Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BLINDER's VOTE ,TENDER VOTE !

கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் ' 17C' யில் பதிவு செய்ய வேண்டும்.

EMIS: ஆசிரியர்கள் தவிப்பு

        கல்வி மேலாண்மை தொகுப்பில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், அவசர அவசரமாக அவற்றை செய்து முடிக்க உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Madras University Exam Time Table

MADRAS UNIVERSITY IDE - MAY-2016 Examinations UG / PG / M.B.A./ M.C.A. / MSC(IT) / MLIS / BLIS / CLIS / DIPLOMA & CERTIFICATE Examination time table

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ,சங்கராபுரம் ,மயிலம் ஆகிய பகுதிகளில் தேர்தல் வகுப்பு புறகணிப்பு

தேர்தல் பயிற்சி வகுப்பின் ஆசிரியர்கள் அதிக தூரத்தை குறைக்கக்கோரி மற்றும் Po P1 போன்ற குளறுபடி ஆகியன கண்டித்து வெளிநடப்பு 

இழப்பே அறியாமல் நாம் பொழப்பு நடத்தியதை நினைத்து வருந்துகிறேன்...

இழப்பே அறியாமல் நாம் பொழப்பு நடத்தியதை நினைத்து வருந்துகிறேன்...

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவு தொடங்கியது.

        தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.
 

மே 12-இல் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு.

        முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் மே 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 

+2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளிப்போக அதிமுகவின் தேர்தல் அறிக்கை காரணமா..?!

அதிமுகவின் தேர்தல் அறிக்கை பற்றிய பரபரப்பு பின்னுக்குப்போய்விடும் என்பதற்காக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்தல் முடிவுகளை திட்டமிட்டு தள்ளிப்போக செய்ததாக  ஆளும் அரசின் புகார் வாசிக்கிறார்கள் பெற்றொர்கள்.

SSA close, All BRTEs transfer to schools¿?


மே 9 முதல் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்: தேர்வுக் குழு தகவல்.

   மருத்துவக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி மே 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கவுள்ளது. 
 

தபால் ஓட்டுகள் நிரப்பும் வழிமுறைகள் !!!

முக்கியம்!  முக்கியம்!

தபால் ஓட்டு தாங்கள் நாளை(7.5.16) கலந்து கொள்ளும் பயிற்சி வகுப்பில் கொடுக்க உள்ளார்கள்.

தபால் ஓட்டு செலவு குறைக்க தேர்தல் கமிஷன் புது முயற்சி !

           தபால் செலவை குறைக்க, அனைத்து தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவு மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 
 

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கை: மாணவர்களைத் தேர்வு செய்ய இன்று ஆன்லைன் லாட்டரி

         கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பொதுக் கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை ஆன்லைன் லாட்டரி நடைபெறுகிறது.
 

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்கள் ஆய்வு போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்

           கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
 

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு... கட்டாயம் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் பரிசீலனை

          தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
 

தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகள் தேவை: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

        தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்று ஆவணங்கள்அறிவிப்பு

        சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
 

12th Public Exam Result days officially published.

12th Public Exam Result days officially published.

10th Public Exam Result days officially published.

SSLC 10th Public Exam Result days officially published.

தமிழ்நாட்டில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம்: மருத்துவ கவுன்சில்

       புது தில்லி:தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய  மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

2nd and 3rd Election Class Regarding Orders


7th CPC has accepted few of our demands in Principle - struggle continues: BPS

7th CPC has accepted few of our demands in Principle - struggle continues: BPS
Secy Genl. BPS speech at Lumding on 2.4.2016 on 02.04.2016

EMIS Regarding DSE Director Proceeding

2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கு கல்வித் தகவல் மேலாண்மை முறை ( EMIS ), மாணவர் தகவல் தொகுப்பு பதிவு விரைவு படுத்துதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 03. 05. 2016

கால்நடை படிப்புகளுக்கு மே 8-இல் விண்ணப்பம்?


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

புத்தகங்களை பதிவு செய்ய 285 பொது இ-சேவை மையங்கள்: பாடநூல் நிறுவனம் ஏற்பாடு


தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்கள் பாட நூல்களைப் பெற 285 பொது "இ' சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்


அரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது

நீங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத்தொகுதியை அறிந்து கொள்ள....

நீங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத்தொகுதியை அறிந்து கொள்ள.... Thanjavur District Polling Personnel Login

தேர்வுக்கு வராத மாணவர்களும் 'பாஸ்': அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.


ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புணர்வு குறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

7th Pay Commission – Rajnath Singh Assures Recommendations will be Implemented before June 30

Mr. Mishra further added, the Home Minister Mr. Rajnath Singh assured that every effort will be taken to insure that the 7th Pay Commission be implemented before June 30th 2016.
7th Pay Commission – Rajnath Singh Assures Recommendations will be Implemented before June 30 – Mr. Mishra said, they have demanded for the old pension system to be implemented.

பணி செய்யாமல் ஓய்வு எடுத்தவர்களுக்கு நிரந்தர ஓய்வு பிரதமர் அதிரடி !!!

        ஒழுங்காக வேலை செய்யாத சோம்பேறி அதிகாரிகள் 33 பேர் இனம் காணப்பட்டதையடுத்து பிரதமர் மோடி உத்தரவின் பேரில் அவர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டது.

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive