மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியாக இருந்தாலும், மாநிலப்
பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியாக இருந்தாலும் பெரும்பாலான தனியார்
பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
Revision Exam 2025
Latest Updates
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற இன்று கடைசி
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பத்தைப் பெற திங்கள்கிழமை (ஜூன் 6) கடைசி நாளாகும்.
பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு:ஓராண்டாகியும் 'ரிசல்ட்' இழுபறி
தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர்
பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிந்து, ஓராண்டு ஆகியும், இன்று வரை அதற்கான
முடிவுகள் வராததால் தேர்வு எழுதியவர்கள்ஏமாற்றமடைந்து உள்ளனர்.
Know Your BE Application Status
அண்ணா
பல்கலைக்கு அனுப்பிய விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதா எனப் பார்க்க,
இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6,000 பள்ளிகளில் இலவச யோகா பயிற்சி
'சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,
தமிழகத்தில், 6,000 பள்ளிகளில், மாணவர்களுக்கு, இலவச யோகா பயிற்சி
அளிக்கப்பட உள்ளது,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்
தெரிவித்தார்.
பள்ளிகளில் காலை உணவு திட்டம்
ஆரம்ப பள்ளியில் படிக்கும், 26 லட்சம் மாணவ,
மாணவியருக்கு, காலை உணவு வழங்கப்பட உள்ளது. அதற்கு முன், 'சத்துணவு
அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்' என,
சத்துணவு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்
ரயிலில் பயணம் மேற்கொள்ள இணையம், தனியார்
ஏஜன்சி, மொபைல் போன் உட்பட பல வழிகளிலான முன்பதிவு வசதியை, ரயில்வே துறை
எளிமையாக்கி உள்ளது.
மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்க்க குறைதீர் குழு:கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவு
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மாணவர்
சேர்க்கை, புதிய கல்வியாண்டு துவக்கம் குறித்த சந்தேகங்களை போக்க, 24
மணிநேர குறைதீர் குழுவை அமைக்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,
உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் -DINAMALAR
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய,
மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.
சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.
கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு
விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.கோவை மத்திய சிறை எஸ்.பி.,
வெளியிட்டுள்ளஅறிக்கை:
பி.இ.: கடந்த ஆண்டைவிட குறைந்தது விண்ணப்பிப்போர் எண்ணிக்கை
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க
சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி
வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச்
சமர்ப்பித்திருந்தனர்.
அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன்
அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசிடம் வலியுறுத்தப்படும் என்று எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கூறினார்.
பிஹாரில் 2 பேரின் தேர்வு முடிவை ரத்து செய்தது தேர்வு வாரியம்.
பிஹாரில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய இடம் பிடித்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வின் அடிப்படையில், 2 மாணவர்களின் தேர்வு முடிவை மாநில பள்ளி தேர்வு வாரியம் (பிஎஸ்இபி) நேற்று ரத்து செய்தது.
பதின் பருவம் புதிர் பருவமா? 34: இன்றைய அவசர, அவசியத் தேவை
எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் இன்னமும் மனநலனைப்
பேணுவதில் நாம் மட்டுமல்ல, நமது ஆட்சியாளர்களும் பின்தங்கியே உள்ளனர்.
‘அரசுப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம், மாணவர்கள் தற்கொலை
செய்துகொள்வதைப் பெருமளவு குறைத்துவிடுவோம்’ என்று தேர்தல் அறிக்கை
வெளியிடும் அளவுக்குதான், மனநல பாதிப்புகளைக் குறித்த புரிதல் நம்முடைய
அரசியல் தலைவர்களுக்கே உள்ளது.
உலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண்மைகள்
நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான்
என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத்
தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து
முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த
மருத்துவர்கள் தவறுவது இல்லை.
கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: மத்திய அரசு அனுமதி.
தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம் புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில்
2016 - 17ம் கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை
நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெளியாகும்.
'மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை
குறித்த அறிக்கை வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது.
BE கலந்தாய்வு எப்போது?
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க
சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி
வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச்
சமர்ப்பித்திருந்தனர்.
Interest Rate For General Provident Fund
(PUBLISHED IN PART I SECTION OF GAZETTE OF INDIA)
F.No.5(1)-B(PD)/2016
Government of India
ஒப்பந்தத்தை மீறியதால் பிலிப்கார்ட், ரோட் ரன்னர்' உட்பட 6 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி.,கேம்பஸ் இண்டர்வியூக்கு தடை!!!
பிரபல, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'பிலிப்கார்ட்' மற்றும்
புதிய நிறுவனமான, 'ரோட் ரன்னர்' போன்ற நிறுவனங்களுக்கு, 'கேம்பஸ்
இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் பங்கேற்க, உயர்கல்வி
நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கவுன்சில் தடை விதித்துள்ளன.
உள்ளாட்சி தேர்தலுக்குள் முன்பாக மகப்பேறு விடுப்பு உயர்வு ?
உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக அறிவிக்க, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு தேர்வுத்துறை வெளியிட கோரிக்கை.
'பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மத்திய இடைநிலை கல்வி
வாரியமான, சி.பி.எஸ்.இ., போல், விடை குறிப்பு மற்றும் திருத்த முறையை
வெளியிட வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.இ.: கடந்த ஆண்டைவிட குறைந்தது விண்ணப்பிப்போர் எண்ணிக்கை
பொறியியல்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமையோடு
கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி வரை நிலவரப்படி
1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச்
சமர்ப்பித்திருந்தனர்.
தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை
தேசிய
வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல
ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர்.