பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்திலும் விருதுநகர் மாநில அளவில்
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது கல்வித்துறை அதிகாரிகளிடையே
ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Revision Exam 2025
Latest Updates
ஆறு புதிய ஐ.ஐ.டி.க்கள் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.இதில் புதிதாக 6 ஐ.ஐ.டி.க்கள் துவங்க ஒப்பதல்அளிக்கப்பட்டது.
புதிய மின்கட்டண அட்டவணை வெளியீடு!
100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து
மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Primary and Middle School Students Admisstion Regarding Proceeding
தொடக்க
கல்வி-2016-17- ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்
மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்குவது சார்ந்து இயக்குநர்
செயல்முறைகள்...
பள்ளிக்கல்வித் துறையின் 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம்: அனைத்துப் பாடங்களும் டிஜிட்டல்மயமாகிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டங்கள் அனைத்தையும் மின்னியம்
(டிஜிட்டல்) ஆக்குவதற் கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Pay Order For May 2016
PAY CONTINUATION ORDER TO 2064 BT,344 PET,544 LAB ASST,344 JR.ASST FOR THE MONTH OF MAY 2016
நுழைவு தேர்வு சட்டம் : அரசிதழில் வெளியீடு
மருத்துவ
படிப்பிற்கான நுழைவுத் தேர்வு தொடர்பான அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி
நேற்று ஒப்புதல் தெரிவித்தார்.
மே 27ம் தேதி பாலிடெக்னிக் தேர்வு முடிவு
அரசு, தனியார் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக்
கல்லூரி தேர்வு முடிவு வரும் 27 ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
மருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு
நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று
நன்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 17 ல் மருத்துவ தரவரிசை பட்டியல்
சென்னை
கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் விமலா,
மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஜூன் 6 ம் தேதி மாலை
வரை ஆன்லைனில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
நரிக்குறவர், குருவிக்காரர்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும்
பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க பட்டியல் இனத்தவருக்கான சட்ட
திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் -பத்தாம் வகுப்பு தேர்வு.
2.கன்னியாகுமரி-- 98.17
3.விருதுநகர் - 97.81
பத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' '104'ல் சிறப்பு ஆலோசனை
பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகள்இன்றுவெளியாவதால்,'104' சேவைமையத்தில்மாணவர்கள், பெற்றோருக்குஇன்றும், நாளையும் சிறப்புஆலோசனைவழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுஎழுதியமாணவர்கள் தங்களதுவிடைத்தாளைமறுகூட்டல் செய்ய புதன்கிழமைமுதல்சனிக்கிழமை (மே 28) வரைவிண்ணப்பிக்கலாம்.
'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு!
புதிய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராசிபுரம், 2வது இடம் கரூர்
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநில அளவில் முதலிடம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இடம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 499 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் முதலிடம்
பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, விருதுநகர் நகரைச் சேர்ந்த சிவகுமார் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் 91.3 சதவீதம் தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: பாட வாரியாக 100க்கு 100 எடுத்த மாணவர்கள்
மொழிப்பாடத்தில் 73 பேர் 100-க்கு 100 எடுத்துள்ளனர்.
கணிதத்தில் 18,754 பேர் முழு மதிப்பெண்ணான 100 க்கு 100 எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 51 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அறிவியலில் 18,642 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சமூக அறிவியல் பாடத்தில் 39,398 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. ஈரோடு மாவட்டத்திற்கு முதலிடம், வேலூருக்கு கடைசி இடம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில், 98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மாநில அளவில் 3வது இடம் பிடித்து நெல்லை அரசு பள்ளி மாணவி முருக பிரியா அசத்தல்!
அரசு பள்ளி மாணவி ஒருவர் எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.