முகநூலில் (Facebook) கருத்து தெரிவித்த ஆசிரியைக்கு முன் பின் தெரியாத
நபர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்த சேலம் மாவட்ட DEEO, CEO மீது காவல்
நிலையத்தில் புகார்.
அலுவலகப் பணிகளில், ஹிந்தியின் பயன்பாடு குறித்து நடந்த ஆய்வுக்
கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்
வெங்கையா நாயுடு கூறியதாவது:
மாணவர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணிகளுக்கான சுற்றறிக்கை
அனுப்புவதில், கல்வித்துறை அலட்சியம் காட்டி வருவதால், பள்ளி
நிர்வாகத்தினர் பணிச்சுமைக்கு ஆளாகின்றனர்.மாணவர்களின் விவரங்கள் மற்றும்
பல்வேறு தகவல்கள் தொடர்பாக, பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை
அனுப்புகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 27.04.2016 அன்று பதிவாளர் நீதிமன்றத்தில் கோர்ட் எண்.2யில் வரிசை எண் 90 ஆவதாக விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில், தேர்தல் பணியில், பெண் ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சட்டசபை
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்துள்ளது.
அண்ணா பல்கலையின் பொறியியல் படிப்புக்கான
ஆன்லைன் விண்ணப்பிப்பு முறையில் கட்டணம் செலுத்தியதற்கான பதிவு விபரம்
வரவில்லை என, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம், தேர்ச்சிவிகிதம் குறைந்தால்
வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசாணைகள்,
செயல்முறைகள் இல்லை.
இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து,தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
The 7th pay commission report has failed
to address the welfare of employees, said president of confederation of
central government employees and workers KKN Kutty.