Half Yearly Exam 2024
Latest Updates
'பள்ளிகளை திறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு!
புதிய
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப்
போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.
பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல்
செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம்.
அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல்
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல்
Bavani Sagar Training For Junior Assistants and Assistants
Bavani Sagar Training For Junior Assistants and Assistants / Proceeding
சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல... இந்த படிப்புகளும்தான்!
நவீனத்தையே
நடைமுறையாக்கிவிட்ட இன்றைய ட்ரெண்டியான வாழ்க்கைக்கு ஏற்ப, நவீனரக அழகுப்
பொருட்களைப் பயன்படுத்தி, நமக்கு நாமே லைக் போட்டுக்கொள்ளும் காலம் இது.
ICT Award 2016 - Proceeding & Full Proposal
Latest New Forms
- ICT Award 2016 - Proceeding & Full Proposal - PDF Format -
தொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 ஆம் வகுப்புவரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்தரவு...
மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்.
மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ஒராண்டு தள்ளி வைக்க மத்திய அரசு அவசர சட்டம்
கொண்டு வந்தது.
'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்! விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு:
தலைநகர் டில்லியில் விற்கப்படும், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது... புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. அப்போது, புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பார்கள் என்று சட்டப் பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
மூட வேண்டிய, 500 மது கடைகளின் பட்டியல் !
மூட வேண்டிய, 500 மது கடைகளின் பட்டியலை, 'டாஸ்மாக்' நிறுவனம் தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,803 மது கடைகள் உள்ளன.
தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு இருக்காது..
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து..மத்திய
அமைச்சர் ஜே.பி.நட்டாவின் விளக்கத்தை ஏற்று குடியரசு தலைவர் பிரணாப்
முகர்ஜி அவசர சட்டத்தில் கையெழுத்திட்டார்...
நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்'
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை 9.31
மணிக்கு வெளியிடப்படுகின்றன.
100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது?
தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், “ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.
வங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ஒரு முறை வட்டி
வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு,90 நாட்களுக்கு, ஒரு
முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்;
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
மருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்திவைக்க அவசரசட்டம்: மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஜனாதிபதியை சந்தித்து விளக்கம்.
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ஒரு வருடத்துக்கு
நிறுத்திவைக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜியை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா சந்தித்து உரிய விளக்கங்களை
அளித்தார்.
கலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு:கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம்
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்கள் பெறும், 'சென்டம்'
எண்ணிக்கை தான், ஒவ்வொரு ஆண்டும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில் பலத்த
போட்டியைஏற்படுத்துகிறது.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை
மறுகூட்டல் செய்ய புதன்கிழமை (மே 25) முதல் 28-ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை
9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி
ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும்
ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது.
பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்ணப்பம்
பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று(மே 24) முதல்
விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர்
மாலா தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை
நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப்
பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு
தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: முதல்வர் ஜெயலலிதாவின் முதல் கையெழுத்து
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தலைமைச் செயலகம் சென்றார்.