Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாட்ஸ்அப் குரூப் தொடங்க லைசென்சு பெற வேண்டும்.

காஷ்மீர் மாநிலம் ஹண்ட் வாரா நகரில் சமீபத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கலவரம் வெடித்தது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.

       தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது.

மே இறுதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு.


அனைத்து பள்ளி,கல்லூரி பஸ்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி,மே இறுதிக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும்என,ஆர்.டி.ஓ.,அலுவலகங்களுக்கு,தமிழக போக்குவரத்து துறைஉத்தரவிட்டுள்ளது.

WHATSAPP MESSAGES SENT TO WRONG PERSON? HERE'S HOW YOU CAN DELETE IT

Instant messaging service WhatsApp has become the part and parcel of our lives. But sometimes the same thing might land us in a great embarrassment. 

SSLC- ஆங்கில விடைத்தாளை வேறு பாட ஆசிரியர்கள் திருத்தம் செய்ய நிர்ப்பந்தம

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மதிப் பீட்டில்கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களை ஆங்கில விடைத்தாள்களை திருத்தச் சொல்லி கட்டாயப்படுத் துவதாக புகார் எழுந்துள்ளது

தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி

        தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

          அரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரின் இட மாற்றத்தை கண்டித்து அந்தப் பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
 

புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவு

         மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேனி, குமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை.

*மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று(ஏப்.,22) சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுவதையொட்டி, தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.

அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் வசதிகள் ஏற்படுத்துவது என்னாச்சு? - கானல் நீராகிய 110 விதி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும், குழந்தைகள் மையங்களில், மின் வசதி இல்லாத, 43 ஆயிரத்து, 345 குழந்தைகள் மையங்களுக்கு, 27.21 கோடி ரூபாயில், மின் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதோடு, மின் விசிறி, மின் விளக்கு பொருத்தப்படும்.

பல்கலை தேர்வு தேதி நீட்டிப்பு

          மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு மே 25ல் துவங்கும்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.பல்கலை கூடுதல் தேர்வாணையர் பி.டி.மனோகரன் தெரிவித்துள்ளதாவது:

தனித்தேர்வர்கள் 'பிட்' அடித்து உற்சாகம்: கல்வித்துறை உடந்தை?

          தேனியில் நேற்று நடந்த 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான கணிதத்தேர்வில் கல்வித்துறை அதிகாரிகளின் ஆசியோடு, பலர் 'பிட்' அடித்ததாக புகார் எழுந்துள்ளது.
 

10, பிளஸ்-2 புத்தகம் விநியோகம்

தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன்மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்காக 82 லட்சம் பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநுால் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.இதில், தனியாக விண்ணப்பித்து பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதுபோல் 10 ஆயிரத்து 900 பள்ளிகள் இதுவரை பதிவு செய்துள்ளன. அரசு பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதே போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 58 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தாலுகா அலுவலகங்கள், கேபிள் டிவி பொது இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து புத்தகங்களை பெறலாம்.ஆன்-லைனில் பதிவு செய்து பெற விரும்புவோர் www.textbookcorp.in என்ற இணையதளத்தில் புத்தகங்களின் இருப்பை அறிந்து பணம் செலுத்தி பதிவு செய்தும் பெறலாம். 72 மணி நேரத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கும்.இவ்வாறு கூறியுள்ளார்.---

புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவ

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

* இரண்டாம் வகுப்பு வரை, புத்தகங்களை பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டும்

* மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அதிக எடையுள்ள குறிப்பு புத்தகங்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்

* கால அட்டவணைக்கு ஏற்ப, அதற்குண்டானபுத்தகங்களை மட்டுமே எடுத்து வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்

* பாடத்திட்டங்கள், கலந்துரையாடும் வகையிலும், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் எளிமையானதாக இருக்க வேண்டும்

* வீட்டுப் பாடங்களை ஆண்டு முழுவதுக்கும் பகிர்ந்து, பரவலாக்க வேண்டும்; திணிக்கக் கூடாது

* பாடத்திட்டத்துடன் சேர்ந்த மற்ற நடவடிக்கைகளை, தினமும் நடத்த வேண்டும்; இதன் மூலம் புத்தகச் சுமை குறையும்

* பாடச் சுமையைக் குறைப்பது குறித்தும், மாணவர்களுக்கு வலியை ஏற்படுத்தாத பைகள் கொண்டு வருவது குறித்தும் பெற்றோருடனும் பள்ளி நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும்

* புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களுக்கு, எளிதில் மக்காத உறைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

* வகுப்பறையில், குறிப்பு புத்தகங்கள், சீருடை, விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் வைத்திருக்க வசதி செய்ய வேண்டும்.இது போன்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைபடுத்துவதை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டு உள்ளது.

தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி

தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின் போது பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ( Zonal Officer, Presiding Officer, Polling Officer I, Polling Officer II , Polling Officer III மற்றும் BLO ) அலுவலர்களுக்கு பயனளிக்கும் தகவல்கள், பயிற்சிக் கட்டகங்கள், Manuals, வீடியோ இணைப்புகள், வினாக்கள் மற்றும் பிற விரிவான தகவல்களை உள்ளடக்கிய செயலியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலர் (ஆட்சியர்) அவர்கள் வெளியிட்டுள்ள “Thanjavur Election" என்ற இச்செயலி தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி, அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளீர்களா? நீங்கள் எந்த மாவட்டமாக இருந்தாலும், அவசியம் தேர்தல் நாள் வரையிலும் உங்கள் செல்பேசியில் இருக்க வேண்டிய செயலி இது. Be Informative and be Efficient.

கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய இணைப்பு - https://goo.gl/wZ4Qjc

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., இன்று இடமாற்றம்?


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

பகுதி நேர பி.இ., பி.டெக்.: ஏப்ரல் 25 முதல் விண்ணப்பிக்கலாம்


பகுதி நேர பொறியியல் (பி.இ., பி.டெக்.) படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 25 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம்.

போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு


சிவகங்கை,:போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணியாளர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டையை கட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும்

வேளாண் பட்டதாரிகளுக்கு ஸ்டேட் வங்கியில் வேலை

           பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர்நிலையில் ஜுனியர் அசோசியேட்ஸ் மற்றும் ஜுனியர் அக்ரிகல்சர் அசோசியேட்ஸ் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
 

தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி

       தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

TNPSC GROUP I RESULTS PUBLISHED: EXAM DATE 08.11.2015:

*.POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES - I EXAMINATION (GROUP–I SERVICES) (PRELIMS)CLICK HERE...
*.POSTS OF LIBRARIAN / ASSISTANT LIBRARIAN IN VARIOUS SERVICES CLICK HERE...

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 7-ம் வகுப்புக்கு 9-ம் வகுப்பு கேள்வித்தாள் விநியோகம்: தேர்வுகள் ஒத்திவைப்பு


புதுச்சேரியில் 7-ம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வுக்கு9-ம் வகுப்பு கேள்வித்தாளை விநியோகித்தனர். அதிகாரிகளின் குளறுபடியால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு முடிவுகள்


தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டுநடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணையதளத்தில் அறிவித்து உள்ளது

தேர்தல் பணிக்கான படிவங்களில் குழப்பம் பகுதி நேர ஆசிரியர்கள் தவிப்பு.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களில் போதிய காலங்கள் ஒதுக்கப்படாமல் கொடுக்கப்பட்டுள்ளதால்,விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதில் குழப்பம் எழுந்துள்ளது

ஸ்டேட் வங்கி தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு

பாரத ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான உதவியாளர் காலிப் பணியிடங் களை நிரப்ப விரைவில் போட் டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

20GB அளவான 3G இன்டர்நெட் டேட்டா வெறும் 50 ரூபாய்க்கு - டிஜிட்டல் இந்தியா

இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக இன்டர்நெட் டேட்டா அளவு மற்றும் அதன் வேகம் ஆகிய இரண்டையும் கூறலாம்.

தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை.

ஈரோடு:தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும்

இன்று முதல் மே 20ம் தேதி வரை மாநகராட்சியில் விடுப்பு கிடையாது.

       'தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை, மாநகராட்சியின் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு கிடையாது.

குமரிக்கு ஏப்ரல் 22ல் உள்ளூர் விடுமுறை.

       தக்கலை அஞ்சுவர்ணம் தர்க்கா ஆண்டுவிழாவை முன்னிட்டு, குமரிக்கு நாளை (22.04.2016) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சஜன்சிங் சவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக .... 'உயர்வு! கைடு'களை தலையில் கட்டுவதால் கூடுதல் சுமை.

           பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
 

வருவாய் துறை பதவி உயர்வு தேர்தல் கமிஷன் அனுமதி.

            தமிழக வருவாய்த்துறையில், தாசில்தார், துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாராக இருந்தும், தேர்தல் தேதி அறிவிப்பால் பதவி உயர்வு தரப்படவில்லை.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive