பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு, 45 நாட்கள் வரை
பணி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
தேவையற்ற புத்தகங்களை வாங்க நெருக்கடி? தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
'தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை
தவிர, மற்ற புத்தகத்தை வாங்க, பெற்றோரை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை
எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
நாட்டுநலப்பணித்திட்ட நிதி?எங்கே போகிறது ஒதுக்கீடு உண்டா இல்லையா?
நாட்டு நலப்பணி திட்டத்துக்கான செயல்பாடுகளுக்கு, மூன்றாண்டுகளாக நிதிஅளிக்காமல்,
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 15 வயதுள்ள பெண் குழந்தைகளும் சேரலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு
செல்வமகள் சேமிப்பு கணக்கில்பிறந்தகுழந்தைமுதல் 14 வயதானசிறுமிகள்வரைஇணையலாம் என்றநிலை இருந்தது.
திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
6% கூடுதல் அகவிலைப்படி தகவல்
தமிழக அரசு பணியாளர்களுக்கு01.01.2016முதல் 6%
கூடுதல் அகவிலைப்படி வழங்கதேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அரசாணை கோப்பு முதல்வரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெகுவிரைவில் வெளி வர வாய்ப்பு உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது
10th Science Mark - Request Article
FOR X STD STUDENTS (science)
To The Respected GOVT.ANSWER KEY TEAM ,
PLEASE CONSIDER THE FOLLOWING ANSWERS FOR THE
QUESTION NO- 11
(CHOOSE IT) ,
WHICH WAS ASKED IN THE PUBLIC EXAM 2016 ON 07-04-2016
விபத்து இழப்பீடுகளில் ஊனத்தின் தன்மை குறித்து மருத்துவ ஆணையம்தான் சான்றளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
சென்னை உயர் நீதிமன்றம்விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில் ஊனத்தின் தன்மைகுறித்து உள்ளூர் மருத்துவர்களுக்குப் பதிலாக மாநில மருத்துவஆணையம் தான் இனி சான்றளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய ...
தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம்...
Net Exam Help - Padasalai's Volunteer
டிசம்பர் 2015 ல் நடைபெற்ற நெட் தேர்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில்
அகில இந்திய அளவில் 65.14 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்
சிங்காரவேலன்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி மருந்து: இனி வாரம் 1 முறையே போதும்
சர்க்கரை நோயாளிகள் இனி வாரத்துக்கு ஒருமுறை ஊசி மருந்து போட்டுக் கொண்டால் போதும்.
கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை
கைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு
பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்.
நியூயார்க் : சமூக வலைதளமான பேஸ்புக் தனது மெசஞ்சர் ஆப் வழியாக இலவச
பணிப்பரிமாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு
நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.
கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக
மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது.
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஆன் லைன் மூலம் ஹால் டிக்கெட்
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஆன்
லைன் மூலம், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என முதன்மை கல்வி
அலுவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்வு நேர தற்கொலைகள் அதிகரிப்பு விழிக்குமா பள்ளிக்கல்வித்துறை?
பொதுத்தேர்வு எழுதியதும், முடிவுகள் வருவதற்கு முன்பே, தற்கொலை செய்து
கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது, பெற்றோர் மத்தியில் பீதியை
கிளப்பியுள்ளது.
சென்டாக் இட ஒதுக்கீடு; மாணவர் சேர்க்கைக்கு சிக்கல்!
நாடு முழுவதும் ஒரே மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்
கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால், இட ஒதுக்கீட்டைஅமல்படுத்தும் புதுச்சேரி
மாநிலத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 16ல் துவக்கம்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்.,
16ல் துவங்குகிறது.
மாணவர்களுக்கு ஒரு வார கிரிக்கெட் பயிற்சி முகாம்.
ராமச்சந்திரா பல்கலை சார்பில், மாணவர்களுக்கான, ஒரு வார கிரிக்கெட்
பயிற்சி முகாம், ஏப்., 18ம் தேதி துவங்குகிறது.
உயர்கல்விக்கு உதவும் நிறுவனங்கள் எவை?: பட்டியல் வெளியிட கோரிக்கை
பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிக்க உதவி செய்யும் தன்னார்வ தொண்டு
நிறுவனங்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட
வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்டேட் வங்கியில் 17,140 பணியிடங்கள் தமிழகத்திற்கு 1541 இடங்கள்
ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து140பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகிஉள்ளது
பயிற்சிக்கு சரியான நேரத்திற்கு பணியாளர்களை விடுவிக்காத தலைமையாசிரியர்/அலுவலர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் - இயக்குனர்
பள்ளிக்கல்வி - பவானிசாகரில் நடைபெற்றுவரும் இளநிலை உதவியாளர்களுக்கான பயிற்சி முகாம் - காலதாமதமாக சென்ற பணியாளர்களை திருப்பி அனுப்பியது
லத்தூருக்கு ரயில் மூலம் குடிநீர்: பிரதமருக்கு கேஜ்ரிவால் நன்றி
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லத்தூர் மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் முயற்சியாக,
10ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு; மாணவ, மாணவியர் கொண்டாட்டம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. நடப்பு கல்வியாண்டில், தேர்வுகள் அனைத்தும் எளிமையாக இருந்ததால்,மாணவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.