Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மொபைல் போன் பயன்படுத்தபூத் ஏஜென்ட்களுக்கு தடை !

          ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச்சாவடி உள்ளே, பூத் ஏஜென்ட்கள், மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

+2 மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு.

            +2 மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.21 முதல் அவர்களது பள்ளியிகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????

         நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா?கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது.

மே 16-தேர்தல் அன்று கனமழைக்கு வாய்ப்பு-காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலில் உருவாகிறது:

          தென்மேற்கு வங்கக்கடலில் இலங் கைக்கு அருகே நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அடுத்த 2 நாட்க ளில் அது வலுவடையும். 
 

கனரா வங்கியில் அதிகாரி பணி

கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  Senior Risk Officer, Chief Investment Officer, ChiefTechnology Officer' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 7-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராமத்து இளைஞர்: 10 ஆண்டில் 7 அரசு பதவிகளை கடந்து முன்னேறியவர்

இளம்பகவத்
         கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர்.

அரசு ஊழியர்களுக்கு கமிஷன் எச்சரிக்கை

          வேட்பாளருக்கு, 'கவுன்டிங்' ஏஜென்டாக பணிபுரிந்தால், அரசுஊழியருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்'என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

நோட்டாவுக்கு முக்கியத்துவம்: உயர் நீதிமன்றம் அறிவுரை

      நோட்டாவுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 

மீன்வள பல்கலையில் பி.எப்.எஸ்சி., படிப்பு

        'பி.எப்.எஸ்சி., என்ற மீன்வள தொழில்நுட்ப படிப்பில் சேர, ஜூன், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மீன்வள பல்கலை துணைவேந்தர் ரத்னகுமார் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடக்க கல்வி 'டிப்ளமோ' தேர்வு அறிவிப்பு

      அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 

மருத்துவ படிப்புக்கான சேர்க்கை எப்போது?நுழைவு தேர்வு பீதியில் மாணவர்கள்

        மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வு, தமிழகத்தில் நடத்தப்படுமா என தெரியாததால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். 
 

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

       தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 

மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்த்து சென்னையில்நாளை உண்ணாவிரதம்: அரசு மருத்துவர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்பு.

       மருத்துவ பொது நுழைவுத் தேர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென் னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. 
 

Today Last Date For NET Exam Apply


யாருக்கு வாக்கு? உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆய்வு

       "யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களை சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

நோட்டா வாக்குகள்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

          வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால் அந்த தேர்தலை ரத்து செய்துவி்ட்டு மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய் யப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னையைச் சேர்ந்த வழக்க றிஞர் டி.துரைவாசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில்,

எம்.பார்ம், முதுநிலை இயன்முறை படிப்புகளுக்கு 18-இல் கலந்தாய்வு

           தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்ட்டில் உள்ள முதுநிலை இயன்முறை மருத்துவம், எம்.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 18-இல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இன்று முதல் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு

         முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை (மே 12) தொடங்கவுள்ளது.
 

ஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சாகிறது 'ஆர்' : ரிசர்வ் பேங்க் அறிமுகம்.

            இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா ஏராளமான புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறது.
 

Postal Ballot Fillup Steps

friends lots of mistake has done in your postal vote please be careful when you casting your vote read this information carefully.

பதற்றமான ஓட்டுச்சாவடியில் அரசியல் பேசினால் 'அலாரம்'

          பதற்றமான ஓட்டுச்சாவடிக்குள் தேவையின்றி பேசிக்கொண்டிருந்தால், கட்டுப்பாட்டு அறைக்கு, 'அலாரம்' வாயிலாக தெரிவிக்கும் புதிய தொழில்நுட்பம், வரும் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.
 

ஓட்டுப்பதிவிற்கு மாற்று ஆவணங்களின் பட்டியல்... வெளிநாடு வாழ் வாக்காளருக்கு பாஸ்போர்ட் கட்டாயம்

          புதுச்சேரி:வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டையை ஓட்டுச் சாவடியில் காண்பிக்க இயலாதவர்கள், புகைப்படம் உள்ள ௧௧ ஆவணங்களில் ஒன்றை தங்களின் அடையாளத்தை நிரூபிக்க பயன்படுத்தலாம்' என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.

பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

         பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்விக்கு அங்கீகாரம் இல்லாததால், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, பல்கலை நிர்வாகம் நிறுத்தி உள்ளது.பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வியை வழங்கும், 'பிரைடு' அமைப்பு, 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது. 
 

'மருத்துவ நுழைவு தேர்வுக்கு தடை விதிக்கும் சட்டம் தேவை'

        'மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு உடனடியாக, தனிச் சட்டம் இயற்ற வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
 

தேர்தல் பணியால்ஆசிரியர்கள் அவஸ்தை

            தேர்தல் பணிகளில், ஆண், பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுச்சாவடி அதிகாரி, அலுவலர் பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 
 

வெற்றி!! வெற்றி!! போராடிப் பெற்ற மருத்துவ காப்பீட்டுத் தொகை

       நிராகரிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையினை திரு.அருண் அவர்கள் (இ.ஆசிரியர், நத்தம் ஒன்றியம்,cell- 7448352052) discharge ஆகாமல் இரண்டு நாள் போராட்டங்களுக்குப் பிறகு பெற்றுள்ளார்.

Know Your Polling Station Location with the Help of Google Map

Know Your Polling Station Location with the Help of Google Map 

Tomorrow Election Class - Same Place, Same Time by CEO cudalure


மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை தமிழ் உள்பட 6 பிராந்திய மொழிகளில் நடத்த வாய்ப்பு மத்திய அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு.

         மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தமிழ் உள்பட 6 பிராந்திய மொழிகளில் நடத்தும் வாய்ப்பு குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive