Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடைத்தாள் திருத்தும் மையங்களை மாற்றக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்

          பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையங்களை மாற்றக்கோரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாளை (3ம் தேதி) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அச்சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பாரி விடுத்துள்ள அறிக்கை:

10th Study Material - Social Science 2nd Revision QP

New Study Material
  • Social Science | 2nd Revision Q&A | Mr. V. Velmurugan - Tamil Medium

Centum Coaching Team - 10th Social Science

10th English Medium Centum Question Papers:
  1. Social Science | Mrs. S. Geetha - English Medium Question Paper Download

10th Study Material - Social Science 1st Revision Question & Answer

New Study Material
  • Social Science | 1st Revision Q&A | Mrs. S. Geetha - Tamil Medium

10th Study Material - Tan Excel Social Science

New Study Material
  • Social Science | RMSA Tan Excel -2 Q&A | Mrs. S. Geetha - Tamil Medium

Centum Coaching Team - 10th Maths

10th English Medium Centum Question Papers:
  1. Maths | Mr. A. Balaiah - English Medium Question Paper Download

பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்


இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஃப்ரீடம்-251 போனுக்காக வசூலிக்கப்பட்ட பணம் ஒரு வாரத்தில் திரும்ப வழங்கப்படும்'

குறைந்த விலையில் வழங்கப்படும் ஃப்ரீடம் போனுக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட  பணம் ஒரு வாரத்துக்குள் திரும்ப அளிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தேர்வு விதிமுறை; பின்பற்ற அறிவுறுத்தல்


பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேர அட்டவணையை தவறாமல் பின்பற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

தற்காப்பு கலை பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ்


தற்காப்பு கலை பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Part Time Teachers - 'பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை'.

      அரசு பள்ளிகளில், கணினி, கைவினை, கலை, ஓவியம், இசை என, பல்வேறு வகை சிறப்பு பாடப்பிரிவுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள், அரசாணை வெளியிடக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்

          தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என, தமிழக அரசுத் துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது.

CRC Date: March 19

CRC Training (19.3.16) for primary and upper primary teachers

டிஜிட்டல் கல்வியறிவு:கிராமப்புறங்களில் புதிய திட்டம் அறிமுகம்

        கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவைப் பரப்பும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

           விடைத்தாள் திருத்தும் உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: அறை கண்காணிப்பாளர்கள் நியமனம்

        தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மைய பணிக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: அறை கண்காணிப்பாளர்கள் நியமனம்

        தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மைய பணிக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கு பயிற்சி அளிக்க கூடுதல் நாள்கள் தேவை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

        பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கான அட்டவணையில் தமிழ்ப் பாடத்துக்கு விடுமுறை அளிக்கப்படாததால், அதற்கு பயிற்சி அளிக்க கூடுதல் நாள்கள் ஒதுக்கவேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு

         ராமநாதபுரம்;பணியின்போது இறக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.
 

இல்லங்களுக்கு இணைய இணைப்பு

          தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.
 

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக ராமேஸ்வர முருகனுக்கு - கூடுதல் பொறுப்பு

        இயக்குனர் பதவிக்கு புதிய அதிகாரி :பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக பிச்சை பணியாற்றினார்.

துவங்கியது சி.பி.எஸ்.இ., தேர்வு

          மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு, நேற்று துவங்கியது. நாடு முழுவதும், 16,000 பள்ளிகளை சேர்ந்த, 25.50 லட்சம் பேர் பங்கேற்றனர்.
 

24ல் சி.இ.ஓ.,க்கள் உண்ணாவிரதம்

         மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில், சங்க தலைவர் சிவா.தமிழ்மணி தலைமையில் நடந்தது.
 

டி.பி.ஐ., வளாகத்தில் மீண்டும் போராட்டம்

         ஆசிரியர் தகுதித்தேர்வான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் துவக்கி உள்ளனர்.
 

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு

        ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது. 
 

பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குங்க!- 'பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு'

       தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறார் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் இணைந்து, 'பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில், தேர்தல் கோரிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 

பொதுத்தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 155 பறக்கும்படைகள்.

       பொதுத்தேர்வில் மாணவர்களை கண்காணிக்க 155 பறக்கும் படைகளை அமைக்க, திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. 

IGNOU Term End Fees Revised.

IGNOU - Revision of Term End Examination fee from Rs.60 to Rs 120 per course 

Pay Order for BC Head Posts


Indian Post Recruitment- Tamil Nadu Circle-127 Post

           இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016

இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் தட்டச்சு, சுருக்கெழுத்தர் பணி

        புது தில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லோயர் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு கல்லூரிகளில் 170 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

           மத்திய அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 170 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு நெட், செட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி - காலியிடங்கள் விவரம்:

299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம்

குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்.

TNEB ல் 700 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

       தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive