பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. நடப்பு கல்வியாண்டில், தேர்வுகள் அனைத்தும் எளிமையாக இருந்ததால்,மாணவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
Half Yearly Exam 2024
Latest Updates
டிசம்பர் மாத -நெட்- தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ACTOR SURYA SELF CONFIDENCE FOR STUDENTS:
மாணவர்கள் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது; பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு:
தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா? புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள்தான்...
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
பணி வரன்முறை இன்றி ஊழியர் இறப்புகருணைப் பணி கோர முடியாது:உயர்நீதிமன்றம் உத்தரவு.
பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர்இறந்தால், அவரது சட்டப்பூர்வ
வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ...2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது
நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த
தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது.
சமூக அறிவியலில் 'சென்டம்' எளிது
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு வினாக்கள் எளிமையாக
கேட்கப்பட்டிருந்ததால், சென்டம் எடுப்பது எளிது என ஆசிரியர்கள் மாணவர்கள்
தெரிவித்தனர்.
10ம் வகுப்புக்கு முக்கிய தேர்வுகள் முடிவு
பத்தாம் வகுப்பு முக்கிய தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பிறமொழி
மாணவர்களுக்கான விருப்ப பாட தேர்வுடன், நாளை அனைத்து தேர்வுகளும்
நிறைவடைகின்றன.
தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பில் விடைத்தாள் திருத்தும் மையங்கள்
சிவகங்கை:வாயிற் கூட்டங்களில் ஆசிரியர்கள் தங்களது ஆதரவு நிலையை தெரிவிக்க
வாய்ப்புள்ளதால் 10 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்தல்
அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.
RTE FULL DETAILS AND IMPORTANT POINTS
தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !
தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலை... அசத்தல்அரசு பொறியியல் கல்லூரிக்கு 13வது இடம்
மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 13வது இடத்தையும், அரசு பொறியியல் கல்லுாரி 49வது இடத்தையும் பிடித்துள்ளதால், இந்தாண்டு விண்ணப்பங்கள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி தொடர் தர்ணா: ஆசிரியர்களுடன் மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 13-ந்தேதி முடிவை அறிவிப்பதாக மந்திரி பேட்டி
சம்பள முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் மந்திரி நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன கலெக்டர் ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய "ஸ்மார்ட் ரேஷன் கார்டு'
"ஸ்மார்ட் ரேஷன் கார்டு' என்னும் புதிய முயற்சியை சென்னை ராமாபுரத்திலுள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தஉச்சநீதிமன்றம் அனுமதி.
இளநிலை, முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கு அனைத்துக்
கல்லூரிகளிலும், தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை கால சிறப்பு வகுப்பு கூடாது!
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில்,குழந்தைகளை
பள்ளியில் அனுமதிக்கக்கூடாது,
TNPSC :எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழக அரசின் எல்காட் (தகவல் தொழில்நுட்ப துறை) நிறுவனத்தில் நிரப்பப்பட
உள்ள 12 துணை மேலாளர்-II பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவமற்ற ஆசிரியர்கள்? - வலுக்கிறது எதிர்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் பிளஸ்2 விடைத்தாள் பணி ஒதுக்கீட்டில்,
அனுபவமிக்க அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு,
அலுவலக பணிகளுக்கு ஆசிரியர்களுக்கு தடை!
உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில்,ஆசிரியர்களுக்கு அலுவலக பணிகளை
வழங்க ஆணையிடும் அதிகாரம் இல்லை என்று,தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்
வாயிலாக,தொடக்க கல்வி துணை இயக்குனர் தகவல் அளித்துள்ளார்.
அரசு வேலை வழங்கும் வேளாண் துறை.
வேளாண் படிப்புகள் குறித்து,கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் சுதாகர்
பேசியதாவது:
துவக்க, நடுநிலை பள்ளிகளில் 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு.
துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் வரும், 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு
துவங்குகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் - திமுக
திமுக தேர்தல் அறிக்கை 2016 - முக்கிய அம்சங்கள்
2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து திமுக தலைவர் கருணாநிதி
ஞாயிறன்று 72 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அரசு ஊழியர்கள் அரசின் குடிகள் இல்லையா?
எந்த விஷயம் பற்றி ஆதரித்து எழுதுவதாக
இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும், இரண்டு நிலைகளில் இருந்தே
ஜெயமோகன் அணுகுவார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 'கீ ஆன்சரால்' குழப்பம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது.
வங்கி ஊழியர்கள் மே 25ல் ஸ்டிரைக்
அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலம், கூறியதாவது:
JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்
அடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75
சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான,
நடத்தை விதிகள் தெரியுமா?யாரை பணியிட மாற்றம் செய்யலாம்...
அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது
குறித்தும் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கீதம், தேசிய கொடிக்கு அவமதிப்பா? நடவடிக்கையில் இறங்க மாநிலங்களுக்கு உத்தரவு
தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் அவமதிப்பு ஏற்படுத்தும்
நிகழ்வுகள் குறித்து, ஏராளமான புகார்கள் குவிகின்றன.