சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணி செய்ய உள்ள ஊழியர்களுக்கான, தபால் ஓட்டு
அனுப்பும் பணி நேற்று(மே 4) துவங்கியது.
Revision Exam 2025
Latest Updates
ஓய்வூதியர்களுக்கு ஆதார் அட்டை சென்னையில் சிறப்பு ஏற்பாடு.
சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை பெற,
சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என, கருவூலம் மற்றும் கணக்கு துறை
இயக்குனர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அரிய நிகழ்வு சூரியனை புதன் கோள் 9-ந்தேதி கடக்கிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9-ந்தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் அளிக்கலாம்.
தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்
குறித்து புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி
தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 16-ம் தேதியன்று
நடைபெற உள்ளது.
தேனா வங்கியில் காலிப்பணியிடம்: 13-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
தேனா வங்கியில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களில் சேர விரும்புவோர் 13-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
TS EAMCET 2016 பொது நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்.
ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால்
நடத்தப்படும் TS EAMCET 2016 நுழைவுத்தேர்வு தேதி
மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக மத்திய மந்திரி தகவல்.
செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது என்று
ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக மத்திய மந்திரி கூறினார்.
தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2700 ஊழியர்களுக்கு நோட்டீஸ்: மறுபயிற்சிக்கு சிறப்பு ஏற்பாடு.
சென்னை மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2 ஆயிரத்து 707 ஊழியர்களுக்கு, மாவட்ட தேர்தல் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் 2200 காலிப்பணியிடம்: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 2200 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 24-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது...!!
10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது...!!
இன்று முதல் 'அக்னி நட்சத்திரம்' ஆரம்பம்
'அக்னி நட்சத்திரம் என்ற கடும் கோடை காலம், இன்று துவங்கி மே, 28ம்
தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும் இயல்பை விட, 3 டிகிரி, 'செல்சியஸ்'
வெப்பம் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
"கூடுதல் கட்டணம்: ரூ.300 கோடியை 535 பள்ளிகள் திருப்பி அளிக்க வேண்டும்'
தில்லியில் 535 பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணம்
ரூ.300 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவின்
பேரில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
அகவிலைப்படிவீதம், தனி உயர்வு - ஆணைகள்
G.O.No.130 Dt: May 02, 2016 படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.01.2016 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
வாட்ஸ்அப்-க்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கக்கோரி, கதிர் யாதவ் என்பவர் உச்ச
நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
EMIS பதிவு செய்வதில் சிக்கல்கள்: அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அவதி.
கல்வி மேலாண்மை தொகுப்பில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதில்,
பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், அவசர அவசரமாக அவற்றை செய்து முடிக்க
உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்
திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
தனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பம.
தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு
இன்று முதல் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
முதுகலை, எம்பில் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.
சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை, எம்பில் மற்றும் டிப்ளமா, சான்றிதழ்
படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை.
உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியதையடுத்து, பிளஸ்-2
பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர்களும்,
ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்
25-ஆம் தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி
அறிவிக்கப்பட்டு விடும்.
"பார்வையற்றோர் யுபிஎஸ்சி தேர்வு எழுத உதவியாளரை பயன்படுத்தலாம்!'
பார்வையற்றோர்கள், உடல் இயக்கக் குறைபாடுள்ளவர்கள், மூளை முடக்குவாதத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உதவியாளரின் துணைக் கொண்டு மத்தியத்
தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எம்.பி.ஏ., சுற்றுலா படிப்பு விண்ணப்பம் வரவேற்பு.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா
மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னைப் பல்கலை: தொலைநிலை கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில்வழங்கப்படும் அனைத்துப்
படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் மே 15-ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
'தனியார் கல்லூரிக்கான கட்டணங்களை நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது'
'தொழில்முறை கல்வி அளிக்கும் தனியார் கல்லுாரிகளின் மாணவர்
சேர்க்கை மற்றும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, முறைப்படுத்த, மாநில
அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
அளித்துஉள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அறிவிப்பு.
பி.எஸ்.என்.எல்., நிறுவனம், லேண்ட் லைன் மற்றும் பிராட்பேண்ட்
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைஅறிவித்துள்ளது.இதுகுறித்து
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்.,முதுநிலை பொது மேலாளர் லீலா சங்கரி விடுத்துள்ள
செய்திக்குறிப்பு:
AIPMT Exam 2016 - Key Answer Download
All India Medical Entrance Exam Key Answer Download:
AIPMT Exam 2016 - Key Answer (Exam Date -1st May,2016)
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடந்த வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை காவல் படை 622 பணியிடங்களுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?
பி.எஸ்.எப். என அழைக்கப்படும் எல்லை காவல் படையில் காலியாக உள்ள 622 உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.