பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ்
பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது
என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
பாடப் புத்தகங்களைத் தாண்டி நல்ல புத்தகங்களை வாசிக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.
அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
KENDRIYA VIDYALAYA RECRUITMENT 2016| POST OF PGT,BT,SGT | AVADI CLUSTER |
WALKININTERVIEW FOR THE SESSION 2016-2017 | FROM31.05.2016 TO
03.06.2016 | FULL DETAILS
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனங்களை கொண்டுவரக் கூடாது. மீறி
கொண்டுவந்தால் அவர்கள் மீது பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பால் விலை லிட்டருக்கு நாளை முதல் 2 ரூபாய் உயர்கிறது. இந்த திடீர்
விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம்
கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் 1 மாணவர்
சேர்க்கையில், அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு அதிக போட்டி
ஏற்பட்டுள்ளதால், சில தனியார் பள்ளிகள் நுழைவுத்தேர்வு நடத்தியே
மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே
செயல்படுத்த வேண்டும் என்றும், 5-ஆம் வகுப்பு முதல் தேர்வு நடத்தப்பட
வேண்டும் என்றும் சுப்பிரமணியன் குழு பரிந்துரை செய்துள்ளது.
கிரடிட் மற்றும் டெபிட்கார்டு மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு
செய்வதற்கான சேவைக் கட்டணம்ஜூன் 1-ம் தேதி முதல் ரத்து
செய்யப்பட்டுள்ளது.மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கிட மத்திய ரயில்வே
அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின்
தலைமையில், துறை ரீதியான முதல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது.
விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப்
பள்ளிஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம்
"நிகழ்ச்சியானது வருகின்ற ஞாயிறு (29/05/16) அன்று மாலை 6 மணிக்கு
விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை
காணத்தவறாதீர்.
சென்னையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தும் பணிகள் நேற்று தொடங்கியது.
ஆய்வின்போது 9 வாகனங்களுக்கு எப்சி (தகுதி சான்று)
மறுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம்
37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
மருத்துவ விடுப்பு நாட்களை, பணி நாட்களாக கருதி, எட்டுமாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலகம் முன், பள்ளி தலைமை ஆசிரியை, மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார்
அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தற்போது அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை
மாணவர்களை பெயில் செய்யக் கூடாது என்ற நடைமுறை 5-ம் வகுப்பு வரை பெயில்
செய்யக்கூடாது என்பதாக மாற்றப்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையை
வகுக்க அமைக்கப்பட்ட சுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரை மேற்கொண்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களை
சேர்க்கவும், படிக்க வைக்கவும் பெற்றோர் விரும்புகின்றனர். இதனால்,
அப்பள்ளிகள், பலவிதமான கெடுபிடிகள் விதிக்கின்றன.