பாராளுமன்ற செயலகத்தில் "Cabinet Secretariat" -இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Revision Exam 2025
Latest Updates
பிளஸ் 2 ரிசல்ட் எப்போது? மாணவர்கள் திக்... திக்..
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் குறித்த
அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக, மாணவ, மாணவியர் ஆர்வமுடன்
காத்திருக்கின்றனர்.
மே 5 முதல் 'பூத் சிலிப்' வினியோகம்
''வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வரும், 5ம் தேதி முதல், வீடு
வீடாகச் சென்று வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்
லக்கானி தெரிவித்தார்.
FIR Copy 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
IAS Exam-ல் உதவியாளரை பயன்படுத்த அனுமதி
குடிமைப் பணித் தேர்வுகளான ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்.,
ஐ.பி.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளை பார்வையற்றோர்கள், உடல் இயக்கக்
குறைபாடுள்ளவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்
உதவியாளரின் துணைக் கொண்டு எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கேடு விளைவிப்பது உறுதியானால் மைதா மாவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; உணவு துறை ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
அலொட்சான்’
ரசாயன கலவையுடன் கூடிய மைதா மாவு மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்று
ஆய்வு மூலம் தெரியவந்தால், அந்த மைதாவுக்கு 3 மாதங்களுக்குள் தடை விதிக்க
வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை
ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பயிற்சிக்கு வந்த ஆசிரியர்களுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பி... அலைக்கழிப்பு! தேர்வு பிரிவின் 'ஒருவருக்கு இரு உத்தரவால்' குழப்பம்.
மதுரையில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும்
'நோட்டீஸ்' அனுப்பி 'பயிற்சி வகுப்பிற்கு ஏன் வரவில்லை' என நேரில் வந்து
விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!
பூமியைப் போல மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர்.
கலை - அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம்: முதல் நாளில் 25 சதவீதம் கூடுதல் விண்ணப்பங்கள் விற்பனை.
கடந்த ஆண்டுகளைப் போலவே கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவ,
மாணவிகளிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மாநில அளவில் மருத்துவ நுழைவு தேர்வு? சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
ஏற்கனவே திட்டமிட்டபடி, மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை மாநில
அளவில் நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்று, பல்வேறு மாநிலங்கள்
தாக்கல் செய்த மனுக்களை, சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
Seventh Pay Commission News....
Seventh Pay Commission:
Government employees to get better pay scales than recommended earlierThe much awaited Seventh Pay Commission review report is likely to be submitted once the elections in four states get over. There are reports that the Central Government employeesmay get a better pay scales than recommended earlier.
Government employees to get better pay scales than recommended earlierThe much awaited Seventh Pay Commission review report is likely to be submitted once the elections in four states get over. There are reports that the Central Government employeesmay get a better pay scales than recommended earlier.
All India Medical Entrance Exam Question Papers pdf download
AIIMS and AIPMT Previous Year Question Papers PDF Download
AIIMS Exam Preparation Tips:
- Exam Preparation Tips for AIIMS Exam - Download Here
- Preparation Books for AIIMS Exam - Download Here
ஆசிரியர் பதவி உயர்வு ஊதியம் நிர்ணயிப்பதில் கல்வித்துறை புது உத்தரவு.
இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று ஊதியம் நிர்ணயிக்கும்போது, தனி ஊதியம் ரூ.750 யையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
AGARAM FOUNDATION "தை" திட்டம்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு, , ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தி விட்டு
Indian Forest Services Examination,Recruitment 2016 (110 Vacancies)
Indian Forest Services Examination, Union Public Service Commission
(UPSC) invites Application for the post 2016 for 110 Vacancies.
WhatsApp to add Call Back, Voicemail, Zip file sharing Support
Facebook’s WhatsApp in recent months has
added a lot of features including end-to-end encryption across messages
and file sharing features. A new report claims that the most popular
instant messaging service is all set to add more features in the coming
weeks.
TAMIL UNIVERSITY TANJORE ADMISSION NOTIFICATION B.Ed 2016 Distance Education
TAMIL UNIVERSITY
TANJORE
ADMISSION NOTIFICATION
B.Ed 2016 Distance Education
TANJORE
ADMISSION NOTIFICATION
B.Ed 2016 Distance Education
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்
அரசு
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்
திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
மாணவர்கள் பதற்றம்; பெற்றோர் அதிகாரிகள் வாக்குவாதம் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் குளறுபடி
இந்த
ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் அதிகாரிகள்
பலத்த கெடுபிடிகளுடன் நடந்து கொண்டதால், தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர்
பதற்றம் அடைந்தனர்.
26 ஆயிரம் பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்.
தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத்
தேர்வை 26 ஆயிரம் பேர் எழுதினர்.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட
5 நகரங்களில்தேர்வு நடைபெற்றது. பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்
பயின்ற மாணவர்கள் எழுதினர்.
விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை: மே 6 வரை விண்ணப்பிக்கலாம்
விருதுநகர்:விளையாட்டு விடுதிகளில்
மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் தேதியை, மே, 6 வரை நீட்டித்து,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் 15-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு:செப். 9-இல் தொடக்கம்
15-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு
திண்டுக்கல் காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி
தொடங்கி, 3 நாள்கள் நடைபெற உள்ளது.
கனிவு காட்டும் கருவூல அலுவலகங்கள் :புதிய உத்திகளால் ஓய்வூதியர்கள் நிம்மதி
கடுமை காட்டி வந்த கருவூல அலுவலகங்கள் பல
மாவட்டங்களில் கனிவு காட்டி வருகின்றன. இதனால், ஓய்வூதியதாரர்களும்,
குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
தேசிய தகுதிகாண் மருத்துவ நுழைவுத் தேர்வு:மத்திய அரசு அவசரச் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல்
தேசிய தகுதி காண் மருத்துவ நுழைவுத் தேர்வு
பிரச்னையில், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும்
வகையில், அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சமூக
சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விர்ர்! எம்.பி.,க்களின் சம்பளம் இரட்டிப்பாகிறது பார்லி., குழு பரிந்துரையால் அதிர்ஷ்டம்
எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் பிற படிகளை, 100
சதவீதம் உயர்த்தும் படி, பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளது.
Linking Promotion of Teachers to Performance of Students
Press Information Bureau
Government of India
Ministry of Human Resource Development
28-April-2016 18:39 IST