சென்னையில் செயல்பட்டு வரும் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.
GO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு -
PGTRB Exam: ஜூன் அல்லது ஜூலையில் தேர்வு?
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
தமிழ் ஆசிரியருக்கு வேலை வாய்ப்பு
தமிழ் வளர்ச்சி இயக்குனரகத்தில், இரண்டு தமிழ் ஆசிரியர்; ஒரு ஓட்டுனர்;
இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம் பயம், பதட்டம் வேண்டாம்! வெற்றி நிச்சயம்!
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. கோவை வருவாய் மாவட்டத்தில், 336
பள்ளிகள் வாயிலாக, 35 ஆயிரத்து 867 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பள்ளிகளில்"வாக்கிங்' செல்ல... கட்டுப்பாடு!
திருப்பூர் மாவட்டத்தில், 64 மையங்களில், பிளஸ் 2 தேர்வு இன்று
துவங்குகிறது; 23,578 பேர் எழுதுகின்றனர்.
தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு
மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு
செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்.
"தகவல் உரிமை சட்டம்: 48 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்'
தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் ஒருவரது உயிர் அல்லது சுதந்திரம்
தொடர்பாக தகவல் கோரப்பட்டால் அது குறித்து 48 மணி நேரத்தில் தகவல் தரப்பட
வேண்டும் என்று மக்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, சத்துணவு அமைப்பாளராக, தமிழகத்திலேயே
முதல் முறையாக, திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'அரசு பள்ளி ஆசிரியர்கள் இயந்திரத்தனமாக உள்ளனர்'
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன்
தலைமையில் நடந்தது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது அதன் விவரம்:
1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை
கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து,
கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத
அனுமதிக்கலாம்.
30 ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு
சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி
உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
Flash News:பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் காலியாக உள்ள 125 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
TNPSC VAO 2016 Expected cutoff Mark
VAO 2016 Exam - Expected cutoff Mark analysis from Ayakudi Coaching Centre.
தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு
பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்
3rd to 8th Standard Classes must fix Tamilnadu Map
தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - 3 முதல் 8 வகுப்பு வரை வகுப்பறைகளில் தேசிய, மாநில, மாவட்ட வரைபடங்களை பொருத்துமாறு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்
Tamil University UG/PG December 2015 Results Published...
Tamil University
UG/PG December 2015 Results Published
Manonmaniam Sundaranar University UG/PG DECEMBER 2015 RESULTS PUBLISHED
Manonmaniam Sundaranar University
UG/PG DECEMBER 2015 RESULTS PUBLISHED
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வு கட்டுப்பாட்டு அறை திறப்பு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டிருப்பதாவது:-12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை)
முதலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ந்தேதி முதலும் நடைபெற
உள்ளன.
இயக்குனரகம் - செயலகம் 'லடாய்' அபராத வட்டி கட்டும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்
மத்திய அரசு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு
மாதமும், தலைமை செயலகத்தில் சம்பளத்தை இழுத்தடிப்பதால், ஆசிரியர்கள்
அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள 2 தமிழாசிரியர் பணியிடங்கள், 1
ஓட்டுனர் பணியிடம், 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இணைய சேவை மையங்களில் பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக
அரசின் இணைய சேவை மையங்களில், பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு பள்ளி பணியிடம் நிரப்புவதில் முறைகேடு
அரசு சிறப்பு பள்ளிகளில், விடுதி துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல பணியிடங்களை முறைகேடாக நிரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 9.25 லட்சம் மாணவர் பங்கேற்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 9.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை
அய்யா
வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தூத்துக்குடி மற்றும்
கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(03-03-16) உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.