Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்

'104' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
 
        இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது. எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் அல்லது தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. 
 

இன்று பிளஸ் 2 'ரிசல்ட்' 'சென்டம்' குறைய வாய்ப்பு

          பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை, மதிப்பெண்ணுடன் இணையதளத்தில் காணலாம்.
 

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்? - 5 கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்

            தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ்- சி வோட்டர், இந்தியா டுடே, ஏபிபி, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ்ஆகியவற்றின் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 

மாவட்ட வாரியாக பதிவான வாக்குப்பதிவு சதவீதம்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திங்கள்கிழமை மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் (சதவீதம்) விவரம்:
 1. சென்னை 60.47
 2 திருவள்ளூர் 71.20

தமிழகத்தில் பதிவான ஓட்டு 74 சதவீதம் !

          தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 73.85 சதவீதஓட்டுகள் பதிவாகின. 
 

முன்னுதாரணம் : மணக்கோலத்தில் ஓட்டுப்போட்ட ஆசிரியர் தம்பதி

     திருப்பூர் விவிவி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிகிறார். 

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தஆசிரியர் மாரடைப்பால் மரணம்.

          ஓட்டுச்சாவடி பணியில் இருந்த ஆசிரியர், மாரடைப்பால் மரணம் அடைந்தார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை, கரட்டுமடத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 54;புங்கம்புதுார், காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். 

ஆசிரியருக்கு வெட்டு: மாணவன் கைது

சரியாக படிக்காததால் தட்டிக்கேட்ட ஆசிரியரை, கத்தியால் வெட்டிய மாணவன் கைது செய்யப்பட்டான்.வேலுார் மாவட்டம், திருப்பத்துார், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 52; ராமகிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.இதே பள்ளியில், ஜார்ஜ்பேட்டையைச் சேர்ந்த, 16 வயது மாணவன் ஒருவன், பிளஸ் 1 தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 செல்ல இருக்கிறான். 

சிவில் சர்வீசஸ் தேர்வு மார்க் வெளியீடு:52 சதவீதம் பெற்றவர் முதலிடம்.

           ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வில், தேசிய அளவில்முதலிடம் பிடித்தவரே, 52 சதவீத மதிப்பெண் தான் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
 

வட மாவட்டங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரகுறைந்த  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அதே இடத்தில் நீடிப்பதால், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!

         மருத்துவப் படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி இனி நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மட்டுமே எனத் தெரியவந்துள்ளது. 
 

ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல்100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!

         ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல்100இடங்களுக்குள் வந்தவர்களில்50பேர் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 
 

எம்பிஏ படிப்பில் சேர வேண்டுமா....! எம்ஏடி தேர்வுக்கு பதிவு செய்யலாம்.

      எம்பிஏ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (எம்ஏடி) தேர்வுக்கான பதிவுகள் தொடங்கியுள்ளன. 
 

முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும்

        முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CTET தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

        மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான, சி.டெட்., தேர்வின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
 

உலக வானியல் தினம் கொண்டாட சி.பி.எஸ்.இ.,பள்ளிகளுக்கு உத்தரவு!

         மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,உலகவானியல் தினத்தை கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

யு.ஜி.சி., நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்.

           சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியைபயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது.
 

Election Duty Works | Step by Step Process Guide


http://www.trbtnpsc.com/2016/04/tamilnadu-assembly-election-2016.html

மே 22ல் 'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வு: நகைகள் அணிந்து வர கட்டுப்பாடு

        இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., போன்றவற்றில் சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு வரும், 22ல் நடக்கிறது. இதில், பங்கேற்க கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு ஊழியர்கள் பயண சலுகையில் மாற்றம்

         எல்.டி.சி., எனப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணச் சலுகைக்கான முன்பணம் பெறுவதில் புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

How to use TN Election App - Video


TN Election 2016 - P1 Works


TN Election - P2 Works


TN Election Full Day Works List


Thanks to Mr. Anand, Thanjavur.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

23 தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு.

        மன்னார்குடியில் தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி, அதை வாக்குப் பெட்டியில் செலுத்த முயன்ற அரசுப் பள்ளிஆசிரியர் மீது தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின்பேரில் வெள்ளிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் 21,755 பேர்.

        கடந்த, ஒரு மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
 

இன்ஜினியரிங் படிப்புக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்.

       அண்ணா பல்கலையில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, இதுவரை, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலையின்இணைப்புக்கு உட்பட்டு, தமிழகத்தில், 560 இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன.

'மொழிப்பாடங்களில் செய்முறை தேர்வு அவசியம்'

       'மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களை ஒரு தாளாக மாற்றியும், மொழி தொடர்பியல் சார்ந்த செய்முறை தேர்வைகொண்டு வரவேண்டும்' எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நடத்திய ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.

இன்ஜி., கவுன்சிலிங்... தாமதம்? பிளஸ் 2 மாணவர்களுக்கு சிக்கல்.

        மருத்துவ நுழைவுத் தேர்வு அறிவிப்பால், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான இன்ஜி., கவுன்சிலிங் நடத்துவதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தாமல், இன்ஜி., கவுன்சிலிங்கை நடத்தமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'டான்செட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.

       அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, 'டான்செட்' தேர்வுத்துறை செயலர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கதை, கவிதை சேகரிக்க உத்தரவு.தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

          பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து, கதை, கவிதை உள்ளிட்டவற்றை சேகரித்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் நடைபெறும் நேரத்தில், இந்த உத்தரவு ஆசிரியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

தொலை நிலை கல்வி சான்றிதழுக்குவேலை வாய்ப்பு:யு.ஜி.சி., விளக்கம்.

        பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளின் தொலை நிலைக்கல்வி சான்றிதழ்கள், அரசு வேலை வாய்ப்புக்கு செல்லத்தக்கவை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யு.ஜி.சி., சார்பில் அனைத்து மாநில பல்கலைகளுக்கும் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive