Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: பொது பள்ளி மேடை அமைப்பு வலியுறுத்தல்.

          மத்திய அரசு பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையை, மக்களிடம் கருத்து கேட்காமல் தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று பொது பள்ளி மேடை அமைப்பு செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது:

அரசுப் பள்ளிகளில் மாதம் ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு: இணை இயக்குநர் அறிவுறுத்தல்

          அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தவேண்டும்என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்குப்புசாமி அறிவுறுத்தினார்.

அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு.

          தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது. 
 

சட்ட படிப்புக்கு இன்று விண்ணப்பம்

        அரசு சட்டக் கல்லுாரிகளில், சட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகின்றன.அம்பேத்கர் சட்டப் பல்கலையின் இணைப்பில், சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,செங்கல்பட்டு மற்றும் வேலுாரில், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் செயல் படுகின்றன.
 

டான்செட் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்.

     முதுநிலை பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
 

பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை குழு அமைப்பு:யு.ஜி.சி., நடவடிக்கை

         நாடு முழுவதும் பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் 7வது சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக ஆய்வுக் குழு அமைத்து பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது.

Pay Order

DSE ; PAY ORDER FOR HIGH SCHOOL HM, PG ASSISTANT , BT ASSISTANT AND PHYSICAL DIRECTOR

ஏ.டி.எம்., கட்டுப்பாடு எதிர்த்த வழக்கு தள்ளுபடி

            பிற வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

பொதுத்தேர்வு தேர்ச்சி குறைவு ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

            மதுரை மாவட்டத்தில்10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில்,தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவள்ளி தலைமை வகித்தார்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு செய்முறை பயிற்சிக்கு இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

           வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு செய்முறைப் பயிற்சிக்கு மாணவர்கள் வியாழக்கிழமை முதல் பதிவு செய்யலாம் என புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர் நா.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக தனியார் பள்ளிகள் பிரதமர் மோடிக்கு... கடிதம்! சி.பி.எஸ்.இ., துவக்குவதில் சிக்கல் நீக்கக் கோரிக்கை

            கல்வித் துறையில், தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழக மாணவ, மாணவியர், மெதுவாக, மாநில அரசு பாட முறைகளை கைவிட்டு, மத்திய அரசு பாட முறைகளைப் படிக்கத் தயாராகி வருகின்றனர்.
 

பி.எட்., தேர்வு மாற்றப்பட்டது ஏன்?

           ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பு இந்தஆண்டு முதல் ஓர் ஆண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது.
 

இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

ஒன்றை நன்றே செய்யுங்கள் நன்றும் இன்றே செய்யுங்கள்

           படிக்க வேண்டிய வயதில் ஆபத்தான வேலைகள் பார்க்கும் குழந்தைகளை பார்த்தாலே மனம் பதறுகிறது. இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. 
 

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வு: தத்கால் மூலம் விண்ணப்பிக்கலாம்

          தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான ‘டான்செட்’ என்ற பொது நுழைவுத்தேர்வு தமிழகம் முழுவதும் 34 மையங்களில் நடந்தது

          தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ. ஆகிய படிப்புகளில் சேருவதற்கு ‘டான்செட்’ என்ற பொது நுழைவுத்தேர்வு அவசியம். இதில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.
 

ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

          மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 

பீகார் தேர்வு முறைகேடு: தப்பியோடிய தலைமை ஆசிரியர் கைது

           பீகாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு தொடர்பாக, பிஷன் ராய் கல்லூரி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரான பச்சா ராய் என அழைக்கப்படும் அமித்குமாரை வைசாலி மாவட்டதில் உள்ள பகவான்பூர் போலீசார் கைது செய்தனர்.
 

அரசு இசைப் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

          காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
 

தேசிய காற்றாலை நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

           தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

கல்வித்தரத்தை அறிவதில் குழப்பம்:அடைவுத் தேர்வு முறையில் மாற்றம்

          மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.
 

ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.

         தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.

         மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. 
 

விரைவில் வருகிறது 7வது சம்பள கமிஷன்?

         மத்திய அமைச்சரவை செயலாளர் பிகே சின்கா தலைமையிலான செயலாளர்கள் குழு கூட்டம் இன்று கூட உள்ளது. 
 

BE Counselling will be starting June 24


Anna malai University MBBS, BDS Admission Notification

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்.

            மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.
 

பி.இ., ௨ம் ஆண்டு நேரடி சேர்க்கை 16,௦௦௦ விண்ணப்பம் பதிவிறக்கம்.

             பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடைசி நாளான நேற்று வரை 16 ஆயிரத்து 89 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
 

இன்ஜி., கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிட தயக்கம்! அரசு அனுமதி மறுப்பால் அண்ணா பல்கலை மவுனம்

          தமிழகத்தில் இந்த ஆண்டு, 200 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் தேர்ச்சி, 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 
 

வேளாண் படிப்புக்கு ஆன்லைனில்விண்ணப்பிக்க இன்றே கடைசி.

           கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்குஉட்பட்ட கல்லுாரிகளில் படிக்க, 35 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க, இன்றேகடைசி நாள்.

மாணவர் சேர்க்கை சர்ச்சையில் திருப்பம்: காமராஜ் பல்கலையில் 'ஆப்பரேஷன்'

          மதுரை காமராஜ் பல்கலை நேரடி மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. 

சட்ட கல்லூரியில் சேர 13ல் விண்ணப்பம்.

          தமிழகத்தில், அம்பேத்கர் சட்டப்பல்கலையின் அங்கீகாரம் பெற்று, ஏழு இடங்களில் அரசு சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. 
 

DTEd Course Apply - Last Date Extended to June 17


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive