அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, 11-ம் தேதி 20 இடங்களில் நடக்கிறது
Revision Exam 2025
Latest Updates
நெல்லை பல்கலை பதிவாளர் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை சிண்டிகேட் உறுப்பினர் எதிர்ப்பு
மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினரின் எதிர்ப்பால் பதிவாளர் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் பள்ளிகள்: மாணவர்களே உஷார்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசின் அங்கீகாரம் பெறாமல் 22 தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன
பள்ளி வாகன விபத்தை தடுக்க களமிறங்குமா போக்குவரத்து துறை?
தமிழகத்தில், 2,823 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே வராத நிலையில், விபத்துகள் நடக்கத் துவங்கி உள்ளன.
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் வாக்காளர்பட்டியல்செம்மைப்படுத்தும் பணியை(நேஷனல்எலக்டர் ரோல்பியூரிபிகேஷன்)ஜூன் 11ல் துவங்க வேண்டும்'
என தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு 2016:
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு 2016- 2017:-
பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள், தமிழ்நாடு.
பொருள் : பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு.
மாறாத பாடத்திட்டம்; நுழைவுத்தேர்வில் சொதப்பும் தமிழகம்!
மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் 40 போலி நர்சிங் கல்லூரிகள்.
சிவகங்கை மாவட்டத்தில் 40 போலி நர்சிங் கல்லுாரிகள் செயல்படுவது தெரிய வந்துள்ளது.மருத்துவத்துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ல் வெளியாக வாய்ப்பு.
தேர்வு நடைபெற்று முடிந்து ஓராண்டு ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ள குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 13-இல் ரேண்டம் எண் வெளியீடு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு
தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன்கார்டுவழங்கும்பணியை, அக்., மாதம் முதல்துவக்க,உணவுத்துறை முடிவுசெய்துள்ளது.
கால்நடை மருத்துவம்: விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி.
கால்நடை விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வெள்ளிக்கிழமை (ஜூன் 10) கடைசியாகும்.
கவுன்சிலிங் எப்போது? ஏக்கத்தில் ஆசிரியர்கள்
ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சிலிங், இன்னும் அறிவிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜூன் 27ல் இன்ஜி., பொது கவுன்சிலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது
பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு 'ஆப்சென்ட்': சி.இ.ஓ., அதிரடி
திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 'ஆப்சென்ட்' போட்டார்.
கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது.
ரத்தப் போக்கை நிறுத்த உதவும் புது கருவி
காயம் பட்ட உடனேயே நாம் செய்ய வேண்டியது ரத்தப் போக்கை நிறுத்துவது. கை, கால்களில் காயம் பட்டால் நாமே காயம் பட்ட இடத்தில் பஞ்சை வைத்து அழுத்தி, ரத்தப் போக்கை நிறுத்திவிடலாம்.
செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு
சென்னை: மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மையத்தின் சார்பில் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது எழுத்தாளர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.
பட்டதாரிகளுக்கு விமானப்படையில் பணி
நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் விமானப்படையில் காலியாக உள்ள கமிஷன்டு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்குழந்தைகளை பக்குவமாக வளர்க்க 18 ஆலோசனைகள்!
" அப்பாடி...இத்தனைநாள்இந்தபிள்ளைங்களைவீட்டுலவைச்சுகிட்டுநாங்கபட்டப்பாடுஇருக்கே....இனிமே3மணிநேரம்கொஞ்சம்ஃப்ரீயாஇருக்கலாம்"என்றுபெருமூச்சுவிடும்கே.ஜிபெற்றோராநீங்கள்?
பழங்காலத் தமிழர் வரலாறு
ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்
கி.பி.(700-720) 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில்
பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது
பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது
தமிழகத்தில் இன்று ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். தலைமைச்செயலாளராக இருந்த ஞானதேசிகன் மாற்றப்பட்டார்...
சென்னை: தமிழகத்தில் இன்று ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
உங்க வாட்ஸ்அப்பில் இதெல்லாம் இருக்கா? புதிதாக சேர்க்கப்பட்ட ஃப்யூச்சர்ஸ்
மொபைல் பயனாளர்களில் பலரும் வாட்ஸ் அப் பயனாளிகளாகவும் இருக்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வருகிறது பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு.
வருகிற அக்டோபரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது
ஐசிஐசிஐ வங்கியில் அதிகாரி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் அழைப்பு.
ஐசிஐசிஐ வங்கியின் புரபேஷனரி அதிகாரியாக பயிற்சி பெற்று பின்னர் அதே வங்கியில் துணை மேலாளராக பணியாற்ற இளம் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNPSC:குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 15-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு.
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது