Half Yearly Exam 2024
Latest Updates
10th Study Material - Social Science 2nd Revision QP
New Study Material
- Social Science | 2nd Revision Q&A | Mr. V. Velmurugan - Tamil Medium
Centum Coaching Team - 10th Social Science
10th English Medium Centum Question Papers:
- Social Science | Mrs. S. Geetha - English Medium Question Paper Download
10th Study Material - Social Science 1st Revision Question & Answer
New Study Material
- Social Science | 1st Revision Q&A | Mrs. S. Geetha - Tamil Medium
10th Study Material - Tan Excel Social Science
New Study Material
- Social Science | RMSA Tan Excel -2 Q&A | Mrs. S. Geetha - Tamil Medium
Centum Coaching Team - 10th Maths
10th English Medium Centum Question Papers:
- Maths | Mr. A. Balaiah - English Medium Question Paper Download
பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்
இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஃப்ரீடம்-251 போனுக்காக வசூலிக்கப்பட்ட பணம் ஒரு வாரத்தில் திரும்ப வழங்கப்படும்'
குறைந்த விலையில் வழங்கப்படும் ஃப்ரீடம் போனுக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் ஒரு வாரத்துக்குள் திரும்ப அளிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தேர்வு விதிமுறை; பின்பற்ற அறிவுறுத்தல்
பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேர அட்டவணையை தவறாமல் பின்பற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தற்காப்பு கலை பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ்
தற்காப்பு கலை பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Part Time Teachers - 'பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை'.
அரசு பள்ளிகளில், கணினி, கைவினை, கலை, ஓவியம், இசை என, பல்வேறு வகை சிறப்பு
பாடப்பிரிவுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர
சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள், அரசாணை வெளியிடக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய
அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என, தமிழக அரசுத் துறைகளின் செயலர்களுக்கு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம்
அனுப்பியுள்ளார்.தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி
தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது.
டிஜிட்டல் கல்வியறிவு:கிராமப்புறங்களில் புதிய திட்டம் அறிமுகம்
கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவைப் பரப்பும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு: அறை கண்காணிப்பாளர்கள் நியமனம்
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மைய பணிக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு: அறை கண்காணிப்பாளர்கள் நியமனம்
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மைய பணிக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு
ராமநாதபுரம்;பணியின்போது இறக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு
வழங்கப்படும் பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி, தமிழக அரசு
உத்தரவிட்டது.
இல்லங்களுக்கு இணைய இணைப்பு
தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில்
செயல்படுத்தப்படும், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா,
நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக ராமேஸ்வர முருகனுக்கு - கூடுதல் பொறுப்பு
இயக்குனர் பதவிக்கு புதிய அதிகாரி
:பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக
பிச்சை பணியாற்றினார்.
டி.பி.ஐ., வளாகத்தில் மீண்டும் போராட்டம்
ஆசிரியர் தகுதித்தேர்வான, 'டெட்' தேர்ச்சி
பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
போராட்டம் துவக்கி உள்ளனர்.
ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு
ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது.
பொதுத்தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 155 பறக்கும்படைகள்.
பொதுத்தேர்வில் மாணவர்களை கண்காணிக்க 155 பறக்கும் படைகளை அமைக்க,
திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் தட்டச்சு, சுருக்கெழுத்தர் பணி
புது தில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ
கவுன்சிலில் ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லோயர் டிவிசன்
கிளார்க் உள்ளிட்ட 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் தகுதியும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Kendriya Vidyalaya Teachers Recruitment 2016 for Various Positions
Kendriya Vidyalaya Recruitment for Various Teachers Positions 2016
- Kendriya Vidyalaya Anand Recruitment for Various Teachers Posts : Notification | Application Form
- Kendriya Vidyalaya Diu Recruitment for Various Teachers Posts : Notifications | More Details
- Kendriya Vidyalaya No. 1 AFS Jamnagar Recruitment for Various Teachers Posts : Advertisement| Notifications
- Kendriya Vidyalaya CRPF Gandhinagar Recruitment for Various Teachers Posts : Notification | Application Form | More Details
- Kendriya Vidyalaya Silvassa Recruitment for Various Teachers Posts : Notification | More Details
- Kendriya Vidyalaya Godhra Recruitment for Various Teachers Posts : Notification | More Details