Revision Exam 2025
Latest Updates
வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலின்போது பதிவான வாக்குகளை நாளை
எண்ணுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்கக் கோரி மனுக்கள்: மாலை 5 மணிக்கு தீர்ப்பு.
தமிழக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை
எண்ணும் பணியை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது மாலை 5 மணிக்கு
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்தகல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும்.
ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் வழங்கப்படும்.
2016-2017 ஆண்டுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் 10.06.2016 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்...
குடிசைத் தொழில் வாரியத்தில் மேலாளர் பணி
குடிசைத் தொழில் வாரியத்தில் துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் முதலிடத்தை பறிகொடுத்தது விருதுநகர்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் கடந்த 30ஆண்டுகளில் 2013 -2104 ம் ஆண்டை தவிர்த்து 29 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது
அலகாபாத் வங்கியில் அதிகாரி பணி: 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பொதுத்துறை வங்கியான அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் முடிவை 25ஆம் தேதி அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
232 தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறுகிறது
பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவ
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 24 கடைசி நாளாகும்
தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிவிட்டது... தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களின் கனவுகளை பெரும்பாலும் ஊடகங்களே நிரப்பிக் கொள்ளும், ‘அவர் மருத்துவர் ஆக விரும்புகிறார்... அவர் மாவட்ட ஆட்சியர் ஆக விரும்புகிறார்...’ என்று மாணவர்களின் எதிர்காலத்தை, அவர்களை சுற்றி நின்று கொண்டிருப்பவர்கள் நிர்ணயம் செய்வார்கள்.
நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்
புதுடில்லி, : தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
மருத்துவ 'கட் - ஆப்' கூடும் இன்ஜி.,க்கு குறையும்
பிளஸ்
2 தேர்வில், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், மருத்துவ
படிப்பு, 'கட் - ஆப்' அதிகரிக்கவும், இன்ஜி., படிப்பு, கட் - ஆப் குறையவும்
வாய்ப்புள்ளது.
பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவு
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 24 கடைசி நாளாகும்.
'வாட்ஸ் ஆப்'பில் 'ரிசல்ட்' அவுட்
'தமிழகம் முழுவதும் நேற்று காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு
வெளியாகும்' என அரசு தேர்வுத்துறை அறிவித்தது.
சென்டம் எடுத்த மாணவர்கள்: கடந்த ஆண்டுடன் ஒரு ஒப்பீடு
தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு
முடிவுகளில் ஒட்டு மொத்தமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் சென்டம் எடுத்த
மாணவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.
'கட்' அடித்த 'லேப் டாப்' மாணவர்கள்
அரசு
பள்ளி மாணவர்கள் 'லேப்டாப்' பெற்றவுடன் பள்ளிக்கு முழுக்கு போட்டதால்,
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: தனியார், மெட்ரிக் பள்ளிகள் பின்னடைவு
பிளஸ்
2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, இம்முறை மாணவ, மாணவியரின் தேர்ச்சி
சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ
இந்தியன் பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது.
248 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வில், தமிழகம் முழுவதும், 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் முதலிடத்தை பறிகொடுத்தது விருதுநகர்
பிளஸ்
2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 2013 -2104 ம்
ஆண்டை தவிர்த்து 29 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர்
மாவட்டம், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு: தமிழில் நால்வர் மாநில அளவில் முதலிடம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப்
பாடத்தில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேர் முதலிடம்
பிடித்துள்ளனர்.
+2 :அரசு பள்ளியில் சாதித்தோர்
அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் சாதித்த மூன்று பேர் விபரம்
:* சரண்யா, மாநில முதல் இடம், 1,179, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை,
:* சரண்யா, மாநில முதல் இடம், 1,179, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை,
கோவை கட்டட தொழிலாளி மகள் சிவசத்யா 1,178 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் சாதனை
அரசுப்
பள்ளிகள் அளவில், கோவை மாணவி, மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தார்.கோவை
ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த, கட்டட தொழிலாளி காளிமுத்து - ஈஸ்வரி
தம்பதியின் மகள் சிவசத்யா; இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வெழுதினார்.
கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் - என்ன படிக்கலாம்?
பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கும்
தருணம், மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை. பல
பாதைகள், பல வாய்ப்புகளாகப் பிரியும் சந்திப்பு அது.
பப்பாளி விதைகளைச் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?
பப்பாளிப்
பழம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெங்களூர்
பப்பாளியை சாப்பிட்ட பின் இதனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டீர்கள்.
அவ்வளவு இனிப்பான சுவை இருக்கும்.
பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது
பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளி மரம் எளிதில் எங்கும் வளரக்
கூடியது. பூச்சி மருந்தோ, உரமோ தேவைப்படாது. ஆகவே மற்ற பழங்களைப்
போலல்லாமல் அவற்றை தைரியமாக உண்ணலாம்.