பிளஸ் 2 பொருளியல் தேர்வில் 22
மதிப்பெண்களுக்கு 'புக் பேக்கில்' இடம் பெறாத வினாக்கள் கேட்கப்பட்டு
மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில் இருந்ததால் 'சென்டம்' பெறுவது சவாலாக
இருக்கும்,' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார்
செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு அறை
கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மயங்கிவிழுந்ததில்
இறந்தார்.
2-ஆம் ஆண்டு பியூசி தேர்வில் வேதியியல் பாட வினாத்தாள் வெளியான விவகாரம்
குறித்து பியூ கல்வித் துறை அதிகாரிகள் 2 பேர் உள்பட 22 பேரிடம் சிஐடி
அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் வழக்கமான கோடைக் காலத்தை விட, இந்த ஆண்டு ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக வெயில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிவித்துள்ளது.