Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிகளில் அரசியல் தலைவர்களின் படங்கள், கட்சிசின்னங்கள், விளம்பரங்கள் இருக்கக் கூடாது: கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசியல்கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள் மற்றும் கட்சி விளம்பரங்கள் பள்ளிகளில் இருக் கக் கூடாது
கட்டாய வேக கட்டுப்பாட்டு கருவி சட்டம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது: லாரி, வேன்களில்பொருத்தாவிட்டால் எப்.சி. வழங்கப்படாது.
லாரி மற்றும் வேன்களில் ‘கட்டாயம் வேக கட்டுபாட்டு கருவியை பொருத் தும் சட்டம்’ இன்று முதல் (ஏப்ரல்-1) அமலாகிறது.
கல்வி திட்டத்தில் வருகிறது மாற்றம்
பள்ளிகள் முதல் பல்கலை., வரை கல்வி கட்டமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என நிதி ஆயோக் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்.
10-ஆம் வகுப்பு தேர்வு: கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை
தமிழகம்,
புதுவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற 10-ஆம் வகுப்பு
ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில்,
இன்ஜினியரிங் விண்ணப்பத்துக்கு டி.டி., தேவையா? அண்ணா பல்கலை திட்டத்தை மாற்ற கோரிக்கை.
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்துக்கு, டி.டி., எடுக்க வேண்டும்
என்பதால், மாணவர்களின் பணம், 1.5 கோடி ரூபாய் வீணாகும் என, பெற்றோர்
தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலால் பாதிப்பு எழுத்தறிவில் தமிழகம் பின்தங்குமா?
சட்டசபை தேர்தலால், பள்ளி செல்லா குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும்
நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை 'பணால்!'
தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் வரும் கல்வியாண்டில்,
கட்டாய கல்விச் சட்டத்தின்படி, இலவச மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது' என,
தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
கல்வி கட்டண கமிட்டிக்கு அதிகாரி நியமனம்.
கல்விக்கட்டண நிர்ணய கமிட்டியின் சிறப்பு அதிகாரியாக,மெட்ரிக் இணை
இயக்குனர் ஸ்ரீதேவிநியமிக்கப்பட்டு உள்ளார்.
கல்வி கட்டண கமிட்டிக்கு அதிகாரி நியமனம்.
கல்விக்கட்டண நிர்ணய கமிட்டியின் சிறப்பு அதிகாரியாக,மெட்ரிக் இணை
இயக்குனர் ஸ்ரீதேவிநியமிக்கப்பட்டு உள்ளார்.
ஏப்ரல் முட்டாள்கள் நாள் - வரலாறு
ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு மாதமாக 7 ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை !!!
ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுார் பள்ளியில்
17 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 7 பேருக்கு பிப்ரவரி, மார்ச் சம்பளம்
வழங்கவில்லை.
12th Physics - Doubts Clarifying Team:
12th Physics - Doubts Clarifying Team:
- Mr. Afroz Khan, Gingee- 97912 70050
- Mr. S. Siva Thanganathan, Tirunelveli - 80121 65401
- Mr. A. Arul, Krishnagiri - 98433 40315
- Mr. B. Kannan, Chennai - 78717 48594
- Mr. L. Manivannan- 95435 95110
- Mr. Thagadur C.Anbu, Coimbatore - 97897 01947
- Mr. R. Sivakumar, Chennai - 98404 83601
12th Physics Centum Questions
12th Physics Centum Questions (English Medium)
- Physics | Mr. G. Afroz Khan - English Medium Question Paper Download
- Physics | Mr. Thagadur C.Anbu - English Medium Question Paper Download
- Physics | Mr. B. Kannan - English Medium Question Paper Download
- Physics | Mr. S. Siva Thanganathan - English Medium Question Paper Download
- Physics | Mr. R. Siva Kumar - English Medium Question Paper Download
- Physics | Mr. G. Afroz Khan - English Medium Question Paper Download
- Physics | Mr. S. Siva Thanganathan - English Medium Question Paper Download
- Physics | Mr. Thagadur C. Anbu - English Medium Question Paper Download
10th Science Study Material
10th New Study Material
- Science | Interior Questions | Mr. R. Veerabathiran - Tamil Medium Question & AnswerKey
10th Maths Study Material - Sliptest 2
10th New Study Material
- Maths | Slip Test 2 Questions | Mr. Nagarajan - Tamil Medium
PGTRB 2014 Appointments Regulation Order
- PG Teachers Regultion Order (2014 Joined Teachers) - Click Here
Bharathidasan University M.Phil Part Time May 2016 Exam Timetable
Bharathidasan University M.Phil Part Time May 2016 Exam Timetable
இந்தியாவில் பிரபல மொபைல் நெட்வொர்க் ஒன்றிடமிருந்து 75GB அளவான 4G இன்டர்நெட் டேட்டா + 4500 நிமிட டாக் டைம் வெறும் 200 ரூபாக்கு...
மக்களின் தேவையை புரிந்து கொண்டு இன்று சந்தைக்கு அறிமுகாமாகும் இணைய
இணைப்புக்கள், பல்வேறு வசதிகளுடன் சிறந்த விலையில் கிடைக்க கூடியதாய்
உள்ளது.
பிளஸ்-2 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி
தொடங்கி நடை பெற்று வருகிறது.
வாழ்வுச் சான்று விவகாரம் : ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு...
நேர்காணலுக்கு வரத்தவறும் அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றை
அனுப்பத் தவறும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல்
நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள்
தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாளில் 30 நிமிட உணவு இடைவேளை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் 30 நிமிடம் உணவு இடைவேளை வழங்க
நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட
ஆட்சியரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழகத்தில் தினமும் 2 குழந்தைகள் காணாமல் போகிறது”தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ்.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 குழந்தைகள் காணாமல் போவது குறித்து
அறிக்கை அளிக்கக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு
நோட்டீஸ் அளித்துள்ளது.
Which Banks Housing Loans and intrestes are allowed to IT Tax deduction? - RTI Letter
எந்தெந்த வங்கிகளில் வீட்டு கடன் (HOUSING LOAN) பெற்றால்,அசல் மற்றும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும் என RTI மூலம் DISTRICT TREASURY யிடம் கேட்டதற்கு, கருவூலத்துறைக்கு தெரிய வாய்ப்பில்லை என பதில் வழங்கிய கடிதம்
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக 39 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பல்வேறு பண
அறிவியல் தொழில்நுட்ப மையம் என அழைக்கப்படும் டிரான்ஸ்லேசனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில்
எல்லைக் காவல் படையில் மருத்துவ அதிகாரி பணி
எல்லைக் காவல் படை (பி.எஸ்.எப்.) பிரிவில் நிரப்பப்பட உள்ள ஜெனரல் டியூட்டி மருத்துவ அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.