Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Study Material - Social Science

10th New Study Material
  • Social Science | One Mark Questions with Answers | Mr. V.Seenuvasan,HM - English Medium
  • Social Science | How to Study for centum | Mr. T.S.Saravanan - English Medium
  • Social Science | One Mark Slip Test QP | Mr.T.S.Saravanan - English Medium

அகவிலைப்படி ஜனவரி 1 முதல் வழங்க உத்தரவு.

         மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப் படை சம்பளத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1-ம் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது.
 

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.

          அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற கல்விக் கோரிக்கைகள் விளக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மைல்கல்லில் அடிக்கப்பட்டுள்ள நிறத்தை வைத்தே எந்தவகை சாலை என்பதை அறியலாம்

        சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.

மக்கள் தேமுதிக உதயமானது: புதிய கட்சியைத் தொடங்கினார் சந்திரகுமார்

உதயமானது மக்கள் தேமுதிக. | அதிருப்தி எம்.எல்.ஏ. சந்திரகுமார் அறிவிப்பு.

அனைத்து அரசு சேவைகளும் ஆன்லைன்

      அரசு அலுவலகங்களில் காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இல்லை; இந்த ஆண்டுக்குள் அனைத்து அரசு சேவைகளும் ஆன்லைன் மயமாகிறது.

தமிழக வேளாண் துறையில் பணியாற்றிய 110 பட்டதாரி ஊழியர்கள் திடீர் நீக்கம்.

         மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தவறியதால், வேளாண்மைத் துறையில்,

திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு.

          வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) வெளியிட உள்ளார். 
 

பல்கலை பணி நியமன விதிமீறல்:தேர்தல் கமிஷனுக்கு புகார் !

      மதுரை காமராஜ் பல்கலையில், புலத் தலைவர் பணி நியமனத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் நடந்துள்ளதாக, தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.
 

மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை: விண்ணப்ப விநியோகம் எப்போது?

            தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகங்கம் மே முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

'செட்' தேர்வு ரிசல்ட் தாமதம்:' நெட்' தேர்வு எழுத முடியுமா?

            தமிழக அரசு நடத்திய, உதவி பேராசிரியர் ஆவதற்கான தகுதி தேர்வான, 'செட்' தேர்வு முடிந்து, இரண்டு மாதங்கள் நெருங்கும் நிலையில், இன்னும் விடைக்குறிப்பு வெளியிடவில்லை. 
 

தமிழக பல்கலை வரலாற்றில் புது முயற்சி:விரைவில் 'ஆன்லைன்' தேர்வு நடத்த திட்டம்.

        தமிழக பல்கலைகளில் முதல்முறையாக, 'ஆன்லைன்' தேர்வு முறையை, சென்னை பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது. 
 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை

Manonmaniam Sundaranar University DD&CE- MAY-2016 - UG/PG/B.Ed/M.Phil Examinations Timetable Announced.

பள்ளி ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் பயிற்சி: கல்வித் தரத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி.

       அரசுப் பள்ளிகளில் ஆசியர்களாக பணியாற்றுபவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி அளிக்க ஆம்ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு தீர்மானித்துள்ளது

BSNL Data Sharing for 3G Prepaid Mobile - New Launch

        How can I activate BSNL Data Sharing facility in my mobile?

ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்: அ.இ.ஆ.கூ., தலைவர் தகவல்.

         ''ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை ஜூனிற்குள் அமல்படுத்தாவிட்டால் அகில இந்திய அளவில் ஆசிரியர்களின் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும்,'' என அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தலைவர் ராம்பால் சிங் தெரிவித்தார்.
 

Pay Order for SSA Head

தொடக்கக் கல்வி - SSA HEAD - 1581 பட்டதாரி மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்களின் ஒருவருட தொடர் நீட்டிப்பு ஆணை- முதன்மை செயலாளர் ஆணை

அறிவிப்போடு நின்றுபோன மதுரை அறிவியல் மையம்: வகுப்பறைக்குள் முடங்கிய பள்ளி குழந்தைகளின் அறிவியல் ஆர்வம்.

         மதுரையில் கடந்த மூன்று ஆண்டுக ளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாவட்ட அறிவியல் மையம், வெறும் அறிவிப்போடு நின்றுபோ னதால் பள்ளி மாணவ, மாணவி யரின் அறிவியல் ஆர்வம் வகுப்பறைகளுக்குள்ளேயே முடங்கியுள்ளது.

D.T.Ed + B.Lit D.T.Ed + B.Lit முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கு முழு தகுதி உண்டு.

TET Candidates (+2 +D.T.Ed +B.Lit) : D.T.Ed + B.Lit முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான முழு தகுதி உண்டு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலளித்துள்ளது..

Google Maps 9.23 for Android gets new notification features and more

         Google this week after rolling out Android Auto update and April security update factory images for Nexus smartphones, has rolled out an update for its Google Maps application as well. Google Maps for Android has now been bumped up from v9.22 to v9.23 and brings along plenty of new features.

RTI தகவல்: துறைத் தேர்வு எழுத செல்வதற்கு,அந்த நாளை, எந்த ஒரு அரசுப்பணியாளரும் பணிகாலமாக(ON DUTY) துய்க்கலாம்.

துறைத் தேர்வு எழுத செல்வதற்கு,அந்த நாளை, எந்த ஒரு அரசுப்பணியாளரும் பணிகாலமாக(ON DUTY) துய்க்கலாம்.

Proposed Changes in IIT Fees structure.

             The report of the Committee on funding of IITs and the recommendations of SCIC for revision of annual fee in IITs to Rs.3 lakhs per year from the current Rs.90000 has been examined. 
 

பள்ளிக்கூட பஸ்கள் தொடர்பான புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

         பள்ளிக்கூட பஸ்கள் தொடர்பான அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தனியார் பள்ளிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

10ம் வகுப்பு தேர்வு: சிக்கல் தந்த வேதியியல்

            பிளஸ் 2 பொதுத் தேர்வை தொடர்ந்து, 10ம் வகுப்பு அறிவியல் தேர்விலும், வேதியியல் பாட கேள்விகள், மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தின.
 

தேர்வு மையத்தில் மாணவிக்கு துண்டு சீட்டு கொடுத்த நபர்: நடவடிக்கை எடுக்க கோரி மாணவி போராட்டம்

             திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. 
 

நிலக்கரி நிறுவனத்தில் 400 கிரேடு 'பி', 'சி' பணி

                              அரசு நிறுவனங்களில் ஒன்றான Western  Coalfields Limited (WCL)  எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள கிரேடு 'பி' மற்றும் 'சி'  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ.,யில் இன்ஸ்பெக்டர் பணி

                            மத்திய புலனாய்வு துறையில் (சிபிஐ) காலியாக உள்ள 92 இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

CENTRAL GOVT D.A G.O RELEASED

CENTRAL GOVT D.A G.O RELEASED | மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீத அறிவித்து 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் 17140 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

      வங்கி பணிக்காக காத்திருப்போரா நீங்கள்! உங்களுக்கான ஒரு நல்ல செய்தியினை,

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive