Revision Exam 2025
Latest Updates
பிளஸ் 2 தேர்ச்சி விகித ஒப்பீடு: சுயநிதி மெட்ரிக் 97.61%, அரசுப் பள்ளிகள் 85.71%vj
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகின.
பிளஸ் 2 தேர்வில் 248 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வில் 248 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர்எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்
200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஒவ்வொரு பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண்கள் பற்றிய விபரங்கள் இதோ...
பிளஸ் 2 தேர்வு: தமிழில் நால்வர் மாநில அளவில் முதலிடம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.4% ஆக உயர்வு
பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது
வேளாண் படிப்புகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வேளாண்மை படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வது குறை வாகவும், தனியார்
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் சேர்வதும் வேளாண் பல்கலைக் கழகம்
நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் ஈரோட்டின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை
பிளஸ் 2 தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில்
ஈரோடு மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரி பிளஸ் 2 தேர்வில் 87.74% தேர்ச்சி: மாணவர் மார்டின் முதலிடம்
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 87.74 சதவீதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெத்திசெமினார்
மேல்நிலைப்பள்ளி மாணவர் மார்டின் 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பிடித்துள்ளார்.
+2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?
+2 மாணவர்கள் நாளை மறுநாள் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்
கொள்ளலாம் .www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.
கணிதத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில்
கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்
எடுத்துள்ளனர்.
200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தவர்கள்.
சென்னை :தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: வேணுப்ரிதாமூன்றாம் இடம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: பவித்ரா இரண்டாம் இடம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: ஊத்தங்கரையை சேர்ந்த இரண்டு பேர் முதலிடம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டன.
பிளஸ் 2: இன்றும், நாளையும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை
வெளியிடப்பட்டது.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க
விரும்பும் மாணவர்கள் இன்று அல்லது நாளைக்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.
+2 Result வெளியீடு...
ஆர்த்தி
T-199
E-197
M-200
P-199
C-200
B-200
-----------
1195
------------
மற்றும் ஜஸ்வந்த்-1195-ஸ்ரீவித்யா ந்திர்-ஊத்தங்கரை
தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
19.05.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக
மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in
என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு,முடிவுகளை அறிந்துகொள்ள செய்யப்பட்டுள்ள வசதிகள்
- முடிவை தெரிந்துகொள்ளும் இணையதள முகவரிகள் வருமாறு:-www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in
மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்
'104' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது.
எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் அல்லது தேர்வில்
தோல்வி அடையும் மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.
இன்று பிளஸ் 2 'ரிசல்ட்' 'சென்டம்' குறைய வாய்ப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், இன்று
வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை, மதிப்பெண்ணுடன் இணையதளத்தில்
காணலாம்.
எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்? - 5 கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ்- சி வோட்டர், இந்தியா
டுடே, ஏபிபி, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ்ஆகியவற்றின் கருத்துக்கணிப்புகள்
வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குப்பதிவு சதவீதம்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திங்கள்கிழமை மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் (சதவீதம்) விவரம்:
1. சென்னை 60.47
2 திருவள்ளூர் 71.20
1. சென்னை 60.47
2 திருவள்ளூர் 71.20
தமிழகத்தில் பதிவான ஓட்டு 74 சதவீதம் !
தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 73.85
சதவீதஓட்டுகள் பதிவாகின.
முன்னுதாரணம் : மணக்கோலத்தில் ஓட்டுப்போட்ட ஆசிரியர் தம்பதி
திருப்பூர்
விவிவி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனியார் பள்ளியில்
பகுதி நேர ஆசிரியராக பணிபுரிகிறார்.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தஆசிரியர் மாரடைப்பால் மரணம்.
ஓட்டுச்சாவடி பணியில் இருந்த ஆசிரியர், மாரடைப்பால் மரணம்
அடைந்தார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை, கரட்டுமடத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,
54;புங்கம்புதுார், காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.
ஆசிரியருக்கு வெட்டு: மாணவன் கைது
சரியாக படிக்காததால் தட்டிக்கேட்ட ஆசிரியரை, கத்தியால் வெட்டிய மாணவன் கைது செய்யப்பட்டான்.வேலுார் மாவட்டம், திருப்பத்துார், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 52; ராமகிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.இதே பள்ளியில், ஜார்ஜ்பேட்டையைச் சேர்ந்த, 16 வயது மாணவன் ஒருவன், பிளஸ் 1 தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 செல்ல இருக்கிறான்.
சிவில் சர்வீசஸ் தேர்வு மார்க் வெளியீடு:52 சதவீதம் பெற்றவர் முதலிடம்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ்
தேர்வில், தேசிய அளவில்முதலிடம் பிடித்தவரே, 52 சதவீத மதிப்பெண் தான்
பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.