Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்.

         எட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு தொழில்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்ந்து படித்து முடித்தால், அவர்களின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்புக்குச் சமமானதாக இனி மதிக்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பநடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.

        வனத்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கு மாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
 

ஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள்

         ஒரே தேதியில் பி.எட்., முதலாம் ஆண்டு தேர்வும், மின்வாரிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தவர்கள் திகைப்பில் உள்ளனர்.
 

இளைஞர்களுக்கான முதல்வர் விருது ஜூன் 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

          சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூன் 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருது பெறுபவர்கள் 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சமுதாய தொண்டாற்றி குறிப்பிட தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
 

இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

      சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற மாணவர்கள் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 6) விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளர் பி.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் படிக்க நாளை நேரடி மாணவர் சேர்க்கை.

          இந்திய மாணவர்கள், ரஷ்யா சென்று படிப்பதற்கான, நேரடி மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி கண்காட்சி, சென்னையில் நாளை துவங்குகிறது. 
 

ஆதார் எண் இணைப்புக்காக வரும் ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்: வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுரை

        ஆதார் எண்ணை, தங்கள் வங்கிக் கணக்குடன் இணைப்பதற்காக வங்கிக் கிளைகளுக்கு வருகை தரும் ஓய்வூதியர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

SSLC Supplementary Exam June 2016 Apply Link

SSLC SUPPLEMENTARY APPLY Link - Click Here
( Last Date: 4.6.2016)

12th MARCH - 2016 - Scan Copy Download Link

HSE MARCH - 2016 - SCAN COPY DOWNLOAD
(Last Date: 4.6.2016)

Retotal & Revaluation Apply Link!

Plustwo 12th Standard Monthly Syllabus Download

12th Standard Monthly Syllabus

SSLC 10th Standard Monthly Syllabus Download

10th Standard Monthly Syllabus Download

Shield for Best Primary and Middle Schools


தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி அரசு அசத்தல்.

        தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

புத்தகத்தை இயற்கை முறையில் பாதுகாப்பது எப்படி?

          வீட்டில் உள்ள புத்தகங்களை, பூச்சிகளிடம் இருந்து, இயற்கை முறையில் பாதுகாப்பது எப்படி? ஒரு கிலோ வசம்பு, 500 கிராம் கருஞ்சீரகம், 500 கிராம் ஓமம், 125 கிராம் லவங்கப்பட்டை, 250 கிராம் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர் சேர்க்கை விவரம் சேகரிப்பு.

         கடந்த, 2012-13ம் ஆண்டில் இருந்து, அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டு, ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை, உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

வருகிறது புதிய கல்விக் கொள்கை: மத்திய மனித வள அமைச்சகத்திடம் பரிந்துரை...!!

          புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தனது பரிந்துரைகளை மத்திய மனித வள அமைச்சகத்திடம் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு அளித்துள்ளது. 
 

உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்ற பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

        உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 56 இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகள் இந்த முறையும் இல்லை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடரும் ஏமாற்றம்

        மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டும் எம்பிபிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படாததால், 150 சீட்டுகளுக்கே மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

அமெரிக்காவில் இருந்து கோவைக்கு உதவிக் கரம் நீட்டும் ‘கல்வி’ அமைப்பு: இணையதளம் மூலம் இளைஞரின் புது முயற்சி.

        வெளிநாட்டில் வேலைபார்க்கும் இளைஞர்கள், தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் முகமாக ‘கல்வி’ என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கியிருக்கிறார் அமெரிக்கா- கலிபோர்னியாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞர் வினோத் முரளிதர்.

முதல்வரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம்.

    முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே. ஞானதேசிகன் நேற்று இரவு பிறப்பித்த உத்தரவு:


தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று கூடுகிறது.

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று கூடுகிறது.

எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தல்மாநில தேர்தல் கமிஷன் யோசனை':

'உள்ளாட்சி தேர்தலை எத்தனை கட்டமாக நடத்தலாம்' என, தமிழக தேர்தல் கமிஷன் ஆலோசனை செய்து வருகிறது

முடங்கியது கேபிள் 'டிவி'யில் 'இன்டர்நெட்' திட்டம்.


கேபிள் 'டிவி' மூலம் 'இன்டர்நெட்' வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படாததால் குறைந்த வாடிக்கையாளர்களோடு முடங்கியது.

இளநிலை சோதனையாளர் தேர்வு


தொழில் வணிகத் துறையில் காலியாக உள்ள, இளநிலை சோதனையாளர் தரம் - 2 பதவிக்கான எழுத்துத்தேர்வு, ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது

மாணவர்களுக்கு பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு:


அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பில் பயிற்சி தர விரும்பும் தொழில் நிறுவனங்கள், ஜூன், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என,அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

மாணவர் பஸ் பாஸ் பட்டியல் வரும் 10க்குள் வழங்க உத்தரவு.


எத்தனை மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்ற விவரத்தை, ஜூன் 10க்குள், போக்குவரத்துத்துறைக்குஅனுப்ப, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

B.Ed.சேர்க்கைக்கான கடைசி நாள் நீட்டிப்பு .



⁠⁠⁠தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

2016ஆம் கல்வி ஆண்டு இளங் கல்வியியல் (B.Ed.) சேர்க்கைக்கான கடைசி நாள்
15-06-2016 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

DA from July 2016 set to increase by 6% or 7%

        DA from July 2016 set to increase by 6% or 7% on the basis of All India Consumer Price Index (Industrial Workers) with base year 2001=100, which has been recommended to be retained by 7th Pay Commission for calculation of Dearness Allowance

ஓபிசி பிரிவினருக்கான "கிரீமிலேயர்' வரம்பு உயர்கிறது?

      இதர பிற்படுத்தப்பட்டோரில் (ஓபிசி) வசதியானவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் விலக்கு அளிக்கும் வருமான வரம்பை தற்போதுள்ள ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8.50 லட்சமாக உயர்த்த மத்திய பாஜக அரசு உத்தேசித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive