Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்க கல்வி பட்டய விடைத்தாள் ஒளிநகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

         வரும் 12-ம் தேதி முதல் தொடக்கக் கல்வி பட்டய விடைத்தாள் ஒளிநகல்களை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சோமசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜே.இ.இ., தேர்வு 'ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு.

           இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவு தேர்வான ஜே.இ.இ., தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
 

தமிழகம் உட்பட 9 மத்திய பல்கலைக்களுக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு.

         தமிழகம் உட்பட ஒன்பது மத்திய பல்கலைகளுக்கான, க்யூசெட் (CUCET) நுழைவுத் தேர்வுக்கு, மார்ச் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்பது மத்திய பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளின் இளங்கலை மற்றும் மேற்படிப்புகளில் சேர க்யூசெட் என்ற மத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை - தேர்தல் கமிஷன்

        அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

கோவையில் பாஸ்போர்ட் முகாம் வருகிற 19–ந் தேதி நடைபெறுகிறது.

      கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.சசிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் முகாம் பீளமேடு பாஸ்போர்ட் சேவைமையத்தில் வருகிற 19–ந்தேதி நடக்கிறது. இந்த முகாமில் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

ஆதார் எண் இல்லாத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் தனிப்படிவம் நிரப்பித் தந்தால் மட்டுமே மானியம்.

      ஆதார் எண் இல்லை என்பதற்கான படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

       தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 

தேர்தல் துறை இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது

     பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக, தமிழகத் தேர்தல் துறையின் இணையதளமான www.tnelections.gov.in  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்ச்சை: பெற்றோர் எரிச்சல்

      திண்டுக்கல்;பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் மதுபானங்கள் குறித்த வினா இடம் பெற்றதால் பெற்றோர் எரிச்சல் அடைந்துள்ளனர்.
 

தேர்தல் பறக்கும் படை ஆய்வு இலவச காலணிகள் பறிமுதல்

       தாராபுரம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்ட, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான, இலவச காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தாராபுரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை குழுவினர், மூலனுார் பகுதியில், நேற்று ஆய்வு செய்தனர்.
 

தேர்வு அறையில் காலணி, பெல்ட் அணிய தடை 'தொள தொள' உடையுடன் மாணவர்கள் அவதி

         பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள், தேர்வு அறைக்குள் காலணிகள் மற்றும் பெல்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

பிளஸ் 2 பொதுத்தேர்வை பார்வையிட அண்ணா பல்கலைக்கு அனுமதி

      பிளஸ் 2 தேர்வு முறையாக நடத்தப்படுகிறதா; மாணவர்கள் பாடங்களை புரிந்து எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. 
 

'க்யூசெட்' நுழைவுத்தேர்வு அறிவிப்பு: தமிழக மாணவர் அதிகம் பங்கேற்பார்களா?

       'தமிழகம் உட்பட ஒன்பது மத்திய பல்கலைகளுக்கான, 'க்யூசெட்' நுழைவுத்தேர்வுக்கு, மார்ச், 14 முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 

9:00க்கு தேர்வறைக்குள் இருக்கணும்.

        பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர், காலை, 9:00 மணிக்கு, தேர்வறையில் இருக்கும் வகையில், முன்னதாக, மையத்துக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. 
 

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா - இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்

இந்த இணையதளத்திற்கு சென்று வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு பார்த்துக் கொள்ளலாம்.

பிளஸ் 2 மதிப்பீட்டு முகாம்; முதல்கட்ட பணிகள் துவக்கம்.

                        
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும், மதிப்பீட்டு முகாமுக்கான முதல்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் வருது; தேர்வுக்கு தயாராகுங்க!.

பத்தாம் வகுப்புக்கு, 15ம் தேதி பொதுத் தேர்வு துவங்கும் நிலையில்,இன்று முதல் வினாத்தாள்கள், கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

பிகார்: பொது இடத்தில் மது அருந்திய 5000 பேர் கைது

               பிகார் மாநிலத்தில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்துக்காக இதுவரை 5000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 -2017-க்கு நிரப்பப்பட உள்ள 29 Junior Quality Control Analyst, Junior Engineering Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 21 லட்சம்: உலக அளவில் 3ம் இடம்


              இந்தியாவில் எய்ஸ்ட் எனப்படும் எச்ஐவி கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும், உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

எல்லை பாதுகாப்பு படையில் 570 ஆய்வாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 570 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் முதல் முறையாக சிறைக் கைதிகள் வாக்களிக்க ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி

              தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறினார்.

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

                     ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

CPS NOMINEE Alottment Now available in Online - Check Yours

       CPS NOMINEE Alottment : உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில்TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

பிளஸ் 2 முக்கிய தேர்வுகளை கண்காணிக்க பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படை

          பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை தீவிரமாக கண்காணிக்க அண்ணா பல் கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4-ம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

RTI Letter: Middle School HM's BEd Incentive Regarding

                   நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட். பட்டம் பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என்பதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல் ஆணைய விசாரணை நகல் 

மார்பகம், கருப்பை புற்றுநோய் குறித்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்

            மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் குறித்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜிப்மர் பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவு இணைப் பேராசிரியை ஏ.ஆனந்தி தெரிவித்துள்ளார்.

வாக்களிக்க "பூத் சிலிப்' போதும்:ராஜேஷ் லக்கானி தகவல்

                 வாக்காளர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சீட்டே (பூத் சிலிப்) வாக்களிப்பதற்கு போதுமானது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வலியுறுத்தல்.

        மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல, தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டும் என, மகளிர் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.
 

மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய ஆங்கிலப் பாடத் தேர்வு

       பிளஸ் 2 ஆங்கிலப் பாடத் தேர்வுகள் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தன. இதைத் தொடர்ந்து, பிரதான பாடத் தேர்வுகள் 14-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
 

அங்கீகாரம் இல்லா கல்வி நிலையங்களுக்கு நோட்டீஸ்

        ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: 
 

வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் தேவை குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிப்பு

       பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்களை இலவசமாக கடந்த சில ஆண்டுகளாக அரசு வழங்கி வருகிறது. 
 

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி பெற இணையதளத்தில் முன்பதிவு

     மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற விரும்புபவர்கள் கிங் ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive