மத்திய அமைச்சக அதிகாரிகள்
ஸ்மார்ட்போன்கள் உபயோகிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Revision Exam 2025
Latest Updates
சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சேலம் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காகித ஆலையில் அதிகாரிப் பணி: 15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
சென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
7416 ஆண், பெண் காவலர்கள் பணி: 21-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
பஞ்சாப் காவல்துறையில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான 7416 காவலர்கள் (ஆண், பெண்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1, 2, வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1, குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கானத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் டாக்டர் கே.அருள்மொழி தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்குள் முன்பாக மகப்பேறு விடுப்பு உயர்வு ?
உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மகப்பேறுவிடுப்பைஒன்பது மாதமாகஅறிவிக்க,பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறைஅதிகாரிகள்,அரசுக்குபரிந்துரைசெய்துள்ளனர். அரசு துறைகளில்பணிபுரியும் பெண்கள், தங்களதுபச்சிளம்குழந்தைகளை பேணிப்
பாதுகாக்க, தற்போது, ஆறுமாதம்மகப்பேறுவிடுப்பு வழங்கப்படுகிறது..
அரசுப் தொடக்கப்பள்ளியில் அட்மிஷனுக்காக அலைமோதும் கூட்டம்!
காலை ஐந்து மணியிலிருந்து லைன்ல குடும்பத்தோட வந்து தேவுடு காத்து நின்னாலும், பியூனிலிருந்து பிரின்சிபல் வரை சரிக்கட்டி வச்சாலும், பல லட்சங்களை அப்டி..யே அள்ளிக்கொடுக்கத் தயாரா இருந்தாலும், 'ரெக்கமண்டேஷன் எதும் இருக்கா...?' னு கேட்பாங்க.
அடிமைகளாக்கப்படும் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்…
தமிழகத்தில் தற்போது சுமார் 650 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
பொதுத் தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் ஏன்? ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க சி.இ.ஓ., உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்கள், விளக்கம் அளிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார்.
பார்வையாளர்கள் அறிக்கை:தேர்தல் கமிஷன் அதிர்ச்சி
தமிழக சட்டசபை தேர்தலின்போது, பார்வையாளர்களாக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அளித்த அறிக்கை, தேர்தல் கமிஷனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்?
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
TET Exam நிபந்தனை - காத்திருக்கும் ஆசிரியர்கள்
தமிழக அரசுப் பள்ளிகளில், 'டெட்' (ஆசிரியர் தகுதித்தேர்வு) நிபந்தனையுடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலஅவகாசம் நிறைவு பெறும் நிலையில், அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
TNPSC:குரூப் 1, குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்.
குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் விரைவில்
வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி
தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வட்டார சுகாதார புள்ளியியல் துறையில் உள்ள 172
காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்றுநடைபெற்றது.
கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க சி.பி.எஸ்.இ வழியில் அரசு செயல்படவேண்டும்.
மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியாக இருந்தாலும், மாநிலப்
பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியாக இருந்தாலும் பெரும்பாலான தனியார்
பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற இன்று கடைசி
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பத்தைப் பெற திங்கள்கிழமை (ஜூன் 6) கடைசி நாளாகும்.
பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு:ஓராண்டாகியும் 'ரிசல்ட்' இழுபறி
தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர்
பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிந்து, ஓராண்டு ஆகியும், இன்று வரை அதற்கான
முடிவுகள் வராததால் தேர்வு எழுதியவர்கள்ஏமாற்றமடைந்து உள்ளனர்.
Know Your BE Application Status
அண்ணா
பல்கலைக்கு அனுப்பிய விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதா எனப் பார்க்க,
இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6,000 பள்ளிகளில் இலவச யோகா பயிற்சி
'சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,
தமிழகத்தில், 6,000 பள்ளிகளில், மாணவர்களுக்கு, இலவச யோகா பயிற்சி
அளிக்கப்பட உள்ளது,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்
தெரிவித்தார்.
பள்ளிகளில் காலை உணவு திட்டம்
ஆரம்ப பள்ளியில் படிக்கும், 26 லட்சம் மாணவ,
மாணவியருக்கு, காலை உணவு வழங்கப்பட உள்ளது. அதற்கு முன், 'சத்துணவு
அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்' என,
சத்துணவு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்
ரயிலில் பயணம் மேற்கொள்ள இணையம், தனியார்
ஏஜன்சி, மொபைல் போன் உட்பட பல வழிகளிலான முன்பதிவு வசதியை, ரயில்வே துறை
எளிமையாக்கி உள்ளது.
மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்க்க குறைதீர் குழு:கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவு
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மாணவர்
சேர்க்கை, புதிய கல்வியாண்டு துவக்கம் குறித்த சந்தேகங்களை போக்க, 24
மணிநேர குறைதீர் குழுவை அமைக்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,
உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் -DINAMALAR
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய,
மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.
சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.
கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு
விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.கோவை மத்திய சிறை எஸ்.பி.,
வெளியிட்டுள்ளஅறிக்கை:
பி.இ.: கடந்த ஆண்டைவிட குறைந்தது விண்ணப்பிப்போர் எண்ணிக்கை
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க
சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி
வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச்
சமர்ப்பித்திருந்தனர்.
அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன்
அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசிடம் வலியுறுத்தப்படும் என்று எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கூறினார்.