Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என உறுதிமொழி 1.64 கோடி பேர்! தமிழகம் முழுவதும் தேர்தல் கமிஷன் முயற்சிக்கு வெற்றி

          'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுப்போம்' என, 1.64 கோடி பேர் நேற்று உறுதிமொழி எடுத்தனர்.

'கோ-எட்' பள்ளி மாணவர்கள் படிப்பில் கெட்டி: தனியார் ஆய்வில் சுவாரசிய தகவல்

          தமிழகத்தில், ஆண்களுக்கான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ-எட்' எனப்படும் இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசிய மருத்துவ நுழைவு தேர்வுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு எதிர்ப்பு

           அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வால், தமிழ் வழி கல்வி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்; எனவே, அதை அனுமதிக்க கூடாது' என, பள்ளி கல்வி துறை செயலர் சபீதாவிடம், தமிழக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

ஆர்.டி.இ. திட்டத்தின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கை தொடரும்: ஜெயலலிதா.

    கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவுற்ற பிரிவினருக்கு பள்ளிகளில் 25 சதவீதம் இடம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். 

EMIS Student Capture Form


Latest New Forms
  • Form 22: EMIS Student Capture Form

Private School Teachers Post Walk in Interview:


எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது? அதிகாரிகள் தகவல்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்?

8 லட்சம் பேர் பரிதவிப்பு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன் காத்திருக்கிறார்கள்.

SSA head pay order


யுரேனிய கழகத்தில் டிரெய்னி பணி

ஜார்கண்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான யுரேனிய கழகத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு


ஷில்லாங்கில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் உட்பட 7 மொழிகளில் மருத்துவ நுழைவுத் தேர்வு : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு

 அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய கோரிக்கை மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது.

மருத்துவ கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் மாற்றமில்லை: மாநிலங்களின் கோரிக்கை நிராகரிப்பு


நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும்;

Voters Pledge on Ethical Voting

பி.எப்.அலுவலகங்களில் கேட்பாரற்று ரூ. 43 ஆயிரம் கோடி : மத்தியஅமைச்சர் தகவல்:


கேட்பாரற்று செயல்படாத கணக்கில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக ரூ. 43 ஆயிரம் கோடி உள்ளதாக பார்லி.யில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ உபகரணங்களால் என்ன பக்க விளைவுகள

மருத்துவ உபகரணங்களால், ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்க, 'மெட்டீரியோ விஜிலன்ஸ்' எனும் கமிட்டியை துவங்க, மத்திய அரசின் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

எங்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இதுதான் இன்று தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கேள்வி.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வித்துறை புதிய உத்தரவு.

         ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத தனியார் சுயநிதிபாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

பொறியியல் படிப்புக்கு 1.65 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு.

        பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. 
 

ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை? எப்படி பெறலாம்?


கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது

மின்சாதன உதிரிபாகங்கள் தயாரிக்கும் HPL நிறுவனத்தில் 1,600 பணி: 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் எச்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ நுழைவு தேர்வு: தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்


புது தில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பான வழக்கின்  தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

வேட்பாளர்களுடன் எத்தனை வாகனங்கள் செல்ல அனுமதி? ராஜேஷ் லக்கானி பதில்


                சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. எங்கு பார்த்தாலும் தேர்தல் பற்றிய பேச்சாகவே உள்ளது

கடந்த கால சந்தேகங்களைக் களைய தேர்தல் ஆணையம் கூறும் வழிமுறை


                     சென்னை : வாக்குப் பதிவுகள் முடிந்த பின்னர், சில வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், Close பொத்தானை அழுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மூடுவதில்லை எனவும் இந்த நடவடிக்கையால் முறைகேடு நிகழ்ந்துள்ளது என்ற ஐயம் எழுவதாகவும் கடந்த காலத்தில் புகார்கள் வந்திருந்ததாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

May 12th Election Class for Absentees Only - Paper News

CELL NUMBER HIDING TECHNICAL

மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!
        ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைபேசிக்கு அழைக்கும் பொழுது

கட்சிகளின் பண பட்டுவாடா துவக்கம் 12ம் தேதி முதல் பறக்கும் படை 'ரெய்டு'

        தொகுதிகளில், ரகசிய பட்டுவாடா துவக்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ள, 20 மண்டலக் குழுக்கள், 12ம் தேதி முதல் பறக்கும் படையாக மாறி, அதிரடி சோதனைகளில் ஈடுபட வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு மத்திய அரசு 'செக்'

சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில், இயக்கப்படும் மெட்ரோ ரயில் கட்டணத்தை முறைப்படுத்த, புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதற்கான பணிகளை, மத்திய அரசு துவக்கி உள்ளது.சென்னை போன்ற பெருநகரங்களில், மக்கள் தனி வாகன பயன்பாட்டைக் குறைத்து, பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்த தேவையான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன.

"போடுவோம் ஓட்டு; வாங்கமாட்டோம் நோட்டு'':சென்னையில் 10 லட்சம் பேர் நாளை உறுதிமொழி ஏற்பு


                           நேர்மையான வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், ""போடுவோம் ஓட்டு; வாங்க மாட்டோம் நோட்டு'' எனும் வாசகங்களை கூறி, 10 லட்சம் பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (மே 10) நடைபெறுகிறது.

தேவையில்லாத சர்ச்சை!

                மேனிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று 1994-ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தும், கல்வித்துறை அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

               வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive