Revision Exam 2025
Latest Updates
பொது நுழைவுத்தேர்வு அவசியமா?நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை
இந்தாண்டு, 'ஸ்டேட் போர்டு' எனப்படும், மாநிலக் கல்வி முறையில் படித்து, பிளஸ் 2 தேர்வானவர்களுக்கு, மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும், மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?-DINAMALAR
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கோடைவிடுமுறையை நீட்டித்து, ஜூன், 1க்கு பதில், பள்ளிகள் திறப்பை, ஜூன், 8க்கு மாற்ற வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரியர்கள் சொல்றாங்க!
'ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் உரிய காலங்களில் நடத்தினால்தான் கல்வித்துறையில் குவியும் வழக்குகள் பெருமளவில் குறையும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி வலியுறுத்தினார்.
நமது நிருபரிடம் அவர் நேற்று கூறியதாவது:
வெயில் "ஓவர்"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை!
சென்னை பள்ளிகளை திறப்பதை தள்ளி வைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்,
Departmental Exams Tomorrow Starts
அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை டி.என்.பி.எஸ்.சி.,மூலம் துறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்ரல், 13ல் முடிந்தது.
மருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும் 'ரேங்க்' பட்டியல் வெளியிட முடிவு
அடுத்த ஆண்டு முதல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், முடிவு செய்துள்ளது.
எந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்?'அண்ணா பல்கலை பட்டியல் வெளியீடு
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கான குழப்பத்தை தீர்க்க, கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண்பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
EMIS முறையில் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு
கல்வித் தகவல் மேலாண்மை முறையில் இதுவரை 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பதிவு செய்வதற்கான கால அவகாசம் மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
IIT க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேதியியல்
ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தில், இன்ஜி., படிக்க சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், கடந்த ஆண்டு வினாக்கள் இடம் பெற்றன.
தேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
தேர்தல் பணியின்போது வாக்குச்சாவடியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஆசிரியர் செல்வராஜின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
செல்வி .ஜெயலலிதா, 28 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
6வது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலர்ஜெயலலிதா திங்கள்கிழமை பதவியேற்கிறார்.
கல்லூரிகளில் கட்டணமில்லா கல்வி ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள், கட்டணமில்லா கல்வித் திட்டத்தில் கல்லுாரிகளில் சேர, ஜூன், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
RTI Letter: Incentive Date Regarding
RTI:உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்.
MBBS கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி மாணவ, மாணவியர
`எலைட்’ திட்டத் தின் கீழ் பயிற்சி பெற்று பிளஸ் 2 தேர்வு எழுதிய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 பேர் மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் பெற்றுள்ளனர்.
DTEd Application starts from 20.5.16
இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 20.5.2016 வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
AGRI ADMISSION NOTIFICATION 2016
கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...
மே 31 வரை இன்ஜி., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர்
இந்துமதி மற்றும் மாணவர் சேர்க்கை இயக்குனர் நாகராஜன் ஆகியோர் நேற்று
அளித்த பேட்டி:பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சில தினங்களுக்கு முன் வெளியான
நிலையில், அதிகளவிலான மாணவர்கள், பி.இ., - பி.டெக்., கவுன்சிலிங்குக்கு
விண்ணப்பித்து வருகின்றனர்.
எம்.பி.பி.எஸ்., நுழைவு தேர்வு ரத்து யாருக்கு?
உச்ச நீதிமன்றம் அறிவித்த அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்'
தேர்வை, மத்திய அமைச்சரவை தள்ளி வைத்துள்ள நிலையில், யாருக்கு தேர்வு ரத்து
என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில மருத்துவக் கல்லுாரிகளில்,
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, மத்திய அரசால், ஏ.ஐ.பி.எம்.டி., என்ற
பெயரில், 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது.
பொதுநுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: பொதுநுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா பேட்டி
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் அஜீஸ் தேசிய அளவில் 3-ம் இடம்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் 97.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை துணைமேயர் பெஞ்சமின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமின் (வயது 47) பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் ஆனார்.1988 முதல் 1990 வரை அயனம்பாக்கம் கிளைச் செயலாளராகவும்,
2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம்ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார்
பெஞ்சமின்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை
காலஅவகாசம்நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இந்த
ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய
நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் : டிஎன்பிசி மீது குற்றச்சாட்டு
கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடித்து
வருவதாக,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மீது தேர்வு எழுதியவர்கள்
புகார்தெரிவித்துள்ளனர்.
மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு.
தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை
விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்
(பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்.
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம்.
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம்
என, அறிவிக்கப்பட்டு உள்ளது.