Revision Exam 2025
Latest Updates
TNTET: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் தடை விலகியது; நியமனப்பட்டியல் வெளியாக வாய்ப்பு..
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எதிர்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தடை நீடித்திருந்த நிலையில்
எந்தெந்த காரணங்களுக்காக தபால் ஓட்டு நிராகரிக்கப்படும்?
தமிழக
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில்,
தபால் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தபால் வாக்குகளை பெறும் நேரம் நாளை மாலை 5 மணியுடன் முடிகிறது.
Chennai Port Trust recruitment 2016
Chennai
Port Trust recruitment 2016 deputy chief engineer posts :- Chennai Port
Trust invites application for the position of 06 deputy Chief
Mechanical engineer. Apply before 27th May 2016.
ஆணையத்துக்காக அல்லல்பட வேண்டுமா? கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
செல்பேசி அழைப்பு துண்டிப்புக்கு இனி இழப்பீடுகிடைக்காது: டிராய் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
புது தில்லி :அலைபேசி அழைப்புகள் தானாக துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்குவதை கட்டாயப்படுத்திய டிராய் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
ஸ்லெட் தேர்வு ‘கீ ஆன்ஸர்’ இணையதளத்தில் வெளியீடு:
‘ஸ்லெட்’ தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்ஆர் நெட் தேர்வுகளைப் போன்று இல்லாமல் தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கீ ஆன்சரை பார்க்க முடியும்.
டி.இ.டி., தனித் தேர்வர்கள் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
டி.இ.டி., (தொடக்க கல்வி பட்டய தேர்வு) எழுத தனித் தேர்வர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது
பெண்கள் வாட்ஸ்அப் தொல்லையிலிருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!
‘டிபி சூப்பர்’ என்று மெசேஜ் அனுப்புவதில் இருந்து, ‘புளூ டிக் காட்டுது, பதில் ப்ளீஸ்' என ரிப்ளை அனுப்பச்சொல்லிக் கேட்பதுவரை, வாட்ஸ்அப்பில் பெண்களை இம்சிக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட 5 பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கே....
பொதுத்தேர்தல் 2016 - முறைகேடு நிகழ்ந்துள்ளதாக ஐயம்
பொதுத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு முடிந்த பின்னர் சில வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் "CLOSE" பொத்தனை அழுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மூடுவதில்லை எனவும், இந்த நடவடிக்கையால் முறைகேடு நிகழ்ந்துள்ளது என ஐயம் எழுவதாக வந்த புகாரையடுத்து தேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
EMIS பணியை மே 12க்குள் முடிக்காவிட்டால் கல்வித்துறை மிரட்டலால் ஆசிரியர்கள் தவிப்பு
'கல்வி தகவல் மேலாண்மை முறையை, இணையதளத்தில் மேம்படுத்தும் முறையை,
மே 12ம் தேதிக்குள் முடிக்காவிட்டால், சென்னை இயக்குனரகம் செல்ல
வேண்டியிருக்கும்' என, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு
விவரங்களை சமர்ப்பிக்க உரிய கால அவகாசம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஊழியர் வீடு ஒதுக்கீடு கண்காணிக்க புது திட்டம்
அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில், மோசடிகளை தடுக்க, புதிய நடைமுறையை, வீட்டுவசதி வாரியம் உருவாக்கி உள்ளது.
குடிமைப் பணிகள் தேர்வு இறுதி முடிவு வெளியீடு: தில்லி மாணவி முதலிடம்; 7-ஆம் இடத்தில் தமிழக மாணவி
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் (சிவில் சர்வீசஸ்) குடிமைப் பணிகள்
தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்பட மத்திய அரசின் குரூப்-ஏ, குரூப்-பி உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
பணி விலகியவருக்கு மீண்டும் பணி: உயர்நீதிமன்றம் மறுப்பு
பணியில் இருந்து விலகிய நீதிமன்ற ஊழியருக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என உறுதிமொழி 1.64 கோடி பேர்! தமிழகம் முழுவதும் தேர்தல் கமிஷன் முயற்சிக்கு வெற்றி
'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுப்போம்' என, 1.64 கோடி பேர் நேற்று உறுதிமொழி எடுத்தனர்.
'கோ-எட்' பள்ளி மாணவர்கள் படிப்பில் கெட்டி: தனியார் ஆய்வில் சுவாரசிய தகவல்
தமிழகத்தில்,
ஆண்களுக்கான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ-எட்' எனப்படும்
இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக
ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய மருத்துவ நுழைவு தேர்வுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு எதிர்ப்பு
அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வால்,
தமிழ் வழி கல்வி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்; எனவே, அதை அனுமதிக்க
கூடாது' என, பள்ளி கல்வி துறை செயலர் சபீதாவிடம், தமிழக தனியார் பள்ளி
சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.