Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தாமதம்
தேர்தலையொட்டி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளும் தாமதமாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது;
7th CPC : Modi govt likely to pay 'increment', arrears in July
This will definitely make Central government employees happy. Reportedly, Centre will start paying 'increased salary' to Government staff from the month of July.
உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி
உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹரீஷ் ராவத்
தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி
அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வுஎப்போது!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு உயர்வு எப்போது!மிக அருகில்
வந்துவிட்டது, அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஏழாவது
ஊதியக்குழு.
உயர்கல்வி முறைகேடு குறித்து விசாரணை:'நெட், ஸ்லெட்' சங்கம் வலியுறுத்தல்.
'தமிழக உயர்கல்வித் துறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து, விசாரணை குழு
அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என, பேராசிரியர்களின், 'நெட் மற்றும்
ஸ்லெட்' சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயர்கல்வி முறைகேடு குறித்து விசாரணை:'நெட், ஸ்லெட்' சங்கம் வலியுறுத்தல்.
'தமிழக உயர்கல்வித் துறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து, விசாரணை குழு
அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என, பேராசிரியர்களின், 'நெட் மற்றும்
ஸ்லெட்' சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 6ல் துவங்கி 21ல் நிறைவுறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு
கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .
DSE:PAY ORDER FOR GO NO 46, 67, 106 AND LETTER NO 04576 RELEASED FOR THE MONTH MARCH.
DSE:PAY ORDER FOR GO NO 46, 67, 106 AND LETTER NO 04576 RELEASED FOR THE MONTH MARCH
ஐ.டி.பி.ஐ., வங்கி ஊழியர்கள் இன்று முதல் 4 நாள் 'ஸ்டிரைக்'
தனியார் முதலீட்டை அதிகரிக்கும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து,
ஐ.டி.பி.ஐ., வங்கியின் ஊழியர் சங்கங்கள், இன்று முதல், நான்கு நாள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
வங்கிகளை ஏமாற்றுவோர் தப்பிக்க முடியாது:பிரதமர் எச்சரிக்கை
""வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்ற
நினைப்பவர்கள் தப்பிக்க முடியாது'' என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
12th Study Materials - Physics
New 12th Study Materials:
- Physics | Pre Board MCQ Test with Answers | Mr. Ravisankar - English Medium
பெற்றோர் கவனத்திற்கு : மொபைல் பேட்டரி வெடித்து சிறுவன் பலி
மத்தியப் பிரேதச மாநிலம், செகோர் மாவட்டத்தில் மொபைல் போன் பேட்டரி வெடித்ததால் பலத்த தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தான்.
Replacement of New Pension Scheme with Old Pension Scheme: Govt. reply in Lok Sabha
There is no
proposal under consideration to replace the National Pension System
(NPS) with old pension scheme - Govt. replied in Lok Sabha
அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை
அமெரிக்க பள்ளிகளில் இரு கைகளையும் கூப்பி
வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் முடியும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட கோரிக்கை
வரும் மே மாதத்துடன் அங்கீகாரம் முடியும், 746
பள்ளிகள் எவை என தெரியாமல், பெற்றோர் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
மதிப்பிழக்கிறதா சென்னை பல்கலை?
சென்னை பல்கலைக்கு இருந்து வந்த, நூற்றாண்டு
கடந்த பாரம்பரிய கவுரவம், வன்முறை சம்பவங்களால், நாளுக்கு நாள் குறைந்து
வருகிறது.
கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - Sec. Letter
கடித.எண். 20506/ஏ2/2015-1 Dt: June 05, 2015 அலுவலக நடைமுறை - கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - அறிவுறுத்தங்கள் - வெளியிடப்படுகின்றன.
வீடு இல்லை; முகவரி இல்லை; அது ஒரு தடையும் இல்லை:முத்துக்கள் அள்ளிய தெருவோர தங்கங்கள்:
நேரு மைதானம் அருகே உள்ள, கண்ணப்பன் திடல் கேள்விப்பட்டதுண்டா? வீடற்றோர் தங்குமிடம். அங்கு, நடைபாதையில், பிளைவுட் கடைகளின் ஓரத்தில் ஒரு சந்து இருக்கும்.
12th Study Material - Physics Model Question Paper
New Materials:
- Physics | Model QP | Mr. L.Manivannan - Tamil Medium
தர்மபுரி விடைத்தாள் திருத்தும் மையத்தில் உடைந்து விழுந்த சீலிங்: தப்பிய ஆசிரியர்கள்
தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் திருத்தும்
மைய கட்டடத்தின் சீலிங் திடீர் என இடிந்து விழுந்தது. அப்போது ஆசிரியர்கள்
அங்கு இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயர் தப்பினர்.
வாட்ஸ் ஆப் மூலம் அவதூறு பரப்பு: ஆசிரியர்கள் மீது ஆசிரியை புகார்
பொதுத்தேர்வில் பணி அமர்த்தப்பட்டது குறித்து, வாட்ஸ் ஆப் மூலம் அவதூறு
பரப்பியதாக, மூன்று ஆசிரியர்கள் மீது, ஆசிரியை ஒருவர் புகார்
கொடுத்துள்ளார்.
பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அரட்டை: அரசு பள்ளி ஆசிரியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்
மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் பாடம் நடத்தாமல் ஓய்வறையில்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்ட்
செய்யப்பட்டனர்.
"ஓய்வு பெறும் ஆசிரியர்கள் தொடர்ந்து கல்விப்பணி ஆற்றுங்கள்'
அரசுப் பணியில் ஓய்வு பெற்றாலும் உடல்நலம் அனுமதிக்கும் பட்சத்தில் தங்களைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து கல்விப் பணியாற்றுங்கள் என அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
BOARD EXAMINATION - DGNM JULY / AUGUST –2016 | செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள் .
ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ளஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப்பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
BE எது முன்னணி படிப்பு?
பிளஸ் 2 படித்து முடிக்கும்
மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் எந்தத் துறையில் சேருவது என்ற குழப்பம்
ஏற்படுவது வழக்கம்.
தேசிய கீதத்தில் திருத்தம் இல்லை:மத்திய அரசு திட்டவட்டம்:
தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்ற, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்து ள்ளது.
திருமலையில் திருமணம் இலவசம்:தரிசனத்துக்கும் சிறப்பு ஏற்பாடு:
திருமலையில், திருமணத்திற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இலவசமாக திருமணம் செய்து கொள்ளலாம்' என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்
'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே,
குழந்தைகளுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்' என, ரயில்வே
அறிவித்துள்ளது.