பள்ளி மாணவர்கள், தேவையான பாடப் புத்தகங்களை, பாடநுால் கழக
இணையதளத்தில்பதிவு செய்து, பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி
பாடத் திட்டத்திற்கான பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி
பணிகள் கழகம் சார்பில் வினியோகம் செய்யப்படுகின்றன.
Revision Exam 2025
Latest Updates
ஏழாவது ஊதியக் குழு நாளை இறுதி வடிவம்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு,இறுதி வடிவம் கொடுக்க, நாளை
சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.
ஜூன் 12ல் பல்கலை தேர்வு
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் படிக்கும்
மாணவர்களுக்கு ஜூன் 4ல் நடக்க வேண்டிய அல்பருவமுறை தேர்வு ஜூன் 12க்கு
தள்ளி வைக்கப்பட்டது.
முதுநிலை தேர்வில் அரசு டாக்டர்கள் தோல்வி
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை யின் கீழ், எம்.எஸ்., -
எம்.டி., போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இறுதித் தேர்வு எழுதிய
டாக்டர்களில், 111 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
கேள்விக்குறியாகிறது பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம்.
தமிழகத்தில், 10 ஆயிரம் தனியார் பள்ளி களுக்கு, அங்கீகாரம் வழங்காமல்
கல்வித்துறை மவுனம் சாதித்து வருகிறது. அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த
வாகனங்களின் உரிமங்களும், போக்குவரத்து துறையால் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன.
எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஆபத்து
காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா
செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர
வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
நாளை 'டான்செட்'நுழைவு தேர்வு
அண்ணா
பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ.,
படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, நாளை, 20 இடங்களில் நடக்கிறது.
தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது?
தமிழகத்தில்
உள்ள, பொறியியல் கல்லுாரிகளில், இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான,
கலந்தாய்வு, ஜூன், 24ல் விளையாட்டுப் பிரிவுக்கும்; 25ல், மாற்றுத் திறனாளி
மாணவர்களுக்கும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12ல் காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி தேர்வு
மதுரை
காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு
ஜூன் 4ல் நடக்க வேண்டிய அல்பருவமுறை தேர்வு ஜூன் 12க்கு தள்ளி
வைக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு 31 லட்சம் 'பஸ் பாஸ்'
இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக, 31.11
லட்சம், 'பஸ் பாஸ்' தயாரிக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது.
SSLC Certificate Correciton Regarding
அதேஇ - 10ம் வகுப்பு சான்றிதழ் அச்சிடப்பட்டஉள்ளதால்,
மாணவர்களின் பெயர்/பிறந்த தேதி திருத்தும் இருப்பின் தலைமை ஆசிரியர்கள்
10.06.2016 குள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தல் - இயக்குனர் செயல்முறைகள்
'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 கிரெடிட் ஆபீசர், மேலாளர், சீனியர் மேலாளர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
11-ம் தேதி 'டான்செட்' நுழைவு தேர்வ
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, 11-ம் தேதி 20 இடங்களில் நடக்கிறது
நெல்லை பல்கலை பதிவாளர் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை சிண்டிகேட் உறுப்பினர் எதிர்ப்பு
மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினரின் எதிர்ப்பால் பதிவாளர் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் பள்ளிகள்: மாணவர்களே உஷார்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசின் அங்கீகாரம் பெறாமல் 22 தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன
பள்ளி வாகன விபத்தை தடுக்க களமிறங்குமா போக்குவரத்து துறை?
தமிழகத்தில், 2,823 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே வராத நிலையில், விபத்துகள் நடக்கத் துவங்கி உள்ளன.
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் வாக்காளர்பட்டியல்செம்மைப்படுத்தும் பணியை(நேஷனல்எலக்டர் ரோல்பியூரிபிகேஷன்)ஜூன் 11ல் துவங்க வேண்டும்'
என தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு 2016:
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு 2016- 2017:-
பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள், தமிழ்நாடு.
பொருள் : பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு.
மாறாத பாடத்திட்டம்; நுழைவுத்தேர்வில் சொதப்பும் தமிழகம்!
மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் 40 போலி நர்சிங் கல்லூரிகள்.
சிவகங்கை மாவட்டத்தில் 40 போலி நர்சிங் கல்லுாரிகள் செயல்படுவது தெரிய வந்துள்ளது.மருத்துவத்துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ல் வெளியாக வாய்ப்பு.
தேர்வு நடைபெற்று முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ள குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 13-இல் ரேண்டம் எண் வெளியீடு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு
தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன்கார்டுவழங்கும்பணியை, அக்., மாதம் முதல்துவக்க,உணவுத்துறை முடிவுசெய்துள்ளது.
கால்நடை மருத்துவம்: விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி.
கால்நடை விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வெள்ளிக்கிழமை (ஜூன் 10) கடைசியாகும்.
கவுன்சிலிங் எப்போது? ஏக்கத்தில் ஆசிரியர்கள்
ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சிலிங், இன்னும் அறிவிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.