Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்.

             மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆட்களை தேர்வு செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறி்த்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 
 

மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை:வருகிறது மேலும் 7 புதிய நடமாடும் மையம்.

           தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, மேலும், ஏழு நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை:பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை.

           தேவையற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

5 ஐஏஎஸ் அதிகாரிகள், 2 எஸ்பி.,க்கள் பயிணிடமாற்றம் ! - SSA -SPD -பூஜா குல்கர்னி-மாற்றம்

      தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மற்றும் 2 மாவட்ட எஸ்.பி.க்களை பணி இடமாற்றம் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC உதவி புள்ளியியல் ஆய்வாளர் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

TNPSC PRESS NEWS

         TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION | The Tamil Nadu Public Service Commission in its notification dated 07.05.2015 had invited applications from eligible

வேளாண் படிப்பில் சேர மே 12 முதல் விண்ணப்பிக்கலாம்!

         தமிழ்நாடு வேளாண் பல்கலை யில், 2016 - 17ம் கல்வியாண்டு இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் மே 12ம் தேதி துவங்குகிறது.பல்கலை துணைவேந்தர்ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்போர் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாது

         நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய தகுதிகாண் தேர்வில் பங்கேற்க இயலாது.

இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்

           மனை வணிக (ரியல் எஸ்டேட்) துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மனை வணிகச் சட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது. 
 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

         அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம்நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வாய்ப்பு

            நிகர்நிலை பல்கலைகள் தொடர்பான சில விவகாரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு சரியாகக் கையாளவில்லை என, மத்திய அரசு கருதுகிறது; எனவே,அதன் அதிகாரங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நேதாஜி தொடர்பான 25 ஆவணங்கள் வெளியீடு.

         நேதாஜியின் இறுதி நாட்கள் தொடர்பான மேலும், 25ஆவணங்களை, மத்திய அரசு வெளியிட்டது. 
 

No Election Based Transfer to Educational secretary - RTI Letter

No Election Based Transfer to Educational secretary - RTI Letter

Hosur Govt Arts College Admission Regarding


750 pp regarding teachers meeting


Maths BT's Regulation Order


  1. 2011 Direct Maths BT's Regulation Order - Date: 20.4.2016 - Click Here

PAY ORDER FOR 16 BIO-CHEMISTRY & 31 MICRO BIOLOGY POSTS

PAY ORDER FOR 16 BIO-CHEMISTRY & 31 MICRO BIOLOGY POSTS

தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் செய்ய வேண்டியது கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது ...


        தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது ....கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் மற்றும் தேர்தல்  சமயம் என்பதாலும் பெரும்பாலான 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?

           பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளியாகக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

மே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு?

        பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளியாகக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவப் படிப்பு: மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு.


கோப்புப் படம் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.
 

பொறியியல் ஆன்லைன் பதிவு 1.4 லட்சத்தை நெருங்குகிறது.

        பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரையில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 260 பேர் ஆன்லைனில் பதிவுசெய்திருக்கிறார்கள். 
 

'எல் நினோ'க்கு அடுத்து 'லா நினா': விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

         எல் நினோ' வெப்ப சலனத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 'லா நினா' எனும் குளிர் சலனம் துவங்கும் எனவும், இது 'எல் நினோ'வை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

RTE:25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம்.

         தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்,மே, 3முதல் வழங்கப்படுகிறது.
 

New Transfer Guidelines of Kendriya Vidyalaya Sangathan (KVS)

F.11029/2016/KVS (HQ)/E-II/TP
26th April, 2016

நூலகர் பணி சான்றிதழ் சரிபார்க்க 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

            நூலகர் மற்றும் உதவி நூலகர் பணிக்கு 29 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 மற்றும் 2–ந்தேதிகளில் எழுத்து தேர்வை நடத்தியது.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .

       தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
 

திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்:

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

      புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மருத்துவ நுழைவுத் தேர்வு: தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை

          மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இ.பி.எப்., வட்டி 8.8 சதவீதம்

            தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, மத்திய அரசு, மீண்டும் 8.8 சதவீதமாக உயர்த்தியது.
 

5-ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தேர்வுத் துறை இயக்குநரிடம் புகார்

         கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 5-ஆம் வகுப்பு பருவத் தேர்வு வினாத்தாள்கள், தேர்வுக்கு முன்பாகவே வெளியாகியுள்ளது குறித்து தேர்வுத் துறை இயக்குநரிடம் கலை, ஆசிரியர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.

தமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர் ஆண்களை விட பெண்கள் அதிகம்

         தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்குமான, துணை வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில், 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2011 சட்டசபை தேர்தலை விட, 1.11 கோடி வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

          வெம்பாக்கம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா 32 குழந்தைகள் கண்டறியப்பட்டு, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive