Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th March 2016 Old Question Papers & Answer Keys Download

12th March 2016 Old Question Papers & Answer Keys Download

10th Science Slip Test Question

நெட் தேர்வு ஏப்ரல் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

           மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
 

சிறப்பு முகாமில் கடவுச்சீட்டு பெற இன்று விண்ணப்பிக்கலாம்!

          சிறப்பு முகாமில் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவதற்காக, இணையதளத்தில் புதன்கிழமை விண்ணப்பிக்கலாம். 
 

கால்நடை பல்கலைதேசிய அளவில் 36வது 'ரேங்க்'

       மத்திய அரசு வெளியிட்டுள்ள,உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், 36வது இடத்தை பிடித்துள்ளது.

ஸ்மார்ட் போனில் 'டிவி' நிகழ்ச்சிகள்

         ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள், தங்கள் மொபைல் போனில், 'டிவி' நிகழ்ச்சிகளை இனி, காண முடியும்.
 

முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்

      பொது பிரிவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில், 360 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
 

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்.

         தமிழகம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி, நேற்று துவங்கியது. 
 

வாக்குப் பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை

         சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான மே 16-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளை பிழிந்தெடுக்கும் வசூல் வேட்டை

        கடந்த, ஐந்து ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் கணக்கிலடங்காத பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. 
 

TNPSC:Results of Departmental Examinations December 2015

4   Edu.Dept-Deputy Inspectors  Test - Paper-I
17   Edu.Dept-Deputy Inspectors Test - Paper-II
208  Tamil Nadu Government Office Manual Test
176  Account Test for Subordinate Officers- Part I
114 Accont Test for Executive officer
CLICK HERE TO GET RESULTS.....

மாணவர்களிண் தனித்திறன்களை ( TALENT ) மதிப்பீடு செய்யும் தேர்வுத்தாள் - தமிழில்...

       6, 7, 8  வகுப்பு மாணவர்களின் தனித்திறன்களை மதிப்பிடவும், ஆற்றலை வளர்க்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட  எளிய ( தமிழில்) தேர்வுத்தாள்.

ஜே.இ.இ., தேர்விலும் வேதியியல் சிக்கல்!

           ஐ.ஐ.டி., உள்ளிட்ட தேசிய உயர் கல்வி நிறுவனங்களுக்கான,ஜே.இ.இ., போட்டி தேர்வில், பிளஸ் 1 வகுப்பில் இருந்து,40 சதவீதத்துக்கு மேலான வினாக்கள் இடம் பெற்றன.

அரசு ஊழியர்கள் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும் !!!

        லோக்பால் சட்டத்தின் படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் இரண்டு ஆண்டு காலத்தில் குவித்த சொத்து விவரங்கள் அனைத்தையும் ஏப். 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்

யார் ஆட்சிக்கு வந்தாலும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம்தான் - ஆசிரியர் கூட்டணி.

யார் ஆட்சிக்கு வந்தாலும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம்தான். திரு.ரங்கராஜன், பொது்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம்; இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகம்.

     இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் தவறான கேள்வி: மாணவர்கள் குழப்பம்

       10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திங்கள்கிழமை நடைபெற்ற கணிதத் தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

TNPSC:Results of Departmental Examinations December 2015

List of AEEO Tests Published Updated as on 04.04.2016
*4   Edu.Dept-Deputy Inspectors  Test - Paper-I
*17   Edu.Dept-Deputy Inspectors Test - Paper-II
*208  Tamil Nadu Government Office Manual Test
*176  Account Test for Subordinate Officers- Part I

தமிழக கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: தனி நீதிபதி உத்தரவு ரத்து.

        தமிழகத்தில் கோயில்களுக்கு செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
 

பெட்ரோல் விலை ரூ.2.19, டீசல் விலை 98 காசுகள் உயர்வு

       பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19-ம், டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

10ம் வகுப்பு கணித தேர்வில் பிளஸ் 1 பாட கேள்வி 22 மதிப்பெண் சிக்கல்: மாணவர்கள் அதிர்ச்சி

           பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், பிளஸ் 1 பாட கேள்வி இடம்பெற்றதால், பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.

பத்தாம் வகுப்பு 10 மதிப்பெண் வினாவில் குழப்பம்

          பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் 10 மதிப்பெண் பகுதியில் 'சமன்பாட்டை தீர்க்க' வினா தவறாக கேட்கப்பட்டதால், அக்கேள்விக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

ந‌கர, கிராமப் பள்ளிகளில் மாணவர்கள் பரி‌மாற்றம்: மத்திய அரசு திட்டம்.

         நகர ‌மற்றும் ‌கிராமப்புற பள்ளிகளுக்குள் மாணவர்களைபரிமாறிக்கொள்ளும் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
 

தேர்தலை சுமுகமாக நடத்த நவீன மொபைல் 'ஆப்'கள்

       தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை, சுமுகமாகவும், எளிதாகவும் நடத்த உதவும், 'ஆப்'களை, பீஹார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் அண்ணா பல்கலைக்கு இடமே இல்லை

       இந்தியாவில் உள்ள பல்கலைகளின் தரவரிசை பட்டியலை முதல்முறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பெற்றுள்ளது. அண்ணா பல்கலை பட்டியலில் இடம் பெறவில்லை.

ந‌கர, கிராமப் பள்ளிகளில் மாணவர்கள் பரி‌மாற்றம்: மத்திய அரசு திட்டம்.

நகர ‌மற்றும் ‌கிராமப்புற பள்ளிகளுக்குள் மாணவர்களைபரிமாறிக்கொள்ளும் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் செயல்படுத்த உள்ளது

தமிழக கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: தனி நீதிபதி உத்தரவு ரத்து.

தமிழகத்தில் கோயில்களுக்கு செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது

BT Teachers Wanted!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive