சென்னையில், தேர்தல் பணியில் ஈடுபடும், 36 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான,
தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது.
Half Yearly Exam 2024
Latest Updates
புதன்கோள் சூரியனின் விட்டம் கடக்கும் நிகழ்வு: 45 ஆண்டுகளுக்குப்பின் நாளை வானில் நடக்கிறது.
சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல்
நிகழ்வு திங்கள்கிழமை (மே- 9) நடைபெறுகிறது.
பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களின் பொறியில் சிக்க வேண்டாம்: ரகுராம் ராஜன்
மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த
எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்
ராஜன் கூறினார்.
Why MBBS Application Sales Date Postponed?
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.
பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி.
பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி
சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும்
ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Online Test For 10,000 Teachers Appointment
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில்
ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக மாநில அரசு
அறிவித்துள்ளது.
“பள்ளிகளில் யோகா கட்டாயம்” மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை.
நாடு முழுவதும் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை கட்டாயம் ஆக்குமாறு அனைத்து
மாநில அரசுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்
கொண்டுள்ளது.
ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் 100 சதவீத தேர்ச்சி.
கோவை மாவட்டத்தில், ஐ.சி.எஸ்.இ.,பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற
பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100சதவீத தேர்ச்சியை
பெற்றுள்ளது.
விரைவில் அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது.
அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட
வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி
உள்ளதாகவும்,இந்த உத்தரவு வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வர
உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யாசோ நாயக் தெரிவித்துள்ளார்.
பற்றி எரியும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நாற்றம்
பற்றி எரியும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நாற்றம்
New health insurance-ன் குறைகளை சுட்டிக்காட்டி நான் செய்த பதிவினைப் பார்த்த CPS போராளி திண்டுக்கல் திரு.பிரெடரிக் ஏங்கெல்ஸ் ( Frederic Engels ) அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்..
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமத மாக வெளியாவதாலும், தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியாவதாலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் அறிவிக்கப் பட்டபடி நாளை தொடங்காமல் தள்ளிப் போவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி.
பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அஞ்சல் வாக்கு சீட்டில் குளறுபடி: ஆசிரியர்கள் சாலை மறியல
திருவாடானை தொகுதியில் சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு வாக்குச் சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
BLINDER's VOTE ,TENDER VOTE !
கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் ' 17C' யில் பதிவு செய்ய வேண்டும்.
EMIS: ஆசிரியர்கள் தவிப்பு
கல்வி மேலாண்மை தொகுப்பில், மாணவர்களின் விவரங்களை பதிவு
செய்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், அவசர அவசரமாக அவற்றை செய்து
முடிக்க உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Madras University Exam Time Table
MADRAS UNIVERSITY IDE - MAY-2016 Examinations UG / PG / M.B.A./ M.C.A. / MSC(IT) / MLIS / BLIS / CLIS / DIPLOMA & CERTIFICATE Examination time table
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ,சங்கராபுரம் ,மயிலம் ஆகிய பகுதிகளில் தேர்தல் வகுப்பு புறகணிப்பு
தேர்தல் பயிற்சி வகுப்பின் ஆசிரியர்கள் அதிக தூரத்தை குறைக்கக்கோரி மற்றும் Po P1 போன்ற குளறுபடி ஆகியன கண்டித்து வெளிநடப்பு
இழப்பே அறியாமல் நாம் பொழப்பு நடத்தியதை நினைத்து வருந்துகிறேன்...
இழப்பே அறியாமல் நாம் பொழப்பு நடத்தியதை நினைத்து வருந்துகிறேன்...
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவு தொடங்கியது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை இன்று
முதல் வருகிற 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.
மே 12-இல் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில்
மே 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
+2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளிப்போக அதிமுகவின் தேர்தல் அறிக்கை காரணமா..?!
அதிமுகவின் தேர்தல் அறிக்கை பற்றிய பரபரப்பு பின்னுக்குப்போய்விடும் என்பதற்காக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்தல் முடிவுகளை திட்டமிட்டு தள்ளிப்போக செய்ததாக ஆளும் அரசின் புகார் வாசிக்கிறார்கள் பெற்றொர்கள்.
மே 9 முதல் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்: தேர்வுக் குழு தகவல்.
மருத்துவக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி மே 9-ஆம் தேதி
(திங்கள்கிழமை) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப
விநியோகம் தொடங்கவுள்ளது.
தபால் ஓட்டுகள் நிரப்பும் வழிமுறைகள் !!!
முக்கியம்! முக்கியம்!
தபால் ஓட்டு தாங்கள் நாளை(7.5.16) கலந்து கொள்ளும் பயிற்சி வகுப்பில் கொடுக்க உள்ளார்கள்.
தபால் ஓட்டு செலவு குறைக்க தேர்தல் கமிஷன் புது முயற்சி !
தபால் செலவை குறைக்க, அனைத்து தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவு மையம்
அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கை: மாணவர்களைத் தேர்வு செய்ய இன்று ஆன்லைன் லாட்டரி
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பொதுக்
கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை ஆன்லைன் லாட்டரி
நடைபெறுகிறது.