பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம், கலை, கல்லுாரிகளில் பி.காம்., படிக்க கடும்
போட்டி ஏற்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
மரம் வளர்ப்போம்; ஆக்சிஜனை பெறுவோம்: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
ஒரு
மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு
ஆக்சிஜன் சிலிண்டர் விலை 700 ரூபாய்.
மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள் திடீர் ரத்து இடவசதியின்றி தேர்வர்கள் அதிருப்தி
தேர்வு
எழுத போதிய இடவசதி இல்லாததால் நேற்று நடந்த மதுரை காமராஜ் பல்கலை
தொலைநிலைக் கல்வி முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டன.
நியமனத்தில் இடஒதுக்கீடு: கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை.
அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை, பேராசிரியர்
மற்றும் பணியாளர் நியமனத்தில், இடஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற
வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.
குளறுபடி: இன்ஜி., கவுன்சிலிங் விளக்கம் அளிக்க யாரும் இல்லை
இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பாக, அண்ணா பல்கலை அறிவித்த தொலைபேசி எண்கள், ஒரு
மாதமாகவே செயல்படாததால், விண்ணப்பதாரர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிராக திரண்ட பெங்களூர் பெற்றோர்! சொந்தமாக பள்ளி ஆரம்பிக்க முடிவு
ஆண்டுதோறும் கல்வி கட்டணத்தை உயர்த்தும் பள்ளிகளுக்கு எதிராக
வெகுண்டெழுந்த பெற்றோர், தாங்களே இணைந்து பள்ளி நடத்த முடிவு செய்து ஆயத்த
பணிகளில் இறங்கியுள்ளனர்.
HIGH SCHOOL HM STAY ORDER COPY
Direct PG Assistants Get Stay order for against Promoted PG Assistants HM Promotion Regarding
பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை ஜூன் 3வது வாரம் நடத்த வேண்டும் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள்,
மேனிலைப் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப்
பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் உள்பட 53 ஆயிரம் பள்ளிகள் இயங்கி
வருகின்றன.
மாணவர்கள் பங்கேற்கும் ’பட்டசபை’ நாளை கூடுகிறது!
தமிழகம்
முழுவதிலும் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்கும்’பட்டசபை’ நிகழ்ச்சி, நாளை,
அண்ணா நகரில் நடக்க உள்ளது.’தினமலர்’ நாளிதழ் மாணவர் இதழான ’பட்டம்’
சார்பில், நாளை சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதியில் உள்ள
எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் காலை, 10:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி
வரை’பட்டசபை’ நிகழ்ச்சி நடக்கிறது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி....
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி....WALK IN INTERVIEW ON 06.06.2016
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் 3 மாதங்களுக்கு இலவசம்.
நீண்ட நாள்களாக எதிர்பார்த்த ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ரிலையன்ஸ் குழும பணி யாளர்கள் மட்டுமே (கடந்த டிசம்பர் முதல்)
பயன்படுத்தி வந்த சேவையை இப்போது பொது மக்களும் பயன்படுத்தும் வகையில் இது
அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதல் மூன்றுமாதங்களுக்கு இந்த சேவை இலவசமாக
இருந்தாலும்,
இ - சேவை மையங்களில் இனி சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்
தமிழக அரசு நடத்தி வரும், அரசு இ - சேவை மையங்களில், சொத்து வரி, குடிநீர்
வரி செலுத்தும் வசதி, ஒருசில நாட்களில் அறிமுகம் செய்யப்பட
உள்ளது.
பாடத் திட்டம் இல்லாமல் நீதிபோதனை வகுப்புகள் நடத்த முடியுமா?- குழப்பத்தில் ஆசிரியர்கள்
மாணவர்களை நல்வழிப்படுத்த நீதிபோதனை வகுப்புகளை ஆசிரியர்களே நடத்த
வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தேனி கல்லூரியில் மருத்துவ கவுன்சில் ஆய்வு: மாணவர் சேர்க்கை அனுமதி கிடைக்குமா.
தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில்மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு
நடத்தினர். பேராசியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில் காலியாக
இருந்தது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைகண்டறிந்தனர். அவர்கள் அனுமதியளித்த
பின்னரே இந்தாண்டுமாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஓ.பி., அடிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'செக்'
அரசு
பள்ளிகளில் பணிக்கு வராமல், ஓ.பி., அடிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை
திரட்ட, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாது: அண்ணா பல்கலை. முடிவு
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் நிகழாண்டில் வெளியிடப்படாது என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பி.இ., - பி.டெக்., விண்ணப்பம் அனுப்ப இன்று கடைசி நாள்
அண்ணா
பல்கலையின் இணைப்பிலுள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்.,
படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங்
நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல், 15 முதல், 'ஆன் - லைனில்' விண்ணப்ப
பதிவு துவங்கியது; மே, 31ல் முடிந்தது; 2.52 லட்சம் பேர் பதிவு செய்தனர்;
அவர்களில், 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர்.
பிளஸ் 2 மறு மதிப்பீடு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பிளஸ்
2 பொதுத் தேர்வு விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க, இன்று
கடைசி நாள்.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 17ல் வெளியானது.
8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்.
எட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு தொழில்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ)
மாணவர்கள் சேர்ந்து படித்து முடித்தால், அவர்களின் கல்வித் தகுதி 10ஆம்
வகுப்புக்குச் சமமானதாக இனி மதிக்கப்படும் என மத்திய அரசு
முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்,
தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பநடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.
வனத்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கு மாறு
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அதிகாரிகளிடம்
அறிவுறுத்தியுள்ளார்.
ஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள்
ஒரே
தேதியில் பி.எட்., முதலாம் ஆண்டு தேர்வும், மின்வாரிய பணியிடங்களுக்கான
எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டு தேர்வுகளுக்கும்
விண்ணப்பித்தவர்கள் திகைப்பில் உள்ளனர்.
இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னைப்
பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற
மாணவர்கள் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 6) விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப்
பதிவாளர் பி.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் படிக்க நாளை நேரடி மாணவர் சேர்க்கை.
இந்திய
மாணவர்கள், ரஷ்யா சென்று படிப்பதற்கான, நேரடி மாணவர் சேர்க்கை மற்றும்
கல்வி கண்காட்சி, சென்னையில் நாளை துவங்குகிறது.
ஆதார் எண் இணைப்புக்காக வரும் ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்: வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுரை
ஆதார்
எண்ணை, தங்கள் வங்கிக் கணக்குடன் இணைப்பதற்காக வங்கிக் கிளைகளுக்கு வருகை
தரும் ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் என மத்திய அமைச்சர்
ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.
SSLC Supplementary Exam June 2016 Apply Link
SSLC SUPPLEMENTARY APPLY Link - Click Here
( Last Date: 4.6.2016)
12th MARCH - 2016 - Scan Copy Download Link
HSE MARCH - 2016 - SCAN COPY DOWNLOAD
(Last Date: 4.6.2016)
Retotal & Revaluation Apply Link!
Retotal & Revaluation Apply Link!