வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை:புதிய திட்டம் இன்று முதல் அமல்
வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.
பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா, 80, உலகளவில், அதிக பாடல்களை தனியாக பாடியதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதிக்கு பிந்தைய கால செலவினத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்க ஏதுவாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளின் வேலை நேரம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றம்
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் சிந்திக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம், என மாணவர்கள் தெரிவித்தனர். வினாத்தாள் குறித்து மதுரை மாணவர்கள் கூறியது:
1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை
தமிழகத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில், ஏப்., 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
பள்ளியில் வேண்டிய பதிவேடுகள்பொதுவான பதிவேடுகள்:
1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
கடந்தாண்டு போல் இல்லாமல், இம்முறை பொதுத்தேர்வில் சில பாடங்கள் கடினமாக இருந்ததால், தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; சென்டம் குறைய வாய்ப்புள்ளது.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி தினமாக உள்ள நிலையில், தாக்கல் செய்யாதவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
புது தில்லி :சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஏற்படுத்திய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Departmental Exam Last Date Extended: 11.4.2016
Maths Study Material
- Maths | Model Questions | Mr. S. Sakthivel - English Medium
- Maths | Model Questions | Mr. Hasson Jeno - English Medium
- Maths | 1 Mark All Questions for Class Test | Mr. Dhanraj Ransom - Tamil Medium
- Maths | 5 Mark Questions | Mr. G. Jeyaraj - Tamil Medium
- Maths | One Mark Questions Power Point | Mr. N. Elangovan - Tamil Medium
10th Tamil Medium Centum Question Papers:
- Maths | Mr. M. Gangai Amaran - Tamil Medium Question Paper Download
12th New Study Materials:
- Physics | Pre Board MCQ Test Solutions | Mr. Ravisankar - English Medium
உயிரியல் தேர்வு எளிமையாக இருந்ததாக, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள்
தெரிவித்தனர்.
பிளஸ்
2 பொதுத் தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல்
பிரிவுக்கு, ஏப்., 1ல் இயற்பியல் தேர்வும்; கணித பதிவியல் மாணவர்களுக்கு
பொருளியல் தேர்வும் நடக்கிறது.
இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கை,இனி 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.
Tamil Nadu Public Service Commission (TNPSC)
Online Registration for
Departmental Examinations May 2016
பி.எப்.,
எனப்படும், வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணம்
செலுத்தப்படும் பி.எப்., கணக்குகளுக்கு, வட்டி அளிக்கப்படுகிறது.
தனியார்
பள்ளி கல்வி கட்டண நிர்ணய கமிட்டியில், மூன்று மாதமாக, நீதிபதி இல்லை.
எனவே, புகார் அளிக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர்.
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தீ தடுப்பான் அமைத்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்
- Form 17: SPF Sanction Order - PDF Format Download
ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.
உணவு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட தினம், தினம் விலையேற்றத்தைக் காண்கின்ற சூழலில், வள்ளுவன் வாக்குப்படி திறனறிந்து பொருள் சேர்பதின் மூலமே சராசரி மக்கள் விலையேற்றத்தை எதிர்கொள்ள முடியும்.
பள்ளிக்கல்வி கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி செயல்முறைகள்-தேர்தல் - அரசியல் தலைவர்கள்,கட்சி சின்னங்கள் , விளம்பரங்கள் ஆகியவைகள் அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து நீக்கவது சார்பான உத்தரவு-
10th New Study Material
- Maths | Slip Test Questions | Mr. Nagarajan - Tamil Medium
10th New Study Material
- Maths | 2M & 5 Mark Questions (3rd Chapter) | Mr. E. Murugavel - English Medium
பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில்
நிரப்பப்பட உள்ள 65 இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரக்கோணம்:
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் விடைத்தாள்களில் ஒரு
குறிப்பிட்ட கேள்விக்கு தேவைப்பட்ட வெள்ளைதாள்களை வைக்காமல் அனைத்தையும்
கோடிட்ட தாள்களாக வைத்திருந்ததால் 5 மதிப்பெண் கேள்விக்கு விடை எழுத
முடியாமல் மாணவ மாணவிகள் திணறினர்.
சென்னை: 2016-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம்
ஏப்ரல் 15-ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை செயலாளர் ஆபூர்வா
கூறியுள்ளார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.