*மாணவர்களுக்கு கற்பூரம் சூடு*
Revision Exam 2025
Latest Updates
சுவர், ஜன்னல், கதவுகளும் பாடம் கற்பிக்கின்றன: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கிய ‘மாதிரி வகுப்பறை’
கோவை
மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிக் கவுண்டம்பாளையம் கிராமத்தில்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
CCE Class - 4 Registers only need.
CCE - தொடர் & முழுமையான மதிப்பீட்டு முறைக்காகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையால் உறுதியாக இறுதி செய்யப்பட்டவை 4 பதிவேடுகள் மட்டுமே.
RTI - LETTER PROMOTED PG'S APPOINTED IN THE PAST YEARS
த.அ.உ.சட்டம் 2005 - பள்ளிக்கல்வித்துறையில்ஏற்படும் முதுகலை ஆசிரியர்
காலிப் பணியிடங்களுக்கு 50% நேரடி நியமனமும், 50%பதவி உயர்வு மூலமாகவும்
நிரப்பப்படுகிறது எனதகவல்.
அரசு கலைக் கல்லூரிகளில் இடங்கள் குறைக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் பாதிப்பு
பெரும்பாலான அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங் கலை, முதுகலை
படிப்புகளில் இடங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பிளஸ் 2
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் இடம் கிடைக்காமல் மாணவ, மாணவிகள்
அவதிப்படுகின்றனர்.
பொதுத்தேர்வு தேர்ச்சி குறைவு ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.
மதுரை மாவட்டத்தில்10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில்,தேர்ச்சி சதவீதம்
குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்
நேற்று நடந்தது.பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவள்ளி தலைமை
வகித்தார்.
10-ம் வகுப்பு: ஜூன் 13, 14-ல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய
மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம்
செய்தி வெளியிட்டுள்ளது.
கல்விக்கடனை வசூலிப்பதில் வங்கிகள் மும்முரம்:'தள்ளுபடி' என்ற வாக்குறுதியை நிறைவேற்றப்போகிறதா அரசு?
மாணவர்களின் கல்விக் கடன் களை தமிழக அரசு தள்ளுபடி செய் யக்கூடும் என்று
கருதும் வங்கிகள், அவற்றை மாணவர்களிடம்வசூ லிக்கும் நடவடிக்கையில் தீவிர
மாக இறங்கியுள்ளன.
PG Promotion Panel Preparation Regarding
அரசு/ நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு/ உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு அளிப்பதற்காக தகுதிவாய்ந்த உடற்கல்வி ஆசிரியர் பெயர் பட்டியல் 2016ம் ஆண்டிற்கு 01.01.2016 நிலவரப்படி தயார் செய்து உரிய கருத்துருக்கள் கோருதல்
இலவச மடிக்கணினி இல்லை: பிளஸ் 1-ல் கணினி அறிவியல் பாடத்தை தவிர்க்கும் மாணவர்கள்
தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா மடிக்கணினி கிடைக்க வாய்ப்பில்லாததால்
பிளஸ்-1 கணினி அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்கள் முன்வராத
நிலை ஏற்பட்டுள்ளது.
10ம் வகுப்பு அசல் சான்றிதழ்பிழை திருத்த இறுதி கெடு.
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு,சான்றிதழில் பிழை திருத்த, கூடுதல்
அவகாசம் தரப்பட்டுள்ளது.ஏப்ரலில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொதுத்
தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு,முதல் கட்டமாக, தற்காலிக மதிப்பெண்
சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Flash News: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (10.06.2016) விடுமுறை -மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
புத்தகம் வாங்கும் வசதி ஆன்லைனில் அறிமுகம்.
பள்ளி மாணவர்கள், தேவையான பாடப் புத்தகங்களை, பாடநுால் கழக
இணையதளத்தில்பதிவு செய்து, பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி
பாடத் திட்டத்திற்கான பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி
பணிகள் கழகம் சார்பில் வினியோகம் செய்யப்படுகின்றன.
ஏழாவது ஊதியக் குழு நாளை இறுதி வடிவம்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு,இறுதி வடிவம் கொடுக்க, நாளை
சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.
ஜூன் 12ல் பல்கலை தேர்வு
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் படிக்கும்
மாணவர்களுக்கு ஜூன் 4ல் நடக்க வேண்டிய அல்பருவமுறை தேர்வு ஜூன் 12க்கு
தள்ளி வைக்கப்பட்டது.
முதுநிலை தேர்வில் அரசு டாக்டர்கள் தோல்வி
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை யின் கீழ், எம்.எஸ்., -
எம்.டி., போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இறுதித் தேர்வு எழுதிய
டாக்டர்களில், 111 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
கேள்விக்குறியாகிறது பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம்.
தமிழகத்தில், 10 ஆயிரம் தனியார் பள்ளி களுக்கு, அங்கீகாரம் வழங்காமல்
கல்வித்துறை மவுனம் சாதித்து வருகிறது. அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த
வாகனங்களின் உரிமங்களும், போக்குவரத்து துறையால் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன.
எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஆபத்து
காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா
செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர
வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
நாளை 'டான்செட்'நுழைவு தேர்வு
அண்ணா
பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ.,
படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, நாளை, 20 இடங்களில் நடக்கிறது.
தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது?
தமிழகத்தில்
உள்ள, பொறியியல் கல்லுாரிகளில், இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான,
கலந்தாய்வு, ஜூன், 24ல் விளையாட்டுப் பிரிவுக்கும்; 25ல், மாற்றுத் திறனாளி
மாணவர்களுக்கும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12ல் காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி தேர்வு
மதுரை
காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு
ஜூன் 4ல் நடக்க வேண்டிய அல்பருவமுறை தேர்வு ஜூன் 12க்கு தள்ளி
வைக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு 31 லட்சம் 'பஸ் பாஸ்'
இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக, 31.11
லட்சம், 'பஸ் பாஸ்' தயாரிக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது.
SSLC Certificate Correciton Regarding
அதேஇ - 10ம் வகுப்பு சான்றிதழ் அச்சிடப்பட்டஉள்ளதால்,
மாணவர்களின் பெயர்/பிறந்த தேதி திருத்தும் இருப்பின் தலைமை ஆசிரியர்கள்
10.06.2016 குள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தல் - இயக்குனர் செயல்முறைகள்
'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 கிரெடிட் ஆபீசர், மேலாளர், சீனியர் மேலாளர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.