மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2
மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
அடுத்தாண்டிற்கு புத்தகங்கள் வழங்கமெட்ரிக் மாணவர்கள் கணக்கெடுப்பு
திண்டுக்கல்;தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான
புத்தகங்கள் வழங்க மாணவர்கள் குறித்த கணக்கெடுப்புப்பணி
துவங்கியுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைப்பு; டீசல் விலை ரூ.1.45 உயர்வு
மத்திய பட்ஜெட் இன்று தாக்கலான நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு
ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் 2016 எதிரொலி: விலை உயருபவையும் குறைபவையும்
பிரதமர் நரேந்திர மோடி
தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே
26-ம் தேதி
பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு
வகிக்கும் ஜேட்லி
3-வது முறையாக
தனது பட்ஜெட்டை
இன்று தாக்கல் செய்தார்.
வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை
ஆண்டுக்கு, 2.5 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம்
பெறுபவர்களுக்கு, வழங்கப்படும் வரி தள்ளுபடி, 2,000 ரூபாயில் இருந்து,
5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் வாரியத்தில் 2,175 ஊழியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்; கல்வி துறைக்கான முக்கிய அம்சங்கள்
பொது பட்ஜெட் உரையில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:
உலகத்தரத்துக்கு, 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.
TNEB Recruitment 2016 | 1475 Posts
TNEB Recruitment 2016 | 1475 Posts
Application starts from : 2.3.2016
Last date for Apply: 16.3.216
Application starts from : 2.3.2016
Last date for Apply: 16.3.216
Recruitment 2016 - Thiruvalluvar University
No.of posts: 6
Application available from: 29.2.2016
Last date for apply - 16.3.2016
பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு நிதித்துறையில் பணி
குவஹாத்தியில் உள்ள வடகிழக்கு
பிராந்திய நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு பட்டதாரி
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
தேசிய தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது: தேனாடு ஊராட்சி பள்ளி ஆசிரியர் தேர்வு
தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக, கோத்தகிரி தேனாடு ஊராட்சிபள்ளி ஆசிரியர்தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனம் (ஐ.சி.டி.ஏ.சி.டி.,), தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, எல்காட் நிறுவனம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர், கல்லூரிபேராசிரியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறைந்த வருமான வரி செலுத்துவோருக்கு 2 சலுகைகள்
சிறிய அளவில் வரிசெலுத்துவோருக்குமத்திய பட்ஜெட்டில் 2 புதியவரிச்சலுகைகளைநிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.
CPS - திட்டம் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் TATA வழக்கு
CPS - திட்டம் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது வழக்கு விசாரணை வருகிற வாரம் வர
உள்ளது.
வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு
வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு
மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
GO:28 Tamil Nadu Government Scholarships Orders issued
G.O Ms.No. 208 Dt: February 23, 2016 Scholarships - Tamil Nadu
Government Scholarships to cadets of Tamil Nadu studying in Rashtriya
Indian Military College (RIMC), Dehradun - Enhancement of Scholarship
amount from Rs. 12,000/- to Rs. 40,000/- per annum - Orders issued.
வருமானவரி கழிவு 2000லிருந்து 5000ஆக உயர்வு
2016-17ஆம் தனி நபர் வருமான வரி கழிவு ரூ.2000லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் : 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு; அருண்ஜேட்லி
2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்து
வருகிறார்.
பட்ஜெட் -2016
-சிறுதொழில்முனைவோர் துறைக்கு ரூ5,000 கோடி ஒதுக்கீடு
-எழுந்திடு இந்தியா திட்டத்துக்கு ரூ500 கோடி நிதி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட் சற்றுமுன் தாக்கல்.
அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
Oscar Awards 2016 - அறிவிப்பு: மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட் படத்திற்கு 6 விருதுகள்
சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள்
வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது நடைபெற்று
வருகிறது.
TNPSC :டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி
தமிழக
அரசில் காலியாக உள்ள Tester பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வல்லுநர் குழுவில் அரசு ஊழியரை சேர்க்க வலியுறுத்தல்
அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி புதுக்கோட்டையில் நேற்று
செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்களின் போராட்டத்தில்
வலியுறுத்தப் பட்ட 20 அம்ச கோரிக்கைகளில் 11 கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக
அறிவித்துள்ள தமிழக முதல்வருக்குநன்றி. அதில், 8 கோரிக்கைகளை
செயல்படுத்துவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
State Level National Talent Search Examination (X-Std) ( Nov - 2015)- Result published
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை
கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும்,
தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான
திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்த செலவிலான ஏர்செல் நிறுவனத்தின் CUG திட்டம்
AIRCEL POST PAID CORPORATE CUG PLAN FOR Govt. STAFFS and TEACHERS:
PLAN NATIONAL SME @ Rs149,
(Service Tax 14% Extra)
வி.ஏ.ஓ., தேர்வு தாள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது யார்?
கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தது.
இதில், 'மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த ஆட்சி எது?' என்ற வினா இடம்
பெற்றிருந்தது.
மாணவர்களுக்கு அறிவியல் போட்டி வென்றால் இலவச ரஷ்யா பயணம்
ராமேஸ்வரம்:அறிவியல் படைப்பு போட்டியில் வெல்லும் மாணவர்கள், ரஷ்யா
விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.