உத்தரகாண்டில் உள்ள ராணுவ குடியிருப்பு அலுவலகத்தில் காலியாக பல்வேறு
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுடில்லி:'ஆதார்' சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு
அறிவித்துள்ளது.சமையல், 'காஸ்' மானியம், ஆதார் எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம்
என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையை தொலைத்தொடர்பு கமிஷன்
ஏற்றுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று நடந்த உயிரியல் தேர்வில், விலங்கியல்
பிரிவு வினாத்தாளில், புதிய வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில்
எழுத திணறினர்;
இன்ஜி., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம்
எப்போது என்பது குறித்து, இன்று நடக்கும் இன்ஜி., மாணவர் சேர்க்கை
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
புதுடில்லி : சினிமா துறையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில்
தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2015ம் ஆண்டுக்கான
தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புது தில்லி : மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம், இட்டரசியில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள குருப் பி, சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள JRF பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உத்தரகாண்டில் உள்ள ராணுவ குடியிருப்பு அலுவலகத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்றைய பதிவில் உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி ஆன்லைன் செல்லாமலேயே வாசிப்பது என்றும் வாசித்து முடித்த பின் தோன்றும் நீல நிற மெசேஜ் சீன் டிக்கை எப்படி மறைப்பது என்றும் பார்ப்போம்.
பள்ளிக்கல்வி - அ.இ.க.தி - 2009-10 மற்றும் 2011-12ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 2408 பட்டதாரி ஆசிரியர் / 888 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மார்ச் 2016 மாத ஊதியம் பெறுவதற்கான ஆணை