Total Number of Vacancies :1079 including 34 Vacancies for P.H.
Educational Qualification :Any Graduate
The Income Tax department will now add interest amount to a delayed
refund made on excess TDS deductions and will also not litigate with the deduct or on this issue in the future,
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய
வசதிகளை வழங்கி வருகிறது.
வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.
Press Information BureauGovernment of IndiaMinistry of Labour & Employment
கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரான 5-ம் வகுப்பு
பருவத் தேர்வு வினாத் தாள்கள் மீண்டும் வெளியாகியுள்ளதாக சர்ச்சை
கிளம்பியுள்ளது.
பிஎப்புக்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம்
தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்இறுதியானவுடன்,
அவர்களது பெயர்-சின்னம் குறித்த தகவல்கள் வாக்காளர்களின் செல்லிடப்பேசிக்கு
குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கப்படும்.இதுகுறித்து
சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை
நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் கமிஷன் குளறுபடியால், நடப்பு ஆண்டும், தபால் ஓட்டுகளில், செல்லாத
ஓட்டுகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
'நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக்
கல்லுாரிகளில், இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான
மாணவர் சேர்க்கையை, தேசிய நுழைவுத் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும்' என,
சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
'தற்போது நாட்டில், வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்களில், 50
சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கிறது;
'மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம்
கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2
மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு தினத்தன்று (மே 16) தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு
சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படாவிட்டால் அதுகுறித்து புகார்
தெரிவிக்கலாம்.
தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பம்,மே, 3முதல் வழங்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிச்சா,புதுத்திட்டம் எதுவும் அறிவிக்க வேண்டாம்னு தான
சொன்னாங்க,ஆனா பள்ளிக்கு போகவேஆப்புவைச்சுட்டாங்களே என புலம்புகின்றனர்
விளையாட்டு விடுதியில் சேர காத்திருக்கும் மாணவர்கள்.
புவி வெப்பமயமாதல் பாதிப்பை குறைக்கும் வகையில், மக்கள்நலக் கூட்டணி
விநோதமான அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிநியமனம் கேள்விக்குறியாகி உள்ளதால்
தேர்வு எழுதிய எட்டு லட்சம் பேர் தவிக்கின்றனர்.
அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக........
இன்னும், ஓராண்டு கழித்து வரவுள்ள பொதுத் தேர்வு காய்ச்சல்,
பள்ளிகளை ஆட்கொண்டுள்ளதால், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
24-4-16 அன்று தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 29_4_16 அன்று
நடைபெறும் சிறப்பு வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான
முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல்
தொடக்ககல்வி - நிலுவை ஊதியம் ஒரு இலட்சத்திற்கு மேலாக உள்ள பட்டியலுக்கு
தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலின்றி செலவினம் மேற்கொள்ளக்கூடாது -
இயக்குனர் செயல்முறைகள்
8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள்.
மருத்துவப் படிப்பு பொது நுழைவுத்தேர்வை இந்தாண்டு முதல் கட்டாயம்
நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவர்கள்
வேறு பள்ளியில் சேர, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.நாமக்கல்
மாவட்டத்தில் அங்கீகாரம்,தடையின்மை சான்று இல்லாமல் இயங்கி வந்த, 13பள்ளி
விவரங்களை நேற்று,சி.இ.ஓ.,கோபிதாஸ் வெளியிட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்
பணி,நேற்றுடன் நிறைவடைந்தது.திருப்பூர் குமார் நகரில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ்
மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு விடைத்தாள்திருத்தும் பணி, 16ல்
துவங்கியது; 1,500உதவி தேர்வர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிளஸ்-2 தேர்வுமார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது.
அதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ல் ஆரம்பித்து ஏப்ரல்11-ம்
தேதி நிறைவடைந்தது.
நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்தை குறைக்கும்
முயற்சியாக 3டி ஸ்பீடு பிரேக்கர்களை வரைய அரசுதிட்டமிட்டுள்ளது. புதுடெல்லி:
வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய
வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
விடுத்துள்ளது.