Half Yearly Exam 2024
Latest Updates
அறிவிப்போடு நின்றுபோன மதுரை அறிவியல் மையம்: வகுப்பறைக்குள் முடங்கிய பள்ளி குழந்தைகளின் அறிவியல் ஆர்வம்.
மதுரையில் கடந்த மூன்று ஆண்டுக ளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாவட்ட அறிவியல் மையம், வெறும் அறிவிப்போடு நின்றுபோ னதால் பள்ளி மாணவ, மாணவி யரின் அறிவியல் ஆர்வம் வகுப்பறைகளுக்குள்ளேயே முடங்கியுள்ளது.
D.T.Ed + B.Lit D.T.Ed + B.Lit முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கு முழு தகுதி உண்டு.
TET Candidates (+2 +D.T.Ed +B.Lit) : D.T.Ed + B.Lit முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான முழு தகுதி உண்டு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலளித்துள்ளது..
Google Maps 9.23 for Android gets new notification features and more
Google this week after rolling out Android
Auto update and April security update factory images for Nexus
smartphones, has rolled out an update for its Google Maps application as
well. Google Maps for Android has now been bumped up from v9.22 to
v9.23 and brings along plenty of new features.
RTI தகவல்: துறைத் தேர்வு எழுத செல்வதற்கு,அந்த நாளை, எந்த ஒரு அரசுப்பணியாளரும் பணிகாலமாக(ON DUTY) துய்க்கலாம்.
துறைத் தேர்வு எழுத செல்வதற்கு,அந்த நாளை, எந்த ஒரு அரசுப்பணியாளரும் பணிகாலமாக(ON DUTY) துய்க்கலாம்.
Proposed Changes in IIT Fees structure.
The report of the Committee on funding
of IITs and the recommendations of SCIC for revision of annual fee in
IITs to Rs.3 lakhs per year from the current Rs.90000 has been examined.
பள்ளிக்கூட பஸ்கள் தொடர்பான புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிக்கூட
பஸ்கள் தொடர்பான அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள
சிக்கல்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தனியார் பள்ளிகளுக்கு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வு: சிக்கல் தந்த வேதியியல்
பிளஸ்
2 பொதுத் தேர்வை தொடர்ந்து, 10ம் வகுப்பு அறிவியல் தேர்விலும், வேதியியல்
பாட கேள்விகள், மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தின.
தேர்வு மையத்தில் மாணவிக்கு துண்டு சீட்டு கொடுத்த நபர்: நடவடிக்கை எடுக்க கோரி மாணவி போராட்டம்
திருவண்ணாமலை
மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10–ம்
வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது.
நிலக்கரி நிறுவனத்தில் 400 கிரேடு 'பி', 'சி' பணி
அரசு நிறுவனங்களில் ஒன்றான
Western Coalfields Limited (WCL) எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில்
காலியாக உள்ள கிரேடு 'பி' மற்றும் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.,யில் இன்ஸ்பெக்டர் பணி
மத்திய புலனாய்வு துறையில் (சிபிஐ)
காலியாக உள்ள 92 இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
CENTRAL GOVT D.A G.O RELEASED
CENTRAL GOVT D.A G.O RELEASED | மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீத அறிவித்து 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் 17140 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
வங்கி
பணிக்காக காத்திருப்போரா நீங்கள்! உங்களுக்கான ஒரு நல்ல செய்தியினை,
TNPSC:உதவி சிறை அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு.
தமிழ்நாடு சிறை துறையில் 104 உதவி சிறை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை
கடந்த 9 ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி).
சத்துணவு மையங்களில் காஸ் இல்லை நவீனமாகியும் விறகு அடுப்பு சமையல்
சத்துணவு மையங்களுக்கு, சமையல் காஸ் இணைப்பு வழங்கி
நவீனப்படுத்தினாலும்,
7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும்; ரிசர்வ் வங்கி
7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம்
முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ்
வங்கிமதிப்பிட்டுள்ளது.
தேர்தலுக்கு பின் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'ஆதார்' அட்டை நகல் வாங்க முடிவு.
சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கு வதற்காக
மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.
'சென்டம்' குறைவதால் இன்ஜி.,க்கு கடும் போட்டி?தொழிற்கல்வி மாணவர்கள் முந்த வாய்ப்பு.
பிளஸ் 2 கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை
மற்றும் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் எண்ணிக்கை சரியும் என்பதால்,
3 பாடங்களுக்கு 'போனஸ் மார்க்'
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல்,
கணிதம் மற்றும் இயற்பியலுக்கு,
TNPSC :Departmental Examinations - DECEMBER 2015 Result (Updated on 06 April 2016)
Results of Departmental Examinations - DECEMBER 2015
(Updated on 06 April 2016)
(Updated on 06 April 2016)
வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் என்க்ரிப்சன் புதிய வசதி !
வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் என்க்ரிப்சன் புதிய வசதி !
உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவராக பங்கேற்க தடை.
விளையாட்டு
போட்டிகளில் நடுவராக பங்கேற்க, தலைமை ஆசிரியர்கள் சிலர் தடை விதிப்பதாக,
உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
MBBS / BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இருக்காது: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.
கிராமப்புற
மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு
களுக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தமிழக
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கால்நடை பல்கலை கழகத்தில் ஜூன் முதல் வாரம் விண்ணப்பம்.
தமிழ்நாடு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் எஸ்.எஸ்.திலகர் சென்னையில்,
நேற்று கூறியதாவது:
மத்திய பல்கலை நுழைவுத்தேர்வு ஏப்., 15 வரை விண்ணப்பிக்கலாம்.
மத்திய
பல்கலைகளில் சேர்வதற்கான, நுழைவுத் தேர்வுக்கு, ஏப்., 15ம்
தேதியுடன்,'ஆன்லைன்' பதிவு முடிகிறது.
தனியார் பள்ளிகளுக்கு மேலாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினிக் கல்வி.
அரசு
பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மற்றும்
21000க்கும்மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரக்
கோரிக்கை:
ஐஐடி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் இருமடங்காக உயர்வு.
ஐஐடி கல்விக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளதாக ஐஐடி கல்வி
நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10th Science Doubts Clarifying Team
10th Science Doubts Clarifying Team
- Mr. S.Ravi Kumar, HM,Pasmarpenda - 99944 53649
- Mr. R. Sivakumar, Chennai - 98404 83601
- Mr. T.S. Saravanan, Salem - 86755 09227
- Mr. C. Anbarasu, Coimbatore - 97897 01947
- Mr. S. Thangadurai, Dharmapuri - 99427 62792
- Mr. M. Bharani Dharan, Salem - 98945 96978
- Mr. B. Kannan, Chennai - 78171 48594
- Mr. R. Veerapathiran, Karur - 94864 03299
- Mr. S. Dhakshanamoorthy, Vilupuram - 82204 01801
- Mr. A. Arulalan, Namakkal - 94872 54168
10th Science Study Material Collection
Science Study Material
- Science | Interior Questions | Mr. R. Veerabathiran - Tamil Medium Question & AnswerKey
- Science | Interior 2 Mark Questions | Mr. T.S.Saravanan - English Medium
- Science | 1 Mark Questions | Mr. S. Richard - Tamil Medium & English Medium
- Science | Physics Important Notes | Mr. T. S. Saravanan - English Medium
- Science | Chemistry Important Notes | Mr. T. S. Saravanan - English Medium