தரமான கல்வியை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்பதுநீண்ட நாளாக, நாடு முழுவதும் பேசப்படுவதாகும்.
Half Yearly Exam 2024
Latest Updates
10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு
அரசு தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் 10 ம் வகுப்பு
கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?
+2 முடித்தவுடன் இவர்கள்என்ன மாதிரியானபடிப்பைத்தேர்ந்தெடுக்கலாம்
என்றுபார்க்கும்போது, எவர்கிரீன்படிப்புகளான மெடிக்கல்,
பள்ளிக்கூடங்களில் விடுமுறை நாட்களில் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் நடத்தக்கூடாது அதிகாரி எச்சரிக்கை-DINATHANTHI
பள்ளிக்கூட விடுமுறை நாட்களில்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்படும்
பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்.
பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு
விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு.
சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கு புதிய நிபந்தனை:மொழி பாடங்களில் 'சென்டம்' கஷ்டம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்
மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1லும் 'ஆல் பாஸ்:' ஆசிரியர்கள் குழப்பம்
பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத
தேர்ச்சி வழங்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதால்,
பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்து உள்ளன.
கோடை காலத்தில் கார உணவு வேண்டாம்:குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் தேவை
கோடை வெயில் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ற
வகையில், பொதுமக்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்
என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவிகளுடன் மாணவர்கள் அமர்ந்தால், நடந்தால் பாகிஸ்தானில் அபராதம்
மாணவிகளும், மாணவர்களும் ஒன்றாக
உட்காரவும், நடக்கவும் தடை விதித்து பாகிஸ்தான் பல்கலை., சர்ச்சைக்குரிய
உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியர்களை பெருமை கொள்ள செய்த இஸ்ரோவின் சாதனைகள்!
உலக அரங்கில் இந்தியாவின் கவுரவத்தையும், பெருமையையும் பன்மடங்கு உயரச் செய்வதில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்[இஸ்ரோ] பங்கு மிக முக்கியமானதாக அமைந்து வருகிறது
6 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் “இரும்பு மனுஷி”
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் இரோம் ஷர்மிளா.
டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
தமிழக அரசின்கீழ் செயல்படும் ‘எல்காட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான
முடிந்தது வாக்காளர் பெயர் சேர்ப்பு:ராஜேஷ் லக்கானி தகவல் !
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கும் பணி நிறைவு பெற்றது. பெயர் சேர்க்காதவர்கள், ஓட்டு போட முடியாது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்
ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விடுமுறையில் கிடைக்குமா !
ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது.
நாளை அகவிலைப்படி அறிவிப வெளியாகுமா?
தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?
உயிரியல் ஆய்வில் எங்கே செல்கிறோம் நாம்?
பிப்ரவரி, 2001ல், ஏறக்குறைய, மனிதனின் முழு மரபணு தகவல்களையும் தொகுத்துவிட்டதாக அறிவியல் உலகம் அறிவித்தது.
வெற்றி தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்:விஞ்ஞானி சர்மா அறிவுரை:
வெற்றி தோல்விகளை ஏற்கிற மனப்பக்குவம் இருந்தால் வாழ்க்கை வசமாகும்' என திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி மைய இயக்குனர் சர்மா தெரிவித்தார்.
மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள் மே 25ல் துவக்கம்:
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கான தேர்வு மே 25ல் துவங்குகின்றன.
தேர்வு முடிந்தவுடன் மாயமாகும் மாணவியர்:தமிழகத்தில் 15 நாளில் 200 பேர் ஓட்டம்:
தமிழகத்தில் பள்ளி பொது தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஓட்டம் பிடிக்கும், பள்ளி மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எம்.பார்ம். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்:
எம்.பார்ம். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
பள்ளி வாகனங்களில் ஆய்வு :மே மாதம் முடிக்க உத்தரவு:
பள்ளி வாகனங்களில் ஆய்வுப் பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க, போக்குவரத்து ஆணையர் சத்தியபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க !!
கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துச்செல்லலாம்.