31.05.2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006ல் கால முறை
ஊதியம் பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2016ல் 10ஆண்டுகள் நிறைவடைந்து
அவர்களது தேர்வு நிலை
Half Yearly Exam 2024
Latest Updates
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டில் 2 கோடி பாடப் புத்தகங்கள் விநியோகம்
நிகழ் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி
மாணவர்களுக்காக 1,97,65,850 பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு
விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பு: தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட
ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்குரிய கட்டணத்தை தமிழக அரசே செலுத்திவிடும்
என கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளில் வசூல் வேட்டை! பெற்றோர்கள் குமுறல்
நிர்ணயிக்கப்பட்டக் கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும்
தனியார் பள்ளிகளின் போக்கை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், அந்தப்
பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டுகோள்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி விடுதிகளில்
சேர வரும் 19- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர அரசு நிதியுதவி
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக
மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்
சீர்மரபினர் மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில்
சேர்ந்து படிக்க அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம்.
அரசு, தனியார் ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு, தனியார் தொழில்
பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி திறப்பு தேதியில் குழப்பம் அதிகாரபூர்வ உத்தரவு தாமதம்
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் திறப்பு தேதி, இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மாணவர்களுக்கு பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு
'அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பில் பயிற்சி தர
விரும்பும் தொழில் நிறுவனங்கள், ஜூன், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்'
என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
பிளஸ் 2: விடைத்தாள் நகல் கோருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசி.
பிளஸ் 2 தேர்வு எழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள்
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சனிக்கிழமை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
ML Law மேற்படிப்பை மீண்டும் 2 ஆண்டுகளாக உயர்த்த யுஜிசி முடிவு.
எம்.எல். சட்ட மேற்படிப்பை மீண்டும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்த பல்கலைக்கழக
மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
Higher Secondary HM's Special Grade & Selection Grade Regarding Clarification
- Higher Secondary HM's Special Grade & Selection Grade Regarding Clarification - Date: 23.05.2016
கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு .
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன.
ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை
மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது.
குவைத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு
இந்திய
தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள்
தேவைப்படுகிறார்கள். இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்
வருமான வரியை குறைக்க என்ன வழி, எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்...
வருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது நாளை முதல் அமல்
வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.30 ஆயிரம்வரை எடுத்தால், வரி பிடித்தம்
கிடையாது என்ற நடைமுறை இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது
என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம்
உள்ளாட்சித் தேர்தல் 2016-க்கான பயிற்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார்.
இலவச பஸ் பாஸ் தாமதம்: மாணவர்கள் அச்சம்
பள்ளிக்கல்வித் துறை சார்பில்,
மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களும்,கட்டணமின்றி பள்ளிகளுக்கு சென்று வரலாம்.
கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன.
பிளஸ் 2: விடைத்தாள் நகல் கோருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசி
பிளஸ் 2 தேர்வு எழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள்
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சனிக்கிழமை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: