Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று முதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?: தேர்தல் ஆணையம்


சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருவதை முன்னிட்டு, பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

பாரதியார் பல்கலையில் எம்.எட்., சேர்க்கை மந்தம்


பாரதியார் பல்கலையில் எம்.எட்., படிப்பில் சேர்க்கைபுரிய பி.எட்., மட்டுமின்றி, ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஏதேனும் இளங்கலை முடித்தவர்களும் தகுதியானவர் என்ற நிலையில், இதுவரை ஒருவர் கூட சேர்க்கைபுரியாதது ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பணிக்கு செல்வோருக்கு ஓட்டு இல்லை! :100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு சிக்கல


தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்காததால், பல மாவட்டங்களில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

பிளஸ்-2 விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டல்: மே 17, 18-இல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுவதைத் தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு மாணவர்கள் மே 17, 18 ஆகிய இரு நாள்களில் விண்ணப்பிக்கலாம்.

தபால் ஓட்டு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் கவனத்திற்கு


தபால் ஓட்டு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தொகுதி தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு நேரடியாக உங்களது வாக்குச்சீட்டை பெற்றுக்கொள்ளவும்.

பிளஸ் 2 தேர்வு முடிவு; பி.எஸ்.என்.எல்.,லில் ஏற்பாடு.


பிளஸ்2தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்ணை அறிந்து கொள்ள பி.எஸ்.என்.எல்.,நிர்வாகம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.

Flash news:தேர்தல் ஒத்திவைப்பு.



அரவக்குறிச்சித் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு.

PENSION – Dearness Allowance GO

G.O.Ms.No.138 Dt: May 12, 2016 PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries - Revised rate admissible from 1st January, 2016 - Orders - Issued.

மொபைல் போன் பயன்படுத்தபூத் ஏஜென்ட்களுக்கு தடை !

          ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச்சாவடி உள்ளே, பூத் ஏஜென்ட்கள், மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

+2 மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு.

            +2 மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.21 முதல் அவர்களது பள்ளியிகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????

         நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா?கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது.

மே 16-தேர்தல் அன்று கனமழைக்கு வாய்ப்பு-காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலில் உருவாகிறது:

          தென்மேற்கு வங்கக்கடலில் இலங் கைக்கு அருகே நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அடுத்த 2 நாட்க ளில் அது வலுவடையும். 
 

கனரா வங்கியில் அதிகாரி பணி

கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  Senior Risk Officer, Chief Investment Officer, ChiefTechnology Officer' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 7-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராமத்து இளைஞர்: 10 ஆண்டில் 7 அரசு பதவிகளை கடந்து முன்னேறியவர்

இளம்பகவத்
         கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர்.

அரசு ஊழியர்களுக்கு கமிஷன் எச்சரிக்கை

          வேட்பாளருக்கு, 'கவுன்டிங்' ஏஜென்டாக பணிபுரிந்தால், அரசுஊழியருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்'என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

நோட்டாவுக்கு முக்கியத்துவம்: உயர் நீதிமன்றம் அறிவுரை

      நோட்டாவுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 

மீன்வள பல்கலையில் பி.எப்.எஸ்சி., படிப்பு

        'பி.எப்.எஸ்சி., என்ற மீன்வள தொழில்நுட்ப படிப்பில் சேர, ஜூன், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மீன்வள பல்கலை துணைவேந்தர் ரத்னகுமார் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடக்க கல்வி 'டிப்ளமோ' தேர்வு அறிவிப்பு

      அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 

மருத்துவ படிப்புக்கான சேர்க்கை எப்போது?நுழைவு தேர்வு பீதியில் மாணவர்கள்

        மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வு, தமிழகத்தில் நடத்தப்படுமா என தெரியாததால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். 
 

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

       தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 

மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்த்து சென்னையில்நாளை உண்ணாவிரதம்: அரசு மருத்துவர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்பு.

       மருத்துவ பொது நுழைவுத் தேர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென் னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. 
 

Today Last Date For NET Exam Apply


யாருக்கு வாக்கு? உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆய்வு

       "யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களை சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

நோட்டா வாக்குகள்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

          வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால் அந்த தேர்தலை ரத்து செய்துவி்ட்டு மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய் யப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னையைச் சேர்ந்த வழக்க றிஞர் டி.துரைவாசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில்,

எம்.பார்ம், முதுநிலை இயன்முறை படிப்புகளுக்கு 18-இல் கலந்தாய்வு

           தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்ட்டில் உள்ள முதுநிலை இயன்முறை மருத்துவம், எம்.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 18-இல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இன்று முதல் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு

         முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை (மே 12) தொடங்கவுள்ளது.
 

ஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சாகிறது 'ஆர்' : ரிசர்வ் பேங்க் அறிமுகம்.

            இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா ஏராளமான புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive