தேர்தல் பணியில் பணியாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் நலனுக்காக
ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு நடமாடும் மருத்துவக் குழு
அமைக்கப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
மனநல பாதுகாப்பு டிப்ளமோ படிப்பு:
மனச்சிதைவு ஆய்வு மையமான, 'ஸ்கார்ப்' மனநல பாதுகாப்பு குறித்து, ஓராண்டு
டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
'யாதும்' மாத இதழைத் தொடங்குகிறார் நடிகர் சூர்யா!
குடிமைப் பணிகள் தேர்வுக்கான அறிவிக்கை தேதி ஒத்திவைப்பு.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகள்
தேர்வுகள் தொடர்பான இந்த ஆண்டுக்கான அறிவிக்கை தேதி வெளியிடுவது எவ்வித
காரணமும் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யுபிஎஸ்சி
வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பல லட்சம் தபால் ஓட்டுகள் வீணாகும் அபாயம்!
தேர்தல் கமிஷனின் குளறுபடியான நடைமுறைகளால், நான்கு லட்சம் தபால் ஓட்டுகளை
பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. '2014 லோக்சபா தேர்தல் போல்,
இந்த முறையும் தபால் ஓட்டுகள் வீணாகி விடும்' என, ஆசிரியர்கள் அச்சம்
தெரிவித்துள்ளனர்.
SPL CL Eligible for CRC Days( If Local Holidays Announced)
உள்ளூர் விடுமுறை அன்று CRC பயிற்சியில் கலந்துக்கொண்டால் சிறப்பு CL எடுக்கலாமா - பள்ளிக்கல்வி துறையில் பிற பயிற்சிகளுக்கு சிறப்பு CL அளிக்கப்படும்போது தொடக்கக் கல்வித்து துறையில் ஏன் வழங்கப்படுவதில்லை - RTI பதில்
வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 1
*.வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்
ஐ.ஐ.டி.,க்களில் சமஸ்கிருதம் :மத்திய அரசு அதிரடி உத்தரவு.
நான்கு வேதங்களில் இடம்பெற்றுள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்
கருத்துக்களை படிப்பதற்கு வசதியாக, ஐ.ஐ.டி.,க்களில், சமஸ்கிருத மொழியை
அறிமுகப்படுத்தும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Emis online சேர்க்கைக்கு !
Emis online சேர்க்கைக்கு உங்கள் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு சென்ற மாணவர்களை உடனே நீக்கிவிடுங்கள்.
முதுகலை பட்டதாரிகளுக்கு அரிசி ஆராய்ச்சி மையத்தில் பணி
கட்டாக்கில் செயல்பட்டு வரும் தேசிய அரிசி ஆராய்ச்சி
மையத்தில் (National Rice Research Institute) நிரப்பப்பட உள்ள SRF பணிக்கு
தாவரவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கல்வித் துறை எச்சரிக்கையை மீறும் தனியார் பள்ளிகள்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல்
22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று
உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல
தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, காலை
8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு
எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான,
தமிழக பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே,
2ம் தேதி துவங்க உள்ளது.
எச்சரிக்கைக்கு பின் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள்!
ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பை புறக்கணித்த கல்லுாரி
ஆசிரியர்கள்,அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பின் நேற்று பயிற்சியில்
பங்கேற்றனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் ஆலோசகர் பணி.
ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் (SBP) நியமிக்கப்பட உள்ள
ஆலோசகர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் புது உத்தரவு
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில்
உள்ள அனைத்து குறட்பாக்களையும்முழுமையாக கற்பிக்க வேண்டும் என உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும்
என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு வழங்கியுள்ளது...
அவசர நேரத்தில் அழைக்க செல்போனில் புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்
கடந்த 22-ந்தேதி இது குறித்து மத்திய அரசு வெளியிட்டஅறிவிக்கை பற்றி மத்திய
தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று விடுத்த
அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
'அரசு பள்ளிகளில் காலை உணவு'
''தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்தால், அரசு பள்ளிகளில் காலை உணவும்
வழங்கப்படும்,'' என, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் பிரேமலதா பேசினார்.
இந்திய ராணுவ கல்விப்பிரிவில் 635 ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ராணுவ கல்விப்பிரிவில் நிரப்பப்பட உன்ள 635 ஆசிரியர்
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எச்சரிக்கைக்கு பின் பயிற்சியில் பங்கேற ஆசிரியர்கள்!
ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பை புறக்கணித்த கல்லுாரி
ஆசிரியர்கள்,அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பின் நேற்று பயிற்சியில்
பங்கேற்றனர்.
ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை.
ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை கடன், கிரெடிட் கார்டு
நிலுவைகளை திருப்பித்தராதவராக இருக்கக்கூடாது
மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது
மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது. அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் கல்வித்துறை உத்தரவு.
அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 2 லட்சம் மத்தியஅரசுப் பணிகள்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
அடுத்த ஆண்டுக்குள் (2017) புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய
அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பணியாளர், பொதுமக்கள்
குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தில்லியில்
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாக
மேலும் கூறியதாவது:
அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்
அரசு
ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின்,
இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர
முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம்
மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில்
வனக்காப்பாளராக பணியாற்றினார்.
ஒடிஸா முழுவதும் வாட்டுகிறது வெயில்: பள்ளிகளுக்கு முன்னதாகவே கோடை விடுமுறை
மிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நா
ளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.
இபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி.
மத்திய அரசு ஒப்புதல்2015-16-ம் நிதி ஆண்டுக்கான இபிஎப் டெபாசிட்
திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்
அளித்துள்ளது.
முதுலை படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை
முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா
பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முதுகலை படிக்கு மே 2 முதல் 17-ம்
தேதி வரை இணையதளம் வழியாக நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கலாம்.
எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்பில் சேர மே 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மே 17–ந்தேதி
எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர மே மாதம்
2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி
நாள் மே 17–ந்தேதி என்றும் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை மல்லிகா
தெரிவித்தார்.