Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

World Pye day 14.03.2016


உலக பை  தினம் 
 பள்ளிப்படிப்பின் கணித சமன்பாடுகளை கடந்து வந்தவர்கள் யாரும் "பை" எண்ணும் கணித மாறிலியை உபயோக்கிக்காமல் கணக்குகளை தீர்த்திருக்கவே முடியாது. 3.14 என்ற மதிப்பை கொண்டுள்ளதால் ஆங்கில மூன்றாவது மாதமான மார்ச் 14 அன்று "உலக பை" தினமாக கொண்டாடப்படுகிறது.

6th to 9th new revised third term time table


விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

"அனைத்துக் கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகள்'


             தமிழகத்தில் உள்ள 60,000 கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்குவதுதான் இலக்கு என ஓராசிரியர் பள்ளிகளின் நிறுவனர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு


கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 367 மாற்றுத்திறன் மாணவியருக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

          தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்ரல், 13ல் முடிகிறது; 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையினர் மற்றும் நிலையான படையினர், மாநிலம் முழுவதும் தேர்வு அறையில் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: முதுநிலை ஆசிரியர்கள் விரும்பும் மையத்தை தேர்வு செய்ய வாய்ப்பளிக்க கோரிக்கை

         பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும் சிவகங்கை மாவட்ட முதுநிலை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் மையத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு எழுத சிறை கைதிகள் பயணம்

வேலுார்:வேலுார் சிறைவாசிகள், 17 பேர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்னை சென்றனர்.

மருத்துவ நுழைவு தேர்வில் தமிழகம் ' 0' --அ.வெண்ணிலா- கவிஞர்

        நிறைய எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து. வருத்தங்கள், கோபங்கள், ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான தகவல்களை தாங்கி வந்திருந்தது.

350 மருந்துகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு

     அங்கீகாரம் பெறாத தயாரிப்பு முறையில் உற்பத்தியாகும் எப்.டி.சி., ரக மருந்துகளான பென்ஸிடில், கோரஸ் உள்ளிட்ட 350 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
 

சென்னை பல்கலை தேர்வு: மறு கூட்டல் 'ரிசல்ட்' அறிவிப்பு

       சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
 

மார்ச் 23 உள்ளூர் விடுமுறை...

      நெல்லை மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் மார்ச் 23 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.மாற்றாக ஏப்ரல் 9 வேலை நாள்.

Job Portal: Teachers Wanted!

தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் தண்டனை

தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்' என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Primary & Upper Primary CRC date: 19.3.2016

சர்க்கரை நோய் வரக் காரணங்கள்

       பரம்பரை ஒரு காரணமாகலாம்உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலைநகர்புற வாழ்வியல் சூழல்முறையற்ற உணவு பழக்கம்மது, புகை, போoதை பொருட்களால்உணவில் அதிக காரப்பொருட்கள்,மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்இன்னும் பிறசர்க்கரை நோயின் அறிகுறிகள்:

குழந்தைக்கு எந்த வயதில் என்ன உணவு?

குழந்தை வளர்ப்பில், தாய்மார்கள் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டியது அதன் உணவு முறையில் தான்.

இவரின் மனிதநேயம் பாராட்டுக்குரியது

ஆங்கிலத்தில் படித்தேன்.. படி தேன்.. படித்து நீங்கள் கண்களை கசக்கவில்லை என்றால்... கல் மனதே... 

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு


கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு

       கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். 
 

தொலைக்காட்சி, வானொலியில் தேர்தல் பிரசார அனுமதி: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

            தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வரும் மே 16 ஆம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.
 

மாயமாகும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள்

         தமிழகம் முழுவதும், ஆசிரியர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தருமாறு, கல்வி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். 
 

பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

        பிளாஸ்டிக்கினால் ஆகும் பொருட்கள் மட்காமல் மலை போல் பெருகி உலகின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. 
 

அரசு பள்ளி, கல்லூரி விழா:கட்சியினரை அழைக்க தடை

      தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடக்கும் விழாக்களுக்கு, அரசியல் கட்சியினரை அழைக்க, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

துளசி மகிமை

       கல்லீரலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவு எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். இவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும். 

வழக்குகள் தேக்கம்: ஆண்டறிக்கை வெளியிட மோடி யோசனை


நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்தார்.

வார நாள்களிலேயே ஏன் வாக்குப் பதிவு? முன்னாள் ஆணையர் விளக்கம்

      தேர்தல் வாக்குப் பதிவுக்காக வார நாள்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறது என தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபலாசுவாமி விளக்கம் அளித்தார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive