Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'மேப்' மாட்டாதஆசிரியர்கள் மீது நடவடிக்கை

         அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தங்களின் நாடு, மாநிலம், வசிக்கும் பகுதியை புவியியல்ரீதியாக அறிந்து கொள்ள, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டிருந்தது.

Annamalai University Instruction to candidate May-2016


https://drive.google.com/file/d/0B2hOevrFvSUSYW8xTzBRZElkV3dITXJqUU1fUURYQjRBdEJN/view?usp=docslist_api

10-ஆம் வகுப்பு-ஆண்டு பொது ஆயத்தத் தேர்வு புற வய வினாக்கள் பயிற்சி ஏடு-தேர்வுத் தாள்.


https://drive.google.com/file/d/0B2hOevrFvSUSdWl0d1ZkV2lTeG9OOWxYSDE4bUd4aUd4WWdV/view?usp=docslist_api

மோசடியில் ஈடுபடுகிறதா ரிங்கிங் பெல்ஸ்? - புதிய சர்ச்சையை கிளப்பும் அட்காம் நிறுவனம்.



உலகின் முதல் மலிவு விலை மொபைலை அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அட்காம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு


சென்னை:''தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. வாகன சோதனை துவங்கி உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

           CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 

ரூ.251 மொபைலுக்கு புது சோதனை:'காப்பி' அடித்தால் நடவடிக்கை என 'ஆட்காம்' எச்சரிக்கை

         'உலகிலேயே மிகவும் மலிவாக, 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் மொபைல் போனை, விற்பதாக கூறியுள்ள, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்துக்கு, எங்களுடைய மொபைலை, 3,600 ரூபாய்க்கு விற்றுள்ளோம்' என, 'ஆட்காம்' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி: 17 தொகுதிகளில் அறிமுகம்

வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி 17 பேரவைத் தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இ -சேவை' மையம்:கூடுதல் சேவைகள் அறிமுகம்

        தமிழகம் முழுவதும், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள, 'இ - சேவை' மையங்களில், கூடுதல் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 
 

WhatsApp features - New 8 facilities

         WhatsApp recently joined the 1-billion users club. The Facebook-owned WhatsApp has now become almost the de facto mode of communication in many countries around the globe. The regular updates the app gets has gone a long way in bolstering its user base. The popular instant messaging app has received a slew of new features in the past few months. Here's a glance at 6 such cool features you should know about.

தமிழ்நாடு மின் வாரியத்தில் 2,175 பணியிடம்:மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்

           தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர் தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின் வாரியம், கணக்காளர், உதவியாளர் உட்பட, 2,175 புதிய ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது.
 

பிளஸ் 2 தேர்வு: காலால் எழுதிய மாணவன்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று பிளஸ் 2 தேர்வு நடந்தது. 
 

பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது சொன்னதை செய்தது தேர்வு துறை

        தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடங்களின் உள் பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன. 
 

ராமநாதபுரம் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் சம்பளம் போச்சு!!!

         ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு 10 நாட்கள் ஊதியம் வழங்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக ஊதியம் கிடைத்துள்ளது.

ஏப்.11 முதல் மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': சமரச பேச்சு தோல்வி

        அரசுடன் பேச்சு தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஏப்.,11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும்' என மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

14 ஆண்டுகளாக தவறாது பள்ளிக்கு வரும் மாணவி

        பள்ளியில் சேர்ந்த நாள் முதல், பள்ளி இறுதி ஆண்டு வரை, ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல், 100 சதவீத வருகை தந்து சாதனை மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. 
 

Mobile Phone Addiction Leads To Depression, Anxiety


Washington: You may want to reboot your brain as a new study has linked mobile technology addiction to depression and anxiety in college-age students.

TNTET-2013: Today (04.03.2016)case Details ...

உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி.


சென்னையில் செயல்பட்டு வரும் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு#

1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.


GO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு -

PGTRB Exam: ஜூன் அல்லது ஜூலையில் தேர்வு?

      ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

தமிழ் ஆசிரியருக்கு வேலை வாய்ப்பு

        தமிழ் வளர்ச்சி இயக்குனரகத்தில், இரண்டு தமிழ் ஆசிரியர்; ஒரு ஓட்டுனர்; இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
 

பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம் பயம், பதட்டம் வேண்டாம்! வெற்றி நிச்சயம்!

         பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. கோவை வருவாய் மாவட்டத்தில், 336 பள்ளிகள் வாயிலாக, 35 ஆயிரத்து 867 பேர் எழுதுகின்றனர். 
 

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பள்ளிகளில்"வாக்கிங்' செல்ல... கட்டுப்பாடு!

        திருப்பூர் மாவட்டத்தில், 64 மையங்களில், பிளஸ் 2 தேர்வு இன்று துவங்குகிறது; 23,578 பேர் எழுதுகின்றனர்.
 

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு

      மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
 

"தகவல் உரிமை சட்டம்: 48 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்'

    தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் ஒருவரது உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பாக தகவல் கோரப்பட்டால் அது குறித்து 48 மணி நேரத்தில் தகவல் தரப்பட வேண்டும் என்று மக்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
 

சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்

       திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, சத்துணவு அமைப்பாளராக, தமிழகத்திலேயே முதல் முறையாக, திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

'அரசு பள்ளி ஆசிரியர்கள் இயந்திரத்தனமாக உள்ளனர்'

         ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தலைமையில் நடந்தது. 
 

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது அதன் விவரம்:

1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive