Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BE, BTech படிக்க 1.84 லட்சம் பேர் விண்ணப்பம்.

          பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. 1.84 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்துள்ளனர். 

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 3, 4ல் விண்ணப்பிக்கலாம்

         பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, ஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 

MBBS இதுவரை 19,224 விண்ணப்பங்கள் விநியோகம்

          தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 6 நாள்களில் மொத்தம் 19,224 மாணவர்கள் பெற்றுள்ளனர்.


பள்ளிகள் இன்று திறப்பு

          கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு பிறகே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க உத்தரவு

      பள்ளி வளாகங்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்த பின்னரே, வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிகளுக்கு அருகே 98% புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஆய்வில் தகவல்

          புகையிலைப் பொருள்களின் 98 சதவீத விற்பனை பள்ளிகளை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே அதிகம் நடைபெறுகிறது என புகையிலைக்கு எதிரான இயக்கம் நடத்திய ஆய்வில் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாதீர்

      இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், சாவியை பறித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளை மூடக்கோரி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

        தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி ஊசலாட் டத்தில் உள்ளது. 
 

புற்றீசல்களாக CBSE Schools.. அதிகரிப்பு! வரைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை

         மருத்துவக்கல்லுாரி சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து பெற்றோர்களின் படையெடுப்பினால் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது.
 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமல்

          பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

மத்திய அரசு டாக்டர்கள் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: இன்று முதல் அமல்

           மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 
 

Happy School Re-Opening!


Don't Laminate to Certificates - Director


Don't Laminate to Certificates - Director Instruction.

RMSA scheme - No chance for computer teaching

இன்ஜி., படிப்புக்கு 2,52,781 பேர் ஆன்-லைனில் பதிவு

         தமிழகத்தி்ல் இன்ஜினியரிங் படிப்பிற்கு 2,52,781 பேர் ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.அண்ணா பல்கலை., இன்ஜினியரிங் படிப்புக்கான வி்ண்ணப்ப விநோயகத்தை கடந்த 15ம் தேதி துவக்கியது. விண்ணப்பதிற்காக 2,52,781 பேர் ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.

எஸ்.ஐ. பணிக்கு ஜூன் 4 முதல் மறுதேர்வு

          எஸ்.ஐ. பணிக்கு ஜூன் 4 முதல் மறுதேர்வு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கருப்பசாமி நேற்று ளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 

கையெழுத்து சரியில்லை: மாணவியை சேர்க்க மறுத்த தனியார் பள்ளி

         கோவை காந்திபுரம் 2–வது வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் பிரியா இன்று தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–

7th Central Pay Commission Report to beput up before Cabinet in June

7th Pay Commission report to be put up before Cabinet in June – 7th CPC implementation Notification to come at the earliest Central government employees can expect to get some good news trickling in from government sourcestowards the end of June.As per reports, the Finance Ministry is likely to table the 7th Pay Commission report to the Cabinet for approval in the last week of June.

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு கல்வித்துறையில் 'தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்!

          தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
 

TET ARTICLE:தமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.

        மாண்புமிகு அம்மாவின் கருணைப் பார்வைக்காகதமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.

பி.இ., 'ஆன்லைன்' பதிவு: இன்றே கடைசி நாள்

         பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.76 லட்சம் பேர், அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர். 
 

கட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

         கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகள் நாளை திறப்பு

          தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது.

வாக்காளர் பட்டியல் குறை நீக்கும் பணி:விரைவில் துவக்க தேர்தல் கமிஷன் முடிவு

''வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணி, விரைவில்துவக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இணையதளம் மூலம்...இதுகுறித்து லக்கானி நேற்று கூறியதாவது:

விளையாட்டு விடுதி: நாளை கவுன்சிலிங்

        மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ௨௮ விளையாட்டு விடுதிகளை நடத்திவருகிறது. சத்தான உணவுடன், உலக தரத்திற்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மூன்று தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல். வாய்ப்பு! தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தகவல்.

         தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அவரக்குறிச்சி மற்றும்திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.இத்தகவலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

         அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,''தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிவழங்க அரசு ஒப்புதலா?

சமூக வலைதளங்களில் உலாவரும் தகவலுக்கு அதிகாரிகள் மறுப்பு

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கப்படும் என சமூக வலை தளங்களில் தவறான தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

DTEd பயிற்சியில் சேர மீண்டும் அதிகரிக்கும் ஆர்வம்.

          கடந்த இரு கல்வியாண்டுகளை விட, ஆசிரியர் பட்டயப்பயிற்சி படிப்பில் சேர, மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. 
 

வேலைக்காக காத்திருப்பவர்களா நீங்கள்? - சுருக்கெழுத்து தெரிந்தால் மத்திய அரசு பணி

          மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் காலியாகவுள்ள குரூப்-சி, குரூப்-டி பணியிடங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) நடத்துகின்ற போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. 
 

பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு!தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

          "பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 20 கடைசி நாள்.

         அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஐ.டி.ஐ.,க்கள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் நாளை முதல் புத்தகக் கண்காட்சி

        சென்னையில் 39-ஆவது புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில் புதன்கிழமை (ஜூன் 1) தொடங்க உள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 700 அரங்குகள் இடம்பெறவுள்ளன. ஜூன் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive