விதிமீறல் இருந்தால் தேர்தல் முடிவை
நிறுத்த பார்வையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
இன்று காலை, 8:00 மணி வரை தபால் ஓட்டுப்பதிவுக்கு அவகாசம் உள்ளது.
சட்டசபை
தேர்தலில், 200 ஆசிரியர்களுக்கு, இரண்டு தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன.
தபால் ஓட்டுப்பதிவு பல மடங்கு உயர்வு
கடந்த
இரண்டு தேர்தலை விட, இம்முறை அதிகளவில், தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஒரு லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின.
மாணவர்களுக்கு விஷால் உதவிக்கரம்
கல்லுாரியில் சேர ஆர்வமுள்ள நலிந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, நடிகர் விஷால் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.இதுகுறித்து, விஷால், தன் முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்
'பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம்உத்தரவு
பிறப்பித்துள்ளது.
தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு அறிவிப்பு
தமிழ்நாடு
தொழிலாளர் கல்வி நிலையம், தொழிலாளர் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்
தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மீன்வள பட்டப்படிப்புஇடங்கள் 60 ஆக உயர்வு
பொன்னேரி அரசு மீன்வளக் கல்லுாரியில், இளநிலை மீன்வள படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை, 40ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
Useful Android App for 12th Students " BE MBBS Cutoff Calculator"
Useful Android App for 12th Students " BE MBBS Cutoff Calculator ", This is available in Google Play store. Please Share this to your Students, Friends.
Plustwo 12th Result Direct Links
Plustwo 12th Result Direct Links
New Direct Link Just Now Updated - Check it!
http://tnresults.nic.in/sform.htmhttp://tnresults.nic.in/sform.htm
Link 1: http://tnresults.nic.in
வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலின்போது பதிவான வாக்குகளை நாளை
எண்ணுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்கக் கோரி மனுக்கள்: மாலை 5 மணிக்கு தீர்ப்பு.
தமிழக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை
எண்ணும் பணியை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது மாலை 5 மணிக்கு
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்தகல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும்.
ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் வழங்கப்படும்.
2016-2017 ஆண்டுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் 10.06.2016 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்...
குடிசைத் தொழில் வாரியத்தில் மேலாளர் பணி
குடிசைத் தொழில் வாரியத்தில் துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் முதலிடத்தை பறிகொடுத்தது விருதுநகர்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் கடந்த 30ஆண்டுகளில் 2013 -2104 ம் ஆண்டை தவிர்த்து 29 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது
அலகாபாத் வங்கியில் அதிகாரி பணி: 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பொதுத்துறை வங்கியான அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் முடிவை 25ஆம் தேதி அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
232 தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறுகிறது
பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவ
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 24 கடைசி நாளாகும்
தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிவிட்டது... தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களின் கனவுகளை பெரும்பாலும் ஊடகங்களே நிரப்பிக் கொள்ளும், ‘அவர் மருத்துவர் ஆக விரும்புகிறார்... அவர் மாவட்ட ஆட்சியர் ஆக விரும்புகிறார்...’ என்று மாணவர்களின் எதிர்காலத்தை, அவர்களை சுற்றி நின்று கொண்டிருப்பவர்கள் நிர்ணயம் செய்வார்கள்.