தபால் செலவை குறைக்க, அனைத்து தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவு மையம்
அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கை: மாணவர்களைத் தேர்வு செய்ய இன்று ஆன்லைன் லாட்டரி
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பொதுக்
கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை ஆன்லைன் லாட்டரி
நடைபெறுகிறது.
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்கள் ஆய்வு போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்
கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு
செய்யும் பணியில் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு... கட்டாயம் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் பரிசீலனை
தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான
பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம்
கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகள் தேவை: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர
வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது.
வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்று ஆவணங்கள்அறிவிப்பு
சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த,
தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
12th Public Exam Result days officially published.
12th Public Exam Result days officially published.
10th Public Exam Result days officially published.
SSLC 10th Public Exam Result days officially published.
தமிழ்நாட்டில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம்: மருத்துவ கவுன்சில்
புது தில்லி:தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
7th CPC has accepted few of our demands in Principle - struggle continues: BPS
7th CPC has accepted few of our demands in Principle - struggle continues: BPS
Secy Genl. BPS speech at Lumding on 2.4.2016 on 02.04.2016
EMIS Regarding DSE Director Proceeding
2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கு கல்வித் தகவல் மேலாண்மை முறை ( EMIS ), மாணவர் தகவல் தொகுப்பு பதிவு விரைவு படுத்துதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 03. 05. 2016
கால்நடை படிப்புகளுக்கு மே 8-இல் விண்ணப்பம்?
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தகங்களை பதிவு செய்ய 285 பொது இ-சேவை மையங்கள்: பாடநூல் நிறுவனம் ஏற்பாடு
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்கள் பாட நூல்களைப் பெற 285 பொது "இ' சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
அரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது
நீங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத்தொகுதியை அறிந்து கொள்ள....
நீங்கள் பணியாற்ற இருக்கும் சட்டமன்றத்தொகுதியை அறிந்து கொள்ள.... Thanjavur District Polling Personnel Login
தேர்வுக்கு வராத மாணவர்களும் 'பாஸ்': அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புணர்வு குறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
தேர்தல் பணி -வழக்கு -இந்திய தேர்தல் ஆணைய ஆணைக்கு புறம்பாக - பல இடங்களில் பெண் ஆசிரியர்களுக்கு ஆணைக்கு புறம்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பணி புரியும் ஒன்றியத்தை விட்டு பலருக்கு மீண்டும் நெடுந்துரத்தில் தேர்தல் பணி வழங்கப்பட்டு உள்ளதாக புகார்
டாட்டா சங்கம் -தேர்தல் பணி -வழக்கு -இந்திய தேர்தல் ஆணைய ஆணைக்கு புறம்பாக - பல இடங்களில் பெண் ஆசிரியர்களுக்கு ஆணைக்கு புறம்பாக
7th Pay Commission – Rajnath Singh Assures Recommendations will be Implemented before June 30
Mr. Mishra further added, the Home Minister Mr. Rajnath Singh assured that every effort will be taken to insure that the 7th Pay Commission be implemented before June 30th 2016.
7th Pay Commission – Rajnath Singh Assures Recommendations will be Implemented before June 30 – Mr. Mishra said, they have demanded for the old pension system to be implemented.
இ’ கிரேடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!
தமிழகத்தில்,
ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்விமுறை மற்றும்
தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கை 2016 : அரசு ஊழியர் நலன்
- மத்திய
அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள்
அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள்
மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதிமுக தேர்தல் அறிக்கை 2016 : பள்ளிக் கல்வி மேம்பாடு , உயர்கல்வி மேம்பாடு
பள்ளிக் கல்வி மேம்பாடு :
- 11-ஆம்
வகுப்பு/12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்
கணினிகள் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
+ 2, பத்தாம் வகுப்பு ரிசல்ட் தேதி?
தமிழகத்தில் ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது
வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வௌியிடப்படாததால்
மாணவர்களும், பெற்றோர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
அரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் தனியாக
நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் மீண்டும்
திட்டவட்டமாகத் தெரிவித்தது.
புத்தகங்களை பதிவு செய்ய 285 பொது இ-சேவை மையங்கள்: பாடநூல் நிறுவனம் ஏற்பாடு
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்கள் பாட நூல்களைப் பெற 285
பொது "இ' சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
கால்நடை படிப்புகளுக்கு மே 8-இல் விண்ணப்பம்?
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த
அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இலவச செல்போன், ஸ்கூட்டருக்கு 50% மானியம், மின்கட்டண சலுகை: அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.
மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்.வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அம்மா பேங்கிங் கார்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கை 2016 : பள்ளிக் கல்வி மேம்பாடு , உயர்கல்வி மேம்பாடு
பள்ளிக் கல்வி மேம்பாடு :
11-ஆம் வகுப்பு/12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.